உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பொன்மகள் வந்தாள் விமர்சனம்:
by ayyasamy ram Today at 2:24 pm

» பொன்மகள் வந்தாள் விமர்சனம்:
by ayyasamy ram Today at 2:22 pm

» சோதனைக்காக வைக்கப்பட்ட கொரோனா ரத்த மாதிரிகள் ; தூக்கி சென்று நாசம் செய்த குரங்குகள்
by ayyasamy ram Today at 2:15 pm

» தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு மீது எந்த நடவடிக்கையும் கூடாது : உயர்நீதிமன்றம்
by ayyasamy ram Today at 2:11 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 1:14 pm

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட -Wise Youtube Downloader.
by ranhasan Today at 12:54 pm

» அடுத்த 2 வாரங்களுக்கு 13 நகரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு?
by ayyasamy ram Today at 12:51 pm

» தமிழறிஞர்களின் நூல்கள் - நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களின் மின்னூல் தொகுப்பு
by aksamy Today at 12:01 pm

» தி ஜானகிராமன் அவர்களின் புத்தகங்கள் PDF Download
by மாணிக்கம் நடேசன் Today at 11:33 am

» எந்தெந்த கோவில்களில் என்னென்ன பிரசாதங்கள்
by ayyasamy ram Today at 11:04 am

» சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வர உத்தரவு
by ayyasamy ram Today at 11:02 am

» சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்- முதலமைச்சர் உத்தரவு
by ayyasamy ram Today at 10:53 am

» வேலன்:-காப்பி செய்தமுடியாத சிடிபைல்களை காப்பி செய்திட-CD Copy
by velang Today at 7:03 am

» கொரோனா பாதிப்பு நிலவரம் (மே 30)
by ayyasamy ram Today at 6:56 am

» சீன படைகள் முன்னேறுவதை தடுத்த இந்திய ராணுவத்தினர்
by ayyasamy ram Today at 6:54 am

» ஜூன் 1-முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கம்
by ayyasamy ram Today at 6:49 am

» விமானப் போக்குவரத்துக்கும் வெட்டுக்கிளிகளால் பாதிப்பு: மத்திய அரசு
by ayyasamy ram Today at 6:42 am

» உலக சுகாதார அமைப்புடன் உறவு துண்டிப்பு : டிரம்ப் அதிரடி
by ayyasamy ram Today at 6:40 am

» இந்தியாவின் பெயரை மாற்றுங்க; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by ayyasamy ram Today at 6:36 am

» என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன்
by T.N.Balasubramanian Yesterday at 6:16 pm

» புத்தகம் தேவை?
by prajai Yesterday at 6:00 pm

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by prajai Yesterday at 5:59 pm

» பொன்மகள் வந்தாள் படத்தை ஓடிடி ரிலீசுக்கு முன்பே லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கேரளாவில் ஜூன் 1-ந்தேதி தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை
by ayyasamy ram Yesterday at 4:31 pm

» அரபு எமிரேட்சின் பள்ளிகளில் குழந்தைகளுக்கு கொரோனா விழிப்புணர்வு பாடம்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» மிஸ்டிக் செல்வம் அவர்களின் ஆன்மீக புத்தகங்கள் மின் நூல் கிடைக்குமா?
by ப்ரியா Yesterday at 4:25 pm

» தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில் தெய்வம் வாழும்…
by ayyasamy ram Yesterday at 2:22 pm

» தனித்துப் போகிறான் மனிதன் தவிக்கப் போகிறான்......:(
by ayyasamy ram Yesterday at 2:20 pm

» இத இல்கிலீஷ்ல சொல்லு...!!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஐந்தாம் வகுப்பு ‘அ’ பி ரிவு – கவிதை
by ayyasamy ram Yesterday at 2:10 pm

» ஆன்மீகம் – விளக்கம்
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» புகைப்பட ஆல்பம்: படம் தரும் பாடம் ( - (தினமலர்)
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ரீலா? ரியலா?
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» மலர்க்கொடி நானே – அடுத்த வீட்டுப்பெண்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» வாழ நினைத்தால் வாழலாம்...
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» பரதம் முதல் வெஸ்டர்ன் வரை... நடனத்தில் அசத்திய ஹீரோயின்கள்!
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சாதி மல்லிப்பூச்சரமே – அழகன்
by ayyasamy ram Yesterday at 11:52 am

» காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
by ayyasamy ram Yesterday at 11:49 am

» பெண் பிள்ளைகளை பெற்றவர்களே பாக்கியவான்கள்!
by மாணிக்கம் நடேசன் Yesterday at 11:49 am

» கடவுளுக்கு ரூபாய் நோட்டால் அலங்காரம் செய்யலாமா?
by மாணிக்கம் நடேசன் Yesterday at 11:37 am

» எம்எஸ் டோனியின் டீம் மீட்டிங் வெறும் 2 நிமிடம்தான்: நினைவு கூர்ந்தார் பார்தீவ் பட்டேல்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» மாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது - சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 11:14 am

» » கொரோனா அப்டேட் - மே 29
by ayyasamy ram Yesterday at 11:11 am

» தமிழகத்தில் பொது போக்குவரத்து சாத்தியமா? மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 11:09 am

» பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்…!
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஒருவரைப் பற்றி கணிக்கும்போது நிதானம் தேவை…!!
by ayyasamy ram Yesterday at 9:25 am

» எல்லாம் விதிப்படி…!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» நாயை இரவல் தர முடியுமா?!
by ayyasamy ram Yesterday at 9:19 am

» இரண்டு கடிகாரம்..!
by ayyasamy ram Yesterday at 9:18 am

» நல்லதை கற்றுத் ருவோம்
by ayyasamy ram Yesterday at 9:17 am

Admins Online

வடகிழக்குப் பருவ மழை: முன்னேற்பாடுகள் தீவிரம்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

வடகிழக்குப் பருவ மழை: முன்னேற்பாடுகள் தீவிரம்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் Empty வடகிழக்குப் பருவ மழை: முன்னேற்பாடுகள் தீவிரம்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

Post by ayyasamy ram on Thu Sep 19, 2019 6:41 am


வடகிழக்குப் பருவ மழையை எதிர்கொள்ளக்கூடிய
வகையில் முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரமாக
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தமிழக வருவாய்
மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்
ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து,
நாகை ஆட்சியரகத்தில் அனைத்துத்துறை
அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை
நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து அமைச்சர்ஆர்.பி.உதயகுமார்
பேசியது:

நாகை மாவட்டத்தில் மழையால் பாதிக்கக்கூடிய
187 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த இடங்களில்
பணியாற்றுவதற்காக 4,464 முதல் நிலை பணியாளர்களுக்கு
உரிய பயிற்சியளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.

கிராமங்களில் பணியமர்த்தப்படவுள்ள முதல்நிலை
பொறுப்பாளர்களின் செல்லிடப்பேசி எண்கள் அடங்கிய
புத்தகம் தயார் செய்யப்பட்டு அனைத்து துறை
அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம்
பேரிடர் காலங்களில் கிராமத்தில் நடைபெறும் ஒவ்வொரு
நிகழ்வும், மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு
வரப்பட்டு, உடனடி தீர்வு காணப்படும்.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதல் முறையாக
கால்நடைகளுக்கான முதல்நிலை பொறுப்பாளர்கள்
நியமிக்கப்பட்டுள்ளனர். பேரிடர் காலங்களில் அரசு
அதிகாரிகள் 24 மணி நேரமும் மாவட்ட நிர்வாகத்துடன்
தொடர்பில் இருப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும்
செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.

கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர்
ஓ.எஸ். மணியன் பேசியது:

நாகை மாவட்டத்தில் 9 பல்நோக்குப் பாதுகாப்பு மையங்கள்,
23 புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் நிவாரண முகாம்களாக
பயன்படுத்துவதற்காக 465 பொது மற்றும் தனியார் கட்டடங்கள்
தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தேசிய பேரிடர் நிவாரணப்படை, மாநில பேரிடர் நிவாரணப்படை
வீரர்களை தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் 2,149 குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன. வெள்ளம்
ஏற்படாத வகையில் மாவட்டத்தில் உள்ள ஆறுகள் தூர்வாரப்பட்டுள்ளன.

13,600 மின்கம்பங்கள் 90 கிலோ மீட்டர் நீளத்துக்கான மின் கம்பிகள்
இருப்பு வைக்கப்பட்டுள்ளன. 19,700 மணல் மூட்டைகள் மற்றும் அதற்கு
சவுக்கு மரங்கள் வெள்ள பாதிப்பு ஏற்படும் தயார் நிலையில் இருப்பு
வைக்கப்பட்டுள்ளது. எனவே, வடகிழக்குப் பருவமழை ஏற்படும்
போதும் அதை சமாளிப்பதற்கும், எதிர்கொள்வதற்கும் தேவையான
அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56623
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை