புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவர்ச்சிக் குரலில் மயக்கும் கலிபோர்னியா மங்கை! Poll_c10கவர்ச்சிக் குரலில் மயக்கும் கலிபோர்னியா மங்கை! Poll_m10கவர்ச்சிக் குரலில் மயக்கும் கலிபோர்னியா மங்கை! Poll_c10 
44 Posts - 46%
heezulia

26 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 6%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

4 Posts - 4%
Raji@123
கவர்ச்சிக் குரலில் மயக்கும் கலிபோர்னியா மங்கை! Poll_c10கவர்ச்சிக் குரலில் மயக்கும் கலிபோர்னியா மங்கை! Poll_m10கவர்ச்சிக் குரலில் மயக்கும் கலிபோர்னியா மங்கை! Poll_c10 
3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவர்ச்சிக் குரலில் மயக்கும் கலிபோர்னியா மங்கை! Poll_c10கவர்ச்சிக் குரலில் மயக்கும் கலிபோர்னியா மங்கை! Poll_m10கவர்ச்சிக் குரலில் மயக்கும் கலிபோர்னியா மங்கை! Poll_c10 
162 Posts - 41%

159 Posts - 40%
Dr.S.Soundarapandian
கவர்ச்சிக் குரலில் மயக்கும் கலிபோர்னியா மங்கை! Poll_c10கவர்ச்சிக் குரலில் மயக்கும் கலிபோர்னியா மங்கை! Poll_m10கவர்ச்சிக் குரலில் மயக்கும் கலிபோர்னியா மங்கை! Poll_c10 
21 Posts - 5%

8 Posts - 2%
Rathinavelu

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கவர்ச்சிக் குரலில் மயக்கும் கலிபோர்னியா மங்கை! Poll_c10கவர்ச்சிக் குரலில் மயக்கும் கலிபோர்னியா மங்கை! Poll_m10கவர்ச்சிக் குரலில் மயக்கும் கலிபோர்னியா மங்கை! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவர்ச்சிக் குரலில் மயக்கும் கலிபோர்னியா மங்கை!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 15, 2019 7:16 am

கவர்ச்சிக் குரலில் மயக்கும் கலிபோர்னியா மங்கை! 15

இசை உலகில் சாதிக்க விரும்புகிறவர்கள் கவர்மியூசிக் மூலம் ஏராளமான ரசிகர்களை வசப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் கலிபோர்னியாவில் புகழ் பெற்ற பாப் பாடகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஹிதா. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவரின் குரலுக்கு கலிபோர்னிய மக்கள் அடிமை என்றே சொல்லலாம்.

இவரின் பாடல்களை வலைத்தளத்தில் கண்டு ரசித்த குவியம் மீடியா ஒர்க்ஸ் யோகேந்திரன், ஹிதாவை அணுகி சென்னையில் ஒரு பாப் இசை நிகழ்ச்சி நடத்தித் தருமாறு கோரிக்கை வைத்தார். அதை ஏற்றுக் கொண்டு இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையில் ‘INSPIRED BY HITHA’ என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்தினார்.

இந்தியாவுக்கு அறிமுகமில்லாத இவரை ரசிகர்கள் எப்படி ஏற்கப்போகிறார்கள் என்று பெரிய சந்தேகம் இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு நுழைவுக் கட்டணம் கட்டி பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது மேலும் அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் அங்கு இசை நிகழ்ச்சியைக்காண கூடியிருந்தனர். ஹிதா அறிமுகம் இல்லாதவர் என்றாலும் ரசிகர்கள் இவரது பாப் இசை பாடல்களுக்கு மயங்கினர். கடைசியாக பாடிய 4 பாடல்களுக்கு குழந்தைகள் ஆட்டம் போடத் தொடங்கிவிட்டனர். நிகழ்ச்சி முடியும் தருவாயில் அனைவரும் எழுந்து நின்று கிட்டத்தட்ட 10 நிமிடம் கைதட்டிக் கொண்டிருந்தது பாப் இசைக் கலைஞர் ஹிதாவை பெரும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியதாம்.

‘‘அமெரிக்காவில் வசித்தாலும் கர்நாடிக் உட்பட இந்திய இசை மீது எனக்கு நாட்டம் உண்டு. பாப் மேடைகளுக்கு அடுத்து சினிமாவில் பாட வேண்டும் என்பது என்னுடைய ஆசை. நம்முடைய இசையமைப்பாளர்கள் மிக அபாரமாக இசையமைக்கிறார்கள்.

தற்போது தெலுங்கில் சில படங்களில் பாடியுள்ளேன். தமிழில் பிரபல இசையமைப்பாளர்களிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. இனி தொடர்ந்து என்னுடைய குரல் கோலிவுட்டில் ஒலிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது’’ என்கிற ஹிதாவுக்கு நாட்டுப்புற ஸ்டைலில் பாடவும் ஆர்வம் உண்டாம்.

– எஸ்
நன்றி- குங்குமம்- எஸ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக