புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சட்டம் ,தண்டனை..... Poll_c10சட்டம் ,தண்டனை..... Poll_m10சட்டம் ,தண்டனை..... Poll_c10 
52 Posts - 61%
heezulia
சட்டம் ,தண்டனை..... Poll_c10சட்டம் ,தண்டனை..... Poll_m10சட்டம் ,தண்டனை..... Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
சட்டம் ,தண்டனை..... Poll_c10சட்டம் ,தண்டனை..... Poll_m10சட்டம் ,தண்டனை..... Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
சட்டம் ,தண்டனை..... Poll_c10சட்டம் ,தண்டனை..... Poll_m10சட்டம் ,தண்டனை..... Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
சட்டம் ,தண்டனை..... Poll_c10சட்டம் ,தண்டனை..... Poll_m10சட்டம் ,தண்டனை..... Poll_c10 
1 Post - 1%
viyasan
சட்டம் ,தண்டனை..... Poll_c10சட்டம் ,தண்டனை..... Poll_m10சட்டம் ,தண்டனை..... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சட்டம் ,தண்டனை..... Poll_c10சட்டம் ,தண்டனை..... Poll_m10சட்டம் ,தண்டனை..... Poll_c10 
244 Posts - 43%
heezulia
சட்டம் ,தண்டனை..... Poll_c10சட்டம் ,தண்டனை..... Poll_m10சட்டம் ,தண்டனை..... Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
சட்டம் ,தண்டனை..... Poll_c10சட்டம் ,தண்டனை..... Poll_m10சட்டம் ,தண்டனை..... Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
சட்டம் ,தண்டனை..... Poll_c10சட்டம் ,தண்டனை..... Poll_m10சட்டம் ,தண்டனை..... Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சட்டம் ,தண்டனை..... Poll_c10சட்டம் ,தண்டனை..... Poll_m10சட்டம் ,தண்டனை..... Poll_c10 
13 Posts - 2%
prajai
சட்டம் ,தண்டனை..... Poll_c10சட்டம் ,தண்டனை..... Poll_m10சட்டம் ,தண்டனை..... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சட்டம் ,தண்டனை..... Poll_c10சட்டம் ,தண்டனை..... Poll_m10சட்டம் ,தண்டனை..... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சட்டம் ,தண்டனை..... Poll_c10சட்டம் ,தண்டனை..... Poll_m10சட்டம் ,தண்டனை..... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சட்டம் ,தண்டனை..... Poll_c10சட்டம் ,தண்டனை..... Poll_m10சட்டம் ,தண்டனை..... Poll_c10 
7 Posts - 1%
mruthun
சட்டம் ,தண்டனை..... Poll_c10சட்டம் ,தண்டனை..... Poll_m10சட்டம் ,தண்டனை..... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டம் ,தண்டனை.....


   
   
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Sep 22, 2019 9:59 pm

திருட்டு தொழில்  செய்தவன் திருடன்தான்.  குற்றம்  குற்றமே.  அமைச்சன்  திருடினால்  மேலும் வயதானவன் திருடினால்  பாராபட்சம்  காட்டி தண்டனை வழங்குவது ஏற்புடையதாக இல்லை. ஆண்டிக்கும்  அரசனுக்கும் ஒரே மாதிரியான தண்டனை உணவு அளிப்பதேசரியானநீதிநியதி.அதாவதுபெருமாள்செய்தாபெரியோர்செய்தமாதிரின்னுஎடுத்துகொள்ளக்கூடாது.குற்றம்யார்செய்யினும்ஒரேமாதிரியானதண்டனையை வழங்குவது தான்  சரியான நீதி எனலாம்.  என்ன நியாயம் நாட்ல பணம் பத்தெட்டு வகைசெய்யும் பாதாளம் வரை பாயும் என்பது  பொய்  இல்லிங்க. கடவுள் / இறைவன் ஒருவரே  ஞாயமான தீர்ப்பை வழங்குவார் நீதி மான்கள்  கடவுள்கள் அல்ல  என்பது உண்மைதான் .விருப்பு வெறுப்பு  அற்றவர் அல்ல .ரோபோ வந்தால் விருப்பு அற்று தீர்ப்பு வழங்குமோ  அதுவும்,,,...யார் திருடினாலும் திருடன் திருடன்தான்.  நாட்ல சப்போட்ல  என்னென்னமோ நடக்குது.  கடவுள் கவனித்து கொண்டுதான் உள்ளார். சந்திர மண்டலம் சூரிய மண்டலம் சென்று ஆராய்ச்சி செய்வதை விட ஊழல் செய்பவனை வேர் அறுக்க கருவி  கண்டு பிடித்தால் நல்லது.  கேவலம்  வெளி நாட்டில்  சொத்து பணம் சேர்ப்பு வெட்கம் மானம் சூடு சொரனை இருந்தா செய்வார்களா. சாகும் போது ஒரு தூசு கூட தன்னுடன் வரப்போவதில்லை என்பதை உணர்ந்தும் கயவர்கள் கயமை தொழில் செய்கின்றனரே அவர்களை என்னென்பது. ஒரே தண்டனை ஒரே சட்டம் தேவை நாட்டுக்கு. கோமாலிக்கும் கோட்டீஸ்வரனுக்கும் ஒரே தண்டனை அளிக்கனும்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Sep 22, 2019 10:16 pm

எவனொருவன் மனசாட்சியை மறந்து பயப்படாமல் செயல்படரானோ அவனை கடவுள் சும்மா விடவே மாட்டார் .எப்படிங்க தன்மனம் அறியும் தான் செய்த குற்றத்தை..... கோர்ட் கண்டுபிடிக்கனும் என நினைப்பது
வெட்க கேடு.கோர்ட்டார் கடவுள் அல்லவே. தன் நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின் தன் நெஞ்சே தன்னை சுடும். நாணயமுள்ள
நேர்மையான நல்லவன்தான் நாட்டில் பெரியவன் தான்செய்யும் செயல்களை யார்பார்க்க போகிறார்கள் என பலர் நினைத்து செய்துவிட்டு பல மேதாவிகள் கேவலத்திற்கு ஆளாகிறார்கள்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக