ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சீன உளவுக் கப்பல் ஆகஸ்ட் 16 அன்று இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது - இந்தியா ஏன் உன்னிப்பாக கவனித்து வருகிறது
by sncivil57 Today at 2:07 pm

» மூவர்ணக் கொடியைக் காட்டுவதற்கான விதிகள் என்ன?
by sncivil57 Today at 1:57 pm

» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by Dr.S.Soundarapandian Today at 1:52 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 14/08/2022
by Dr.S.Soundarapandian Today at 1:50 pm

» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by Dr.S.Soundarapandian Today at 1:48 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:09 pm

» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Yesterday at 11:56 pm

» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Yesterday at 11:52 pm

» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Yesterday at 11:47 pm

» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Yesterday at 6:07 pm

» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Yesterday at 3:18 pm

» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Yesterday at 3:17 pm

» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Yesterday at 1:16 pm

» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Yesterday at 9:00 am

» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Yesterday at 6:40 am

» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Yesterday at 6:37 am

» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 6:33 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:46 pm

» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:44 pm

» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 1:52 pm

» புத்தகம் தேவை
by lakshmi palani Fri Aug 12, 2022 1:20 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Aug 12, 2022 12:20 pm

» வெளிச்சம் உள்ள இடத்தில் தானே தேட வேண்டும்…!!
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:34 am

» சினிமாவில் கதாநாயகிகளுக்கு மதிப்பே கிடையாது! – தமன்னா
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:27 am

» சிறுவர் பாடல் – கறுப்புயானை
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:03 am

» இந்தியில் யாஷிகா படம்
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:01 am

» உலகநாதர்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:54 am

» கவிஞனின் பேராசை – சிறுவர் கதை
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:51 am

» ஏமாறிய கழுகு – சிறுவர் கதை
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:50 am

» லெமன் இஞ்சி ரசம் – டாக்டர் சாந்தி விஜய்பால்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:47 am

» நெல்லிக்காய் ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:46 am

» வரிப்பணம் எங்கே செல்கிறது: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கேள்வி
by ayyasamy ram Fri Aug 12, 2022 5:45 am

» பொறுமை – ஒரு பக்க கதை
by mohamed nizamudeen Thu Aug 11, 2022 11:54 pm

» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Thu Aug 11, 2022 11:51 pm

» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:25 pm

» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:23 pm

» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:21 pm

» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Thu Aug 11, 2022 4:00 pm

» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:41 pm

» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:40 pm

» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:39 pm

» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:37 pm

» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:36 pm

» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:34 pm

» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:32 pm

» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:39 am

» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:39 am

» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:38 am

» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்


நேர்த்தியாகக் கூடு கட்டும் தூக்கணாங் குருவிகள்!

3 posters

நேர்த்தியாகக் கூடு கட்டும் தூக்கணாங் குருவிகள்! Empty நேர்த்தியாகக் கூடு கட்டும் தூக்கணாங் குருவிகள்!

Post by ayyasamy ram Wed Sep 18, 2019 12:01 pm

நேர்த்தியாகக் கூடு கட்டும் தூக்கணாங் குருவிகள்! Dkn_Tamil_News_2019_Sep_13__382076442241669

தூக்கணாங்குருவியைக் கிராமப்புறங்களில் வாழ்பவர்கள்
நிச்சயம் பார்த்திருப்பார்கள். இது இந்தியத் துணைக்கண்டம்
மற்றும் தென்கிழக்காசியாவில் பரவலாகக் காணப்படும்
ஒரு பறவை.

தனித்திறனோடு சிறப்பான கூடுகளைக் கட்டும் பறவைகளுள்
முக்கியமான ஒன்று. பயிர்களின் இலைநரம்புகள் நார்கள்
இவற்றைக் கொண்டு இக்குருவி பின்னும் தொங்கு கூடுகள்
நேர்த்தியானவை.
இது ஊர்க்குருவி வம்சத்தைச் சேர்ந்த ஒரு பறவை.

அளவிலும் உடலமைப்பிலும் இது ஊர்க்குருவியை ஒத்திருக்கும்.
ஆனால், இதன் தலையின் மேல் பகுதி, மார்பு ஆகியன மஞ்சளாக
இருக்கும். வயல்வெளி போன்ற இடங்களில் இது திரள்களாகக்
கூடி வாழும். முட்டை இடும் காலங்களில் இது மஞ்சள், கறுப்பு
நிறங்களைப் பெற்றிருக்கும். கூடு கட்டிக் குஞ்சு பொரிக்காத
போது நீர் ஆதாரங்களுள்ள அடைவிடங்களில் கூடி இவை இரவைக்
கழிக்கும்.

கோடையில் ஒர் கிணற்றருகில் அல்லது குளக்கரையில் உள்ள
ஈச்சமரம், கருவேல மரம், இலந்தை மரம், பனைமரம் மற்றும் மின்
கம்பிகளிலும் இவை கூடு கட்டும். கூடுகள் நார்களால் பின்னிய
தடிப்பக்கங்களுடன் சுரைக்காய் போன்ற வடிவம் கொண்டிருக்கும்.

தூக்கணாங்குருவி பொதுவாக 15 சென்டிமீட்டர் வரை வளரக்கூடியது.
ஆண் மற்றும் பெண் இரு பாலினமும் கூடு கட்டக்கூடியது. வால்
பகுதி சிறியதாகவும் மேல் பகுதி தடித்தும் காணப்படும். சராசரியாக
20 கிராம் எடை கொண்டது.

தூக்கணாங்குருவியில் இரு வகை உண்டு. ஒன்று மேல்பகுதி அடர்
பழுப்பு நிறத்தைக் கொண்டிருக்கும். கீழ்ப்பகுதி வெண்மை மற்றும்
மஞ்சள் நிறத்தில் காணப்படும். மற்றொரு வகைக் குருவி பழுப்புடன்
கூடிய வெண்மைக் கோடுகளைக் கொண்டிருக்கும். இது புல், அரிசி,
கோதுமை, சோளம், தினை ஆகிய தானிய வகைகளையும்,
வெட்டுக்கிளி, ஈக்கள், வண்டுகள், கம்பளிப்பூச்சி, பட்டாம்பூச்சி,
சிலந்தி, சிறிய நத்தைகள், தவளைகள் ஆகியவற்றையும் உணவாக
உட்கொள்ளும்.
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77139
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நேர்த்தியாகக் கூடு கட்டும் தூக்கணாங் குருவிகள்! Empty Re: நேர்த்தியாகக் கூடு கட்டும் தூக்கணாங் குருவிகள்!

Post by Guest Wed Sep 18, 2019 2:13 pm

நேர்த்தியாகக் கூடு கட்டும் தூக்கணாங் குருவிகள்! 1571444738


போனஸ்.......அதிமுக - அமமுக-அதிமுக......?
avatar
Guest
Guest


Back to top Go down

நேர்த்தியாகக் கூடு கட்டும் தூக்கணாங் குருவிகள்! Empty Re: நேர்த்தியாகக் கூடு கட்டும் தூக்கணாங் குருவிகள்!

Post by T.N.Balasubramanian Wed Sep 18, 2019 3:24 pm

என்னே கைத்திறன் இல்லையில்லை அலகு திறன். !

ரமணியன்


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32940
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139

Back to top Go down

நேர்த்தியாகக் கூடு கட்டும் தூக்கணாங் குருவிகள்! Empty Re: நேர்த்தியாகக் கூடு கட்டும் தூக்கணாங் குருவிகள்!

Post by T.N.Balasubramanian Wed Sep 18, 2019 3:26 pm

நன்றி விடியோவிற்கு சக்தி.18

அதென்ன கொசுறு /போனஸ் செய்தி??????????

ரமணியன்
@சக்தி18


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32940
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139

Back to top Go down

நேர்த்தியாகக் கூடு கட்டும் தூக்கணாங் குருவிகள்! Empty Re: நேர்த்தியாகக் கூடு கட்டும் தூக்கணாங் குருவிகள்!

Post by Guest Wed Sep 18, 2019 5:27 pm

கொசுறும் கிடையாது கொசுவும் கிடையாது.அந்தம்மா தொகுப்பாளினி தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்கிறார். இடைவிடாமல் பேசும் அவர்………………..

ஒரு நாள் அதிமுக பக்கம் பேசினார்.இரண்டு நாட்களின் பின் அமமுக.ஒரு வாரம் பின் மீண்டும் அதிமுக விற்காக பேசுகிறார்.முதல் நாள் வாழ்த்திப் பேசியவரை மறு நாள் வீழ்த்திப் பேசினார். இதுதான் கொசுறு.

ஒரு வார்த்தை வெல்லும். ஒரு வார்த்தை கொல்லும்

avatar
Guest
Guest


Back to top Go down

நேர்த்தியாகக் கூடு கட்டும் தூக்கணாங் குருவிகள்! Empty Re: நேர்த்தியாகக் கூடு கட்டும் தூக்கணாங் குருவிகள்!

Post by Dr.S.Soundarapandian Wed Sep 18, 2019 7:00 pm

நேர்த்தியாகக் கூடு கட்டும் தூக்கணாங் குருவிகள்! 3838410834
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7511
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4359

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

நேர்த்தியாகக் கூடு கட்டும் தூக்கணாங் குருவிகள்! Empty Re: நேர்த்தியாகக் கூடு கட்டும் தூக்கணாங் குருவிகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை