புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jul 11, 2024 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 8:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 6:50 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Jul 11, 2024 2:44 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீனாவில் தோல்வியடைந்த ரஜினி - ஷங்கரின் 2.0 படம்! Poll_c10சீனாவில் தோல்வியடைந்த ரஜினி - ஷங்கரின் 2.0 படம்! Poll_m10சீனாவில் தோல்வியடைந்த ரஜினி - ஷங்கரின் 2.0 படம்! Poll_c10 
72 Posts - 44%
heezulia

63 Posts - 38%
Dr.S.Soundarapandian

14 Posts - 8%
mohamed nizamudeen

5 Posts - 3%
i6appar

3 Posts - 2%
Barushree

2 Posts - 1%
Anthony raj

prajai

Jenila

1 Post - 1%
Safiya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சீனாவில் தோல்வியடைந்த ரஜினி - ஷங்கரின் 2.0 படம்! Poll_c10சீனாவில் தோல்வியடைந்த ரஜினி - ஷங்கரின் 2.0 படம்! Poll_m10சீனாவில் தோல்வியடைந்த ரஜினி - ஷங்கரின் 2.0 படம்! Poll_c10 
157 Posts - 42%

149 Posts - 40%
Dr.S.Soundarapandian
சீனாவில் தோல்வியடைந்த ரஜினி - ஷங்கரின் 2.0 படம்! Poll_c10சீனாவில் தோல்வியடைந்த ரஜினி - ஷங்கரின் 2.0 படம்! Poll_m10சீனாவில் தோல்வியடைந்த ரஜினி - ஷங்கரின் 2.0 படம்! Poll_c10 
18 Posts - 5%

16 Posts - 4%

12 Posts - 3%

10 Posts - 3%
T.N.Balasubramanian
சீனாவில் தோல்வியடைந்த ரஜினி - ஷங்கரின் 2.0 படம்! Poll_c10சீனாவில் தோல்வியடைந்த ரஜினி - ஷங்கரின் 2.0 படம்! Poll_m10சீனாவில் தோல்வியடைந்த ரஜினி - ஷங்கரின் 2.0 படம்! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
சீனாவில் தோல்வியடைந்த ரஜினி - ஷங்கரின் 2.0 படம்! Poll_c10சீனாவில் தோல்வியடைந்த ரஜினி - ஷங்கரின் 2.0 படம்! Poll_m10சீனாவில் தோல்வியடைந்த ரஜினி - ஷங்கரின் 2.0 படம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனாவில் தோல்வியடைந்த ரஜினி - ஷங்கரின் 2.0 படம்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82900
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 15, 2019 7:57 am

சீனாவில் தோல்வியடைந்த ரஜினி - ஷங்கரின் 2.0 படம்! 2point0_new878787
-

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவான 2.O படத்தை
லைகா நிறுவனம் தயாரித்தது. வில்லன் கதாபாத்திரத்தில்
பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்தார்.

கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை
அமைத்தார். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவானது.
இந்தப் படம் வெளியான முதல் வாரத்தில் உலகளவில்
ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை
படைத்தது.

இந்நிலையில் கடந்த 6-ம் தேதி சீனாவில் 2.0 படம்
வெளியானது. ஹிந்திப் படங்களுக்கு சீனாவில் வரவேற்பு
இருப்பது போல 2.0 படமும் அங்கு வெற்றி பெறும் என
எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் முதல் வாரத்தில் ரூ. 22 கோடியை மட்டுமே
ஈட்டியுள்ளது 2.0 படம். இதேபோல கடந்த வருடம் மே மாதம்,
எஸ்.எஸ். ராஜமெளலியின் பாகுபலி 2 படம் சீனாவில்
வெளியாகி, ரூ. 52 கோடி மட்டுமே வசூலித்தது.

ஹிந்திப் படங்களுக்கு நிகராக சீனாவில் தென்னிந்தியப்
படங்களால் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

சீனாவில் இந்தியப் படங்களுக்கு அமோக ஆதரவு
கிடைத்து வருகிறது. இதுவரை அங்கு எட்டு ஹிந்திப்
படங்கள் ரூ. 100 கோடிக்கும் அதிகமான வசூலை
அடைந்துள்ளன.

கடந்த மே மாதம், மறைந்த ஸ்ரீதேவி நடித்த மாம் படம்
சீனாவில் வெளியாகி, ரூ. 100 கோடி வசூலித்த 8-வது
இந்தியப் படம் என்கிற பெருமையை அடைந்தது.

இதனால் அதே வரவேற்பை 2.0 படமும் பெறும் என
எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தோல்வியடைந்துள்ளது.

சீனாவில் 15 மில்லியன் டாலர் (ரூ. 100 கோடி)
வசூலித்துள்ள இந்தியப் படங்கள்

2015: பிகே
2017: டங்கல் ( சீனாவில் 100 மில்லியன் டாலர் வசூல்)
2018: சீக்ரெட் சூப்பர்ஸ்டார் ( சீனாவில் 100 மில்லியன் டாலர் வசூல்)
2018: ஹிந்தி மீடியம்
2018: பஜ்ரங்கி பைஜான்
2018: ஹிச்கி
2019: அந்தாதுன்
2019: மாம்
-
---------------------------
எழில்
தினமணி

avatar
Guest
Guest

PostGuest Sun Sep 15, 2019 6:03 pm

சீனாவில் தோல்வியடைந்த ரஜினி - ஷங்கரின் 2.0 படம்! 1571444738
தமிழ் நாட்டில் ஏமாறுவது போல்,சீனாவில் ஏமாறுவார்களா?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக