உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am

» ஒரு அற்புதமான வித்தியாசமான மகாபாரத பதிவு....கீதோ உபதேசம் குறித்து தெளிவு...
by ranhasan Today at 11:00 am

» ஆன்மிகத்தில்_நுழைய முதல்தகுதிஎன்ன?
by ayyasamy ram Today at 8:48 am

» "தேடி வரும் தெய்வம்..."
by ayyasamy ram Today at 8:45 am

» ஜெயலலிதா போயஸ் கார்டன் வீட்டை முதல்வர்களின் அதிகாரப்பூர்வ அலுவலகமாக மாற்றலாம்- சென்னை ஐகோர்ட்
by ayyasamy ram Today at 8:38 am

» கொரோனா பாதிப்பு; சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பெண் தலைமை செவிலியர் பலி
by ayyasamy ram Today at 8:06 am

» பணியின் போது உயிர் தியாகம்; 5 இந்தியர்களுக்கு ஐ.நா., விருது
by ayyasamy ram Today at 7:50 am

» எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்: துல்லியமாக அளவீடு செய்யும் சீன குழு
by ayyasamy ram Today at 7:45 am

» ஊட்டியை மிரட்ட வந்த கொடூர வெட்டுக்கிளிகள்
by ayyasamy ram Today at 7:42 am

» தெலுங்கானா; 120 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் பலி
by ayyasamy ram Today at 7:38 am

» கொரோனாவுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை: மத்திய ஆயுஷ் அமைச்சகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
by ayyasamy ram Today at 7:36 am

» இந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ் - சர்ச்சையை கிளப்பிய 'காட்மேன்' டீசர்
by ayyasamy ram Today at 7:32 am

» பெருமாள்களில் அழகன் யார்???
by krishnaamma Yesterday at 9:51 pm

» நடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943
by krishnaamma Yesterday at 9:46 pm

» வலிமிகும் & வலிமிகா இடங்கள்.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:19 pm

» உங்களுக்குப் பல பிரச்னைகளா?
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 8:58 pm

» இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்
by T.N.Balasubramanian Yesterday at 8:27 pm

» இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறது யு.ஏ.இ.,
by ayyasamy ram Yesterday at 7:29 pm

» கொரோனா அப்டேட் - மே 26-2020
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» சத்தியத்தை மீறலாமா?
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» ஆன்மீகம்- கேளுங்க,சொல்கிறோம்
by ayyasamy ram Yesterday at 3:39 pm

» நல்லெண்ணெய் தீபம், நெய் தீபம் …
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» மாட்டு வண்டில இவ்ளோ பேர் ஏறுனா மாடு பாவம் இல்லையா?
by ayyasamy ram Yesterday at 3:34 pm

» இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு நினைவு தினம்: மே 27, 1964
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» நினைவில் நின்ற திரை இசை- காணொளி
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» ஆடி அடங்கும் வாழ்க்கையடா! - 50 ஆண்டுகள் நிறைவு செய்த நீர்க்குமிழி
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» வந்துட்டேன்னு சொல்றேன் திரும்ப வந்துட்டேன்னு சொல்றேன் !
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by aksamy Yesterday at 11:11 am

» தமிழறிஞர்களின் நூல்கள் - நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களின் மின்னூல் தொகுப்பு
by aksamy Yesterday at 11:06 am

» ‘நான் டோனியின் தீவிர ரசிகை’ - சானியா மிர்சா
by ayyasamy ram Yesterday at 7:53 am

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட -Wise Youtube Downloader.
by ayyasamy ram Yesterday at 7:51 am

» திருக்கழுக்குன்றம்:-மலைமேல் செல்ல டோலி.
by velang Yesterday at 7:12 am

» * கடவுளை தினமும் நினை. பயத்தை ஒழித்து தைரியத்தை தருவார்....!
by ayyasamy ram Yesterday at 1:09 am

» ஜெ., சொத்து நிர்வாக விவகாரம் : இரு வழக்குகளில் இன்று தீர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:02 am

» சென்னை, சேலம் இடையே நாளை முதல் விமான போக்குவரத்து ஆரம்பம்
by ayyasamy ram Yesterday at 12:57 am

» குறைந்த செலவில் வென்டிலேட்டர் தயாரித்து இந்திய வம்சாவளி தம்பதி சாதனை
by ayyasamy ram Yesterday at 12:54 am

» கர்நாடகா : வழிபாட்டுதலங்களை திறக்க அனுமதி
by ayyasamy ram Yesterday at 12:52 am

» எஸ். ராமகிருஷ்ணனின் தேசாந்திரி மின் நூல் வேண்டும்
by prajai Tue May 26, 2020 10:30 pm

» செய்நன்றி!
by T.N.Balasubramanian Tue May 26, 2020 9:06 pm

» தட்டில் சில்லறை போட்ட கையில் தாலி கட்டிய நபர்..! பிச்சை எடுத்த பெண்ணுக்கு வாழ்க்கை
by T.N.Balasubramanian Tue May 26, 2020 8:59 pm

» மீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம்- தமிழக அரசு
by ayyasamy ram Tue May 26, 2020 6:00 pm

» திருமழிசை மார்க்கெட்டில் தினமும் வீணாகும் 2 லட்சம் கிலோ காய்கறிகள்
by ayyasamy ram Tue May 26, 2020 5:58 pm

» தமிழகம் முழுவதும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடக்கம்
by ayyasamy ram Tue May 26, 2020 5:57 pm

» உள்நாட்டு விமான சேவை: முதல் நாளில் 58,318 பேர் பயணம்
by ayyasamy ram Tue May 26, 2020 5:55 pm

» தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 2ம் வாரத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டம்
by ayyasamy ram Tue May 26, 2020 3:01 pm

» இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை
by ranhasan Tue May 26, 2020 1:41 pm

» மன்மத லீலை மயக்குது ஆளை
by ayyasamy ram Tue May 26, 2020 12:49 pm

» ஆங்கிலம் தெரிந்த சாது!
by T.N.Balasubramanian Tue May 26, 2020 12:30 pm

» பிடிக்காத உத்தியோகம்
by ayyasamy ram Tue May 26, 2020 12:04 pm

» வெற்றி பெறுவது எப்படி? -சாக்ரடீஸ்
by ayyasamy ram Tue May 26, 2020 12:02 pm

Admins Online

காஷ்மீர் தூதுவராக செல்வேன்! சொல்கிறார் இம்ரான்

காஷ்மீர் தூதுவராக செல்வேன்! சொல்கிறார் இம்ரான் Empty காஷ்மீர் தூதுவராக செல்வேன்! சொல்கிறார் இம்ரான்

Post by ayyasamy ram on Sat Sep 14, 2019 9:13 am

காஷ்மீர் தூதுவராக செல்வேன்! சொல்கிறார் இம்ரான் Tamil_News_large_2366684
-
முஸாபராபாத் :
''காஷ்மீரின் துாதுவராக உலகம் முழுவதும் செல்வேன்,''
என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு
அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், அண்டை நாடான
பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு
கடிவாளம் போடப்பட்டு விட்டது.

அடுத்த கட்டமாக, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரும்
கைநழுவிப்போகுமோ என்ற கவலையில், இந்தியாவுக்கு
எதிராக, அவதுாறு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது
பாகிஸ்தான்.

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முஸாபராபாத்தில்
நடந்த பொதுக்கூட்டத்தில், இம்ரான் கான் பேசியதாவது:

காஷ்மீர் பிரச்னை தற்போது சர்வதேச அளவில், முக்கிய
பிரச்னையாக எதிரொலிக்க, நாங்கள் தான் காரணம்.
50 ஆண்டுகளுக்கு பின் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில்
இப்பிரச்னை எதிரொலித்துள்ளது.

நான் இந்தியாவுக்கும், மோடிக்கும் சொல்லிக்கொள்ள
விரும்புவது எதுவென்றால், நான் காஷ்மீரின் துாதுரவாக
உலகம் முழுவதும் செல்வேன்.

இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் குறித்து உலகுக்கு
சொல்வேன். நாம் இப்போது பார்க்கும் இந்தியா, நேரு,
காந்தி காலத்தில் இருந்த இந்தியா அல்ல.

அடக்குமுறை காரணமாக, மக்களை பயங்கரவாதத்துக்கு
துாண்டி வருகின்றனர். இவ்வாறு, இம்ரான் கான் பேசினார்.
-
--------------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56531
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை