ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நாளை தைப்பூச திருவிழா
by ayyasamy ram Today at 5:46 pm

» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
by ayyasamy ram Today at 5:46 pm

» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Today at 5:44 pm

» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்
by ayyasamy ram Today at 5:44 pm

» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’….
by ayyasamy ram Today at 5:42 pm

» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 5:41 pm

» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்
by சக்தி18 Today at 5:02 pm

» கமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல…பிரபல பாடகி விமர்சனம்
by சக்தி18 Today at 5:00 pm

» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்!
by T.N.Balasubramanian Today at 3:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:53 pm

» மூங்கைப் புலவர்காள் ! - கவிதை
by T.N.Balasubramanian Today at 2:46 pm

» குறும்பாக்கள்
by T.N.Balasubramanian Today at 2:37 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 1:57 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (375)
by Dr.S.Soundarapandian Today at 12:52 pm

» விவசாயிகளின் டிராக்டர் பேரணி: புகைப்படங்கள் வைரல்!!
by Dr.S.Soundarapandian Today at 12:42 pm

» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
by Dr.S.Soundarapandian Today at 12:33 pm

» டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் போராட்டம்..!
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.
by Dr.S.Soundarapandian Today at 12:16 pm

» தமிழில் பிழை
by T.N.Balasubramanian Today at 10:57 am

» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)
by ayyasamy ram Today at 10:30 am

» ஆழிப் பேரலை - கவிதை
by ayyasamy ram Today at 10:27 am

» அம்மா – கவிதை
by ayyasamy ram Today at 10:27 am

» நாந்தான், ‘ ஆடைகட்டி வந்த நிலவு..!
by ayyasamy ram Today at 8:26 am

» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்!
by சக்தி18 Today at 12:23 am

» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி
by சக்தி18 Today at 12:22 am

» 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 9:40 pm

» 'இந்திய தேசியச் சின்னங்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» 'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» ஆணி வேர் அறுப்போம்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:22 pm

» ஆன்லைன்ல பொண்ணு பார்க்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» பிரபலமான தீர்ப்பு-பெண்களுக்கா -ஆண்களுக்கா?
by T.N.Balasubramanian Yesterday at 9:16 pm

» இந்தியா... ஓர் தாய்நாடு! (கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா?
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ஆஸியிலிருந்து நாடு திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பதவி: சென்னை மாநகராட்சி கவுரவிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 6:07 pm

» 2டி தயாரிப்பில் ரம்யா பாண்டியன் –
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடிக்கும் நிரஞ்சனி அகத்தியன்
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» சிறகு விரிப்பில்… #சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» ‘அரளி விதை வேண்டுமா? ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம்!’
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» தீமையின் பழங்கள் மனதில் பழுத்துப் பறிப்பது; …
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» ‘பார்ன் படத்துல நடிச்சாலும் அவளும் மனுஷிதானே,…
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» இளம் பிக்பாஸ் நடிகை தூக்குப்போட்டு தற்கொலை..
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» இன்றைய(ஜனவரி 26) செய்தி சுருக்கம்
by சக்தி18 Yesterday at 12:47 pm

» கடும் வெப்பத்தை குளிராக்கும் குளிர் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட இனிய பாடல்கள் சில
by சக்தி18 Yesterday at 12:26 pm

» குடியரசு தின வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 11:47 am

» தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
by ayyasamy ram Yesterday at 11:40 am

» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு
by ayyasamy ram Mon Jan 25, 2021 10:45 pm

» உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
by ayyasamy ram Mon Jan 25, 2021 10:39 pm

» வைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு விருது
by ayyasamy ram Mon Jan 25, 2021 10:37 pm

Admins Online

பெரும் சப்தத்துடன் டமால் டுமீல் மழை பெய்யும்

Go down

பெரும் சப்தத்துடன் டமால் டுமீல் மழை பெய்யும் Empty பெரும் சப்தத்துடன் டமால் டுமீல் மழை பெய்யும்

Post by T.N.Balasubramanian on Sat Sep 21, 2019 6:34 pm

சென்னை: பெரும் சப்தத்துடன் டமால் டுமீல் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்தது. இந்த நிலையில் தற்போது கடந்த 3 நாட்களாக சென்னையில் மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இது முழுக்க முழுக்க மேலடுக்கு சுழற்சியால் ஏற்படுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் தெரிவிக்கையில் வடதமிழகம் மற்றும் புதுவை கடற்கரை பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். மிக கனமழை பெய்யும் இதனால் அடுத்த 24 மணி நேரத்துக்கு யாரும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம். தமிழகத்தில் அடுத்த 2 , 3 நாட்களுக்கு மழை நீடிக்கும். தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது. நாளை முதல் தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யும். செப். 23 ஆம் தேதி மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிறிது நேரம் வெயில் இந்த நிலையில் நேற்று மாலை சென்னையில் லேசான மழை பெய்தது. இதையடுத்து இன்று காலையும் விட்டு விட்டு லேசான சாரல் மழை பெய்த வண்ணம் இருந்தது. இதையடுத்து சிறிது நேரம் வெயில் இருந்தது. இடி இடித்தது பின்னர் மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து கொண்டு பயங்கர சப்தத்துடன் இடி இடிக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். அதிக சப்தம் அவர் கூறுகையில் சென்னையின் மேற்கு பகுதியில் செம்ம செம்ம மழை பெய்யும். பயங்கர காற்றுவீசும். புழுதி புயல் ஏற்படவும் வாய்ப்புள்ளது. மிக அதிக சப்தத்துடன் இடி தாக்கும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

நன்றி தட்ஸ்தமிழ்

ரமணியன்



இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27856
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9929

Back to top Go down

பெரும் சப்தத்துடன் டமால் டுமீல் மழை பெய்யும் Empty Re: பெரும் சப்தத்துடன் டமால் டுமீல் மழை பெய்யும்

Post by சக்தி18 on Sun Sep 22, 2019 2:21 pm

பெரும் சப்தத்துடன் டமால் டுமீல் மழை பெய்யும் 1571444738
டமால் டுமீல் என்று மழை பெய்ததா?
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2573
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 773

Back to top Go down

பெரும் சப்தத்துடன் டமால் டுமீல் மழை பெய்யும் Empty Re: பெரும் சப்தத்துடன் டமால் டுமீல் மழை பெய்யும்

Post by ayyasamy ram on Sun Sep 22, 2019 3:53 pm

இன்று மதியம் சென்னையில் பரவலாக பல
இடங்களில் டமால் டுமீல் என்ற இடி சத்தத்துடன்
மழை கொட்டித்தீர்த்தது.
-
பெரும் சப்தத்துடன் டமால் டுமீல் மழை பெய்யும் 201909221535431843_Chennai-and-surrounding-areas-rain_SECVPF
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64946
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெரும் சப்தத்துடன் டமால் டுமீல் மழை பெய்யும் Empty Re: பெரும் சப்தத்துடன் டமால் டுமீல் மழை பெய்யும்

Post by T.N.Balasubramanian on Sun Sep 22, 2019 5:15 pm

மழையின் பேக்ரவுண்டில் டமால் டுமீல் இடி மின்னல்..
அவசியமான மழை பூமியை குளிர்வித்தது..

ரமணியன்



இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27856
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9929

Back to top Go down

பெரும் சப்தத்துடன் டமால் டுமீல் மழை பெய்யும் Empty Re: பெரும் சப்தத்துடன் டமால் டுமீல் மழை பெய்யும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum