புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:44 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:38 pm

» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Today at 4:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:45 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Today at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Today at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Today at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Today at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Today at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Today at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Today at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Today at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Today at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒன்பது ரூபாய் சவால்! Poll_c10ஒன்பது ரூபாய் சவால்! Poll_m10ஒன்பது ரூபாய் சவால்! Poll_c10 
117 Posts - 50%
heezulia
ஒன்பது ரூபாய் சவால்! Poll_c10ஒன்பது ரூபாய் சவால்! Poll_m10ஒன்பது ரூபாய் சவால்! Poll_c10 
93 Posts - 40%
mohamed nizamudeen
ஒன்பது ரூபாய் சவால்! Poll_c10ஒன்பது ரூபாய் சவால்! Poll_m10ஒன்பது ரூபாய் சவால்! Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
ஒன்பது ரூபாய் சவால்! Poll_c10ஒன்பது ரூபாய் சவால்! Poll_m10ஒன்பது ரூபாய் சவால்! Poll_c10 
5 Posts - 2%
சுகவனேஷ்
ஒன்பது ரூபாய் சவால்! Poll_c10ஒன்பது ரூபாய் சவால்! Poll_m10ஒன்பது ரூபாய் சவால்! Poll_c10 
4 Posts - 2%
prajai
ஒன்பது ரூபாய் சவால்! Poll_c10ஒன்பது ரூபாய் சவால்! Poll_m10ஒன்பது ரூபாய் சவால்! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஒன்பது ரூபாய் சவால்! Poll_c10ஒன்பது ரூபாய் சவால்! Poll_m10ஒன்பது ரூபாய் சவால்! Poll_c10 
2 Posts - 1%
Rutu
ஒன்பது ரூபாய் சவால்! Poll_c10ஒன்பது ரூபாய் சவால்! Poll_m10ஒன்பது ரூபாய் சவால்! Poll_c10 
1 Post - 0%
Saravananj
ஒன்பது ரூபாய் சவால்! Poll_c10ஒன்பது ரூபாய் சவால்! Poll_m10ஒன்பது ரூபாய் சவால்! Poll_c10 
1 Post - 0%
mini
ஒன்பது ரூபாய் சவால்! Poll_c10ஒன்பது ரூபாய் சவால்! Poll_m10ஒன்பது ரூபாய் சவால்! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒன்பது ரூபாய் சவால்! Poll_c10ஒன்பது ரூபாய் சவால்! Poll_m10ஒன்பது ரூபாய் சவால்! Poll_c10 
50 Posts - 45%
ayyasamy ram
ஒன்பது ரூபாய் சவால்! Poll_c10ஒன்பது ரூபாய் சவால்! Poll_m10ஒன்பது ரூபாய் சவால்! Poll_c10 
47 Posts - 43%
mohamed nizamudeen
ஒன்பது ரூபாய் சவால்! Poll_c10ஒன்பது ரூபாய் சவால்! Poll_m10ஒன்பது ரூபாய் சவால்! Poll_c10 
4 Posts - 4%
prajai
ஒன்பது ரூபாய் சவால்! Poll_c10ஒன்பது ரூபாய் சவால்! Poll_m10ஒன்பது ரூபாய் சவால்! Poll_c10 
2 Posts - 2%
சுகவனேஷ்
ஒன்பது ரூபாய் சவால்! Poll_c10ஒன்பது ரூபாய் சவால்! Poll_m10ஒன்பது ரூபாய் சவால்! Poll_c10 
2 Posts - 2%
mini
ஒன்பது ரூபாய் சவால்! Poll_c10ஒன்பது ரூபாய் சவால்! Poll_m10ஒன்பது ரூபாய் சவால்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஒன்பது ரூபாய் சவால்! Poll_c10ஒன்பது ரூபாய் சவால்! Poll_m10ஒன்பது ரூபாய் சவால்! Poll_c10 
1 Post - 1%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒன்பது ரூபாய் சவால்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83389
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 17, 2019 4:15 am

ஒன்பது ரூபாய் சவால்! E_1568267633

சென்னை, மேற்கு மாம்பலம், அஞ்சுகம் பள்ளியில்,
1976ல், 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.
பாட்டி, அத்தைகள், சித்தப்பா என்று, பெரிய
குடும்பத்தில், அப்பாவின் சம்பளம் மட்டுமே
வருமானம். வீட்டு நிலை உணர்ந்து, படிப்பில் கவனம்
செலுத்தினேன்.

பள்ளிக் கட்டணம் செலுத்த, ஒன்பது ரூபாயை,
சின்னஞ்சிறு கறுப்பு பர்சில் வைத்து கொடுத்தார்
அப்பா.

மதிய உணவு இடைவேளையில், கட்டணம் செலுத்த
பர்சை திறந்தேன். பணத்தை காணாமல், ‘பகீர்’ என்றது.
வகுப்பு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை.

அப்பாவின் கடின உழைப்பும், தளர்ந்த உடலும், மனக்
கண்ணில் வர, கதறி அழுதேன்.

தமிழ் ஆசிரியை வத்சலா, பணம் கொடுக்க முன்வந்தார்;
வாங்க மறுத்தேன். கட்டண பணத்தை திணித்து,
‘தமிழ் பாடத்தில், முதல் மதிப்பெண் எடுத்து, இந்த
பணத்தை ஈடு செய்…’ என்றார்.

அத்துடன், ‘கடின உழைப்பால் ஈட்டும் பணத்தை,
பாதுகாப்பதில் கவனம் வேண்டும். விரயம் செய்யாமல்
பயனுள்ள வகையில் செலவிட பழக வேண்டும்…’ என்றும்
அறிவுரை கூறினார்.

அதை மனதில் பதித்தேன். கடும் முயற்சி செய்து
படித்தேன்.

சென்னை மாவட்ட தமிழ் மாணவர் மன்ற தேர்வில்,
96 மதிப்பெண் வாங்கி, முதலிடம் பிடித்து, பாராட்டு
பெற்றேன்.

அந்த ஆசிரியையின் அறிவுரையை மனதில் கொண்டு
வாழ்கிறேன்!
--------------------------------
வானதி, சென்னை.
சிறுவர் மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக