புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜாம்பி – திரை விமரிசனம்
Page 1 of 1 •
அம்மா மனைவியின் சண்டையில் வாழ்க்கையை வெறுத்த
கோபி, மாமியார் மனைவியின் தொல்லை தாங்காமல் இருக்கும்
சுதாகர், பிடிக்காத பெண்ணை திருமணம் செய்ய மறுக்கும் அன்பு,
ஆகிய நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து மது குடிக்கிறார்கள்
அப்போது மனைவி கொடுமையால் சிக்கி இருக்கும் டி.எம்.கார்த்திக்
இவர்களோடு சேர்கிறார். நான்கு பேரும் ஒன்றாக இணைந்து
எங்கேயாவது சென்று நிம்மதியாக இருக்கலாம் என்று கிளம்புகிறார்கள்.
அப்போது வழிப்போக்கனாக பிஜிலி ரமேஷ் இவர்களுடன் ஒட்டிக்
கொள்கிறார்.
இவர்கள் அனைவரும் ஈசிஆரில் உள்ள ரெசார்ட்டில் இரவு
தங்குகிறார்கள். அங்கு நாயகி யாஷிகா ஆனந்த் மாணவிகளுடன்
சுற்றுலா வருகிறார். இந்த ரெசார்ட்டில் இரவு விருந்தில் இறந்து
கிடந்த கோழிகளை கொண்டுவந்து ஓட்டல் உணவுகளில் கலந்து
பரிமாறுகிறார்கள். இதை உண்பதனால் அனைவரும் ஜாம்பி
ஆக மாறுகிறார்கள்.
இந்த உணவை சாப்பிடாமல் இருந்த கோபி, சுதாகர், பிஜிலி ரமேஷ்,
கார்த்திக், அன்பு, யாஷிகா ஆகியோர் மட்டும் ஜாம்பியாக மாறாமல்
இருக்கிறார்கள். இதே இடத்தில் ரவுடியாக இருக்கும் யோகிபாபுவும்,
இவரை என்கவுண்டர் செய்வதற்காக காத்திருக்கும் ஜான் விஜய்யும்
இங்கு வருகிறார்கள்.
இந்நிலையில், ஜாம்பியாக மாறியவர்களிடம் இருந்து இவர்கள்
எப்படி தப்பித்தார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை.
தமிழ் சினிமாவில் ஜாம்பியை மையமாக வைத்து ஏற்கனவே
மிருதன் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. அதை தொடர்ந்து
தற்போது ஜாம்பி வெளியாகி இருக்கிறது.

ஜாம்பி திரைப்படத்தை காமெடி கலந்து உருவாக்கி இருக்கிறார்கள்.
ஆனால், பல இடங்களில் காமெடி காட்சிகள் எடுபடவில்லை.
காமெடி என்ற பெயரில் பார்ப்பவர்களை கடுப்பாக்கி இருக்கிறார்கள்.
கோபி, சுதாகர், அன்பு, டி.எம்.கார்த்திக், பிஜிலி ரமேஷ் ஆகியோர்
கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். யோகிபாபு காமெடியில்
ஓரளவிற்கு கைக்கொடுத்திருக்கிறார்.
மருத்துவ மாணவியாக வரும் யாஷிகா ஆனந்த் கவர்ச்சியாலும்,
காமெடியாலும் கவர்ந்திருக்கிறார்.
நடிகர் யோகிபாபு
நடிகை யாஷிகா ஆனந்த்
இயக்குனர் புவன் நல்லன் ஆர்
இசை பிரேம்ஜி
ஓளிப்பதிவு விஷ்ணு ஸ்ரீ
காமெடியான நடிகர்களை வைத்து காமெடிக்கு பஞ்சம் ஏற்படுத்தி
இருக்கிறார் இயக்குனர் புவன் நல்லான். நிறைய லாஜிக் மீறல்கள்
படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.
திறமையான நடிகர்களை சரியாக கையாள தெரியாமல் விட்டிருக்கிறார்.
பிரேம்ஜியின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
விஷ்ணு ஸ்ரீயின் ஒளிப்பதிவை ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் ‘ஜாம்பி’ காமெடி குறைவு.
நன்றி-மாலைமலர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|