புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு Poll_c10இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு Poll_m10இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு Poll_c10 
6 Posts - 60%
heezulia
இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு Poll_c10இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு Poll_m10இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு Poll_c10இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு Poll_m10இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 17, 2019 4:26 am

இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு Tamil_News_large_2367892
-
ஜூலியட் :
அமெரிக்காவில் இறந்த டாக்டர் ஒருவரது வீட்டில்,
2,000க்கும் அதிகமான, இறந்த நிலையிலான சிசுக்கள்
இருந்தது, பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

பிறப்பதற்கு முந்தைய நிலையில், தாயின் வயிற்றில்
உள்ள குழந்தை, சிசு என்று அழைக்கப் படுகிறது.
அமெரிக்காவின், இல்லினாயிஸ் மாகாணம்,
வில் கவுன்டி பகுதியை சேர்ந்தவர், உல்ரிச் கிளோப்பர்.

டாக்டரான, இவர், கருக்கலைப்பு மருத்துவத்தில்
நிபுணர். இவர், நடத்தி வந்த கருக்கலைப்பு மருத்துவ
மனைக்கு வழங்கப்பட்டு வந்த உரிமம், 2015ல் ரத்து
செய்யப்பட்டது. இதைஅடுத்து, அந்த மருத்துவமனை
மூடப்பட்டது.

இந்நிலையில், கடந்த, 3ம் தேதி, கிளோப்பர் இறந்தார்.
இரண்டு நாட்களுக்கு முன், கிளோப்பர் வீட்டில், ஒரு
அறையில், 2,000க்கும் அதிகமான, சிசுக்கள் பதப்படுத்தி
வைக்கப்பட்டுள்ளதாக, வில் கவுன்டி ஷெரீப்
அலுவலகத்துக்கு, அவரது குடும்ப வழக்கறிஞர்
தெரிவித்தார்.

இதையடுத்து, போலீசாரும், டாக்டர்களும், கிளோப்பர்
வீட்டுக்கு சென்றனர். அங்கு, 2,246 சிசுக்கள்,
பாதுகாக்கப்பட்டு வந்து உள்ளதை கண்டுபிடித்தனர்.
இது பற்றி, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
தினமலர்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Sep 17, 2019 6:34 am

எங்கே அமேரிக்காவில் . அதாங்க அமேரிக்கா. அடபாவி மனுசா இதற்கா உன்னை கடவுள் படைத்தன்எனவேதனை பட வைத்துவிட்டாயே .............அய்யா இதைப்போன்ற குற்ற செயல்களை வெளியிடாமல் இருந்தால் நலமாய் இருக்கும்....

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Sep 17, 2019 6:48 am

இது போன்ற குற்ற சம்பவங்களை  ஊடகங்கள்  அடிக்கடி வெளியிட்டு  பரப்புவதாலேயே குற்றங்கள் அதிகம் நடைபெற  ஏதுவாகின்றன.  நல்ல செயல்களேயே  வெளியிட்டால் நல்லதே நடைபெறும் என் பாசிட்டிவானகருத்து.  காவல்துறை  குற்ற வாளியை பிடித்து  கோர்ட்டுக்கு அனுப்ப அது அவனுக்கு பாதுகாப்பு கொடுத்து   சாப்பாடு போட்டு  உடல்நலனை கவனித்து  விசாரிப்பதிலும்   அவன்செய்த செயலை குறித்து  வழக்காடுவதனாலும்  நாட்டுக்கும்   சமுதாயத்திற்கும் நன்மை ஏற்படாமல் மேலும்  மேலும் அதுபோன்ற குற்றங்கள் நடைபெறுவதே வாடிக்கையாகவே உள்ளபோது எதெற்கு இப்படி செயல்படுவது என்பதே நல்லோர் மனதில்  ஏற்படும் எண்ணம்.இந்திய கலாச்சாரம் இறந்துபோய்....  அயல்நாட்டு கலாச்சாரம் அலங்கோலப்பட  வைக்கிறதை பார்க்க  சகிக்கில  பண்பாடு பாதாளம் சென்று விட்டது... அதனால் இதெல்லாம்  காண வேண்டி யுள்ளது. இறைவன் ஏன் வம்சாவளி வர்ண பேதங்களையும்  
அங்க ஈன்னையும் படைத்தான் என்பதை மறந்து சலுகை என்ற பெயரில் ஆள்வோர் தன் சுயநலனுக்காக மிச்சர் ஆக்கி நாட்டினை நாசமாக்கிவிட்டனர்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Sep 17, 2019 6:57 am

மேலும் இயற்கையை சோதிக்க சோதிக்க இன்னல் ஏற்படுமோ என அஞ்ச வேண்டியுள்ளது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 17, 2019 12:00 pm

இத்தனை நபர்களின் கருவை கலைத்து பதப்படுத்தி வைத்துள்ளார் போல் தோன்றுகிறது.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Sep 17, 2019 8:13 pm

சோகம் சோகம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Sep 17, 2019 8:40 pm

என்னங்க இது கருவை கலைத்தால் உருவமான குழந்தை எப்படி காண முடியும் விந்தையாக உள்ளதே. ...

avatar
Guest
Guest

PostGuest Wed Sep 18, 2019 11:23 am

பொதுவாக 20 /25 வாரங்கள் சட்டப்படி கருக் கலைக்க முடியும்.சில காரணங்களால் அதற்கு மேலும் நடைமுறைமுறையில் உள்ளது.(நீதிமன்ற உத்தரவு. போன்ற ..)
சிசு/கரு (foetus ) பார்க்கக்கூடிய உருவமாக இருக்கும்.ஒரு தினங்களில் கருவை கலைத்தால் மட்டுமே உருவாக பார்க்க முடியாது.
அவற்றை சேமித்து வைக்க பெரிய இடமொன்றும் தேவையில்லை. அவர் தன் வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்திக்கிறார்.அவரின் சேவை தடைசெய்யப்பட்ட நிலையில் அவரால் அதைத்தான் செய்திருக்க முடியும்.
அத்துடன் அவர் பாலியல் வன்முறையில் சிக்கிய சிலருக்கும் (10 /15 வயதுக்கு குழந்தைகள்) கருச்சிதைவு செய்திருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக