ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அப்பாடா., ஒரு வழியாக மாஸ்க் அணிந்தார் டிரம்ப்
by ayyasamy ram Today at 8:12

» அமிதாப் குணமடைய நாடு முழுவதும் பிரபலங்கள் பிரார்த்தனை
by ayyasamy ram Today at 8:10

» விநாயகர்சிலை: ஆன்லைனில் விண்ணப்பிக்க மும்பை மாநகரட்சி ஆணை
by ayyasamy ram Today at 8:07

» தெலங்கானா:கொரோனவால் இறந்தவர் உடலை ஆட்டோவில் கொண்டு சென்ற அவலம்
by ayyasamy ram Today at 8:05

» இந்திய ரயில்வே நூறு சதவீதம் மின்மயமாக்கல்: பிரதமர் ஒப்புதல்
by ayyasamy ram Today at 8:02

» நாவல்கள் தேவை
by rukman1304 Today at 0:53

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by rukman1304 Today at 0:41

» வானவல்லி நாவல்
by rukman1304 Today at 0:37

» ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் கைது
by ayyasamy ram Today at 0:26

» கொரோனா நகைச்சுவைகள்
by ayyasamy ram Today at 0:24

» நான் உயிரோடு இருக்கிறேனா ? -(நகைச்சுவை) -திரு.பாக்கியம் ராமசாமி.
by T.N.Balasubramanian Yesterday at 23:01

» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
by T.N.Balasubramanian Yesterday at 22:31

» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு
by சிவனாசான் Yesterday at 22:30

» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...
by சிவனாசான் Yesterday at 22:27

» திருத்தணிகாசலத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 22:14

» சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது
by ராஜா Yesterday at 20:43

» ரத்தின சுருக்கமான அறிக்கை!
by ayyasamy ram Yesterday at 18:08

» லடாக் எல்லையில் ரோந்துப் பணியில், 'அப்பாச்சி' ஹெலிகாப்டர்கள்
by ayyasamy ram Yesterday at 17:59

» 'மேட் இன் சைனாவா.. இந்தியாவா..' அறிவிப்பது கட்டாயம்: பாஸ்வான்
by ayyasamy ram Yesterday at 17:58

» வானில் தோன்றும் வால்நட்சத்திரம்; வெறும் கண்களால் காணலாம்
by ayyasamy ram Yesterday at 17:55

» இணையத்தில் வைரலாகும் வைரக்கற்கள் பதித்த மாஸ்க்
by ayyasamy ram Yesterday at 17:51

» அருணாச்சல பிரதேசத்தில் 6 கிளர்ச்சியயாளர்கள் சுட்டுக்கொலை
by ayyasamy ram Yesterday at 17:48

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 17:29

» சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்
by ayyasamy ram Yesterday at 15:31

» விஜய் மகன் படத்தை தயாரிப்பது குறித்து பிரிட்டோ விளக்கம்
by ayyasamy ram Yesterday at 15:26

» கல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது- மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
by ayyasamy ram Yesterday at 15:22

» அரசியல் களத்தில் அமீர், விஜய் சேதுபதி
by ayyasamy ram Yesterday at 15:09

» புதிய சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
by ayyasamy ram Yesterday at 15:04

» ஒரு டவுட்டு…!
by ayyasamy ram Yesterday at 14:14

» Tamil pdf books on share market
by Saravanankn Yesterday at 13:58

» கொரோனா ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:54

» லிப்ஸ்டிக் எப்படி போட்டுக்குவாங்க…!
by ayyasamy ram Yesterday at 13:54

» மெலூஹாவின் அமரர்கள் - சிவா முத்தொகுதி புத்தகம் 1
by BookzTamil Yesterday at 13:40

» கொரோனா காமெடி
by ayyasamy ram Yesterday at 13:30

» சுவையான கோழி குழம்பு செய்முறை
by ranhasan Yesterday at 13:25

» நரேந்திரன் வைஜெயந்தி - சுபா தொகுப்பு - 2, 3, 5, 6, 7, 8, 9, 10
by Guest Yesterday at 12:03

» சிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது
by மாணிக்கம் நடேசன் Yesterday at 11:19

» எவரையும் பின் தொடர விருப்பம் இல்லை - ஓவியா
by ayyasamy ram Yesterday at 10:33

» இன்றைய செய்தி சுருக்கம் (ஜூலை 11)
by ayyasamy ram Yesterday at 10:29

» பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் 1 லட்சம் கி.மீ., தூரத்திற்கு சாலை
by ayyasamy ram Yesterday at 9:46

» பசுவினால் பல லட்சம் லாபம்....
by kram Yesterday at 7:59

» இலையுதிர் காடு
by kram Yesterday at 7:40

» ஆனந்தவிகடன் புத்தகம்
by kram Yesterday at 7:39

» சொற்கள் அமைதியை உண்டாக்கினால்...
by ayyasamy ram Fri 10 Jul 2020 - 23:11

» ”சுனை சாமியார்”
by bharathichandranssn Fri 10 Jul 2020 - 23:04

» தமிழே! அழகு மொழியே!!
by ayyasamy ram Fri 10 Jul 2020 - 23:02

» உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை
by T.N.Balasubramanian Fri 10 Jul 2020 - 22:33

» உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண்
by T.N.Balasubramanian Fri 10 Jul 2020 - 22:29

» காரணம்- ஒரு பக்க கதை
by krishnaamma Fri 10 Jul 2020 - 21:59

» நிகழ்ச்சி – ஒரு பக்க கதை
by krishnaamma Fri 10 Jul 2020 - 21:58

Admins Online

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் சிவசேனாவில் ஐக்கியம்

Go down

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் சிவசேனாவில் ஐக்கியம் Empty என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் சிவசேனாவில் ஐக்கியம்

Post by ayyasamy ram on Sat 14 Sep 2019 - 10:39

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் சிவசேனாவில் ஐக்கியம் Tamil_News_large_2366736
-
மும்பை:
மஹாராஷ்டிராவின் பிரபல ''என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்''
பிரதீப் ஷர்மா,58,,நேற்று உத்தவ் தாக்கரேயைசந்தித்து
சிவசேனா கட்சியில் இணைந்தார்.

மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல
'என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்' பிரதீப் ஷர்மா,58, 1983- ஆண்டு,
தாராவி போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக இருந்த
காலம் முதல் காவல்துறையில் பல்வேறு பதவிகளை வகித்தது
முதல் 100-க்கும் மேற்பட்ட ரவுடிகளை என்கவுன்டர் மூலம்
போட்டுத்தள்ளியுள்ளார்.

இவர் மீது போலி என்கவுன்டர் வழக்குகள் நிலுவையில்
உள்ளன.

தற்போது தானோ நகர குற்றப்பிரிவு (மிரட்டலுக்கு எதிரான
தடுப்பு பிரிவு) கமிஷனராக உள்ளார். 2020-ம் ஆண்டு இவர்
ஓய்வு பெற உள்ள நிலையில் கடந்த ஜூன் மாதம் சொந்த
காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்தார்.

இவரது ராஜினாமாவை மாநிலஉள்துறை அமைச்சகம் ஏற்றுக்
கொண்டதாக செய்திகள் வந்த நிலையில், நேற்று சிவசேனா
கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேயை சந்தித்த பிரதீப் ஷார்மா,
சிவசேனா கட்சியில் இணைந்தார்.
-
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58250
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் சிவசேனாவில் ஐக்கியம் Empty Re: என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் சிவசேனாவில் ஐக்கியம்

Post by ayyasamy ram on Sat 14 Sep 2019 - 10:41

போலி என்கவுன்டர் வழக்குகள் நிலுவையில்
உள்ள நிலையில் ராஜினாமா எப்படி ஏற்கப்பட்டது?
-
பணி நீக்கம் அல்லவா செய்திருக்க வேண்டும்.... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58250
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum