புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும்: யோகி உத்தரவு Poll_c10வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும்: யோகி உத்தரவு Poll_m10வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும்: யோகி உத்தரவு Poll_c10 
11 Posts - 79%
mohamed nizamudeen
வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும்: யோகி உத்தரவு Poll_c10வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும்: யோகி உத்தரவு Poll_m10வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும்: யோகி உத்தரவு Poll_c10 
1 Post - 7%
Barushree
வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும்: யோகி உத்தரவு Poll_c10வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும்: யோகி உத்தரவு Poll_m10வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும்: யோகி உத்தரவு Poll_c10 
1 Post - 7%
kavithasankar
வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும்: யோகி உத்தரவு Poll_c10வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும்: யோகி உத்தரவு Poll_m10வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும்: யோகி உத்தரவு Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும்: யோகி உத்தரவு Poll_c10வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும்: யோகி உத்தரவு Poll_m10வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும்: யோகி உத்தரவு Poll_c10 
65 Posts - 83%
mohamed nizamudeen
வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும்: யோகி உத்தரவு Poll_c10வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும்: யோகி உத்தரவு Poll_m10வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும்: யோகி உத்தரவு Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும்: யோகி உத்தரவு Poll_c10வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும்: யோகி உத்தரவு Poll_m10வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும்: யோகி உத்தரவு Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும்: யோகி உத்தரவு Poll_c10வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும்: யோகி உத்தரவு Poll_m10வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும்: யோகி உத்தரவு Poll_c10 
2 Posts - 3%
prajai
வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும்: யோகி உத்தரவு Poll_c10வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும்: யோகி உத்தரவு Poll_m10வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும்: யோகி உத்தரவு Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும்: யோகி உத்தரவு Poll_c10வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும்: யோகி உத்தரவு Poll_m10வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும்: யோகி உத்தரவு Poll_c10 
1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும்: யோகி உத்தரவு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84580
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 14, 2019 9:04 am

லக்னோ:
உத்தர பிரதேச மாநிலத்தில், 1981லிருந்து, முதல்வர் மற்றும்
அமைச்சர்களாக பதவி வகித்த அனைவருக்கும், மக்கள்
வரிப் பணத்திலிருந்தே, வருமான வரி செலுத்தப்பட்ட
தகவல் வெளியாகி உள்ளது.

இது சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, முதல்வர்,
அமைச்சர்கள் வருமான வரியை அவர்களே செலுத்த வேண்டும்
என முதல்வர் யோகி. ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

உ.பி.,யில், 1981ல், வி.பி.சிங்., முதல்வராக இருந்தார். அப்போது,
அவர், காங்கிரசில் இருந்தார்.முதல்வர் மற்றும் அமைச்சர்களாக
பதவி வகிப்போர் பலர், ஏழைகளாக இருந்ததால் அவர்களுக்கு
சலுகை அளிக்கும் வகையில், அப்போது, உ.பி.,யில், ஒரு சட்டம்
இயற்றப்பட்டது.

இதன்படி, முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கான வருமான
வரியை, மாநில அரசே, மக்களின் வரிப் பணத்திலிருந்து செலுத்தும்.

இந்த சலுகையை, பா.ஜ.,வின் கல்யாண் சிங், ராஜ்நாத் சிங்,
யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதியின், முலாயம் சிங் யாதவ்,
அகிலேஷ் யாதவ், காங்கிரசின், என்.டி. திவாரி உள்ளிட்ட பல
முதல்வர்களும், அமைச்சர்களாக இருந்தவர்களும் அனுபவித்து
வந்துள்ள தகவல், தற்போது தெரியவந்துள்ளது.

இப்படி ஒரு சட்டம் இருப்பது தங்களுக்கு தெரியாது என பல
அரசியல் கட்சிகளும், அம்மாநில முக்கிய தலைவர்களும்
மறுத்தனர்.

இந்நிலையில், உ.பி., மாநில நிதி அமைச்சர் வெளியிட்ட
அறிக்கையில், உ.பி., முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள்,
இனிமேல், அவர்களின் வருமான வரியை, அவர்களே
செலுத்துவார்கள்.

தற்போது வரை வருமான வரியை அரசின் கருவூலத்தில்
இருந்து தான் செலுத்தப்பட்டது. இதனை ரத்து செய்வது என்ற
முடிவு முதல்வர் யோகி. ஆதித்யநாத் உத்தரவின் பேரில்
எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
-
----------------------------------
தினமலர்

avatar
Guest
Guest

PostGuest Sat Sep 14, 2019 12:54 pm

வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும்: யோகி உத்தரவு 1571444738
இது நல்லாயிருக்கே!
ஏழைகள் சம்பளம் வாங்கலையோ?
முதல்வர் முதலில் வரியை கட்டட்டும்,தன் மேல் உள்ள வழக்குகளை நியாயமான முறையில் விசாரிக்கட்டும்.அப்போதுதான் அவர் உண்மையான முதல்வர்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 14, 2019 6:10 pm

சட்டம் இயற்றும் இவர்கள் இவர்களுக்கு ஒரு விதத்தில் லாபம் எனில் எல்லா கட்சி உறுப்பினர்களும் ஒருமித்த கருத்துடன் ஐந்தே நிமிடத்தில் அந்த சட்டம் அமலாக்க ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.
பார்லிமென்டிலும் பாருங்கள் MP அவர்கள் சம்பள உயர்வு /பென்சன் /சலுகைகள் என்றால் ஆளும் கட்சியோ எதிர்கட்சிகளோ எல்லோரும் ஒன்றாக இணைந்து OK பண்ணிவிடுவார்கள்.
நாம்தான் ஏமாளி.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Sep 15, 2019 8:44 am

சுனா சாமி சொன்னதுபோல வருமான வரியை ரத்து செய்வது நல்லது . சிலருக்கு மட்டும் சலுகை காட்டுவது நல்லதல்ல . நாம் வியர்வை சிந்தி ஈட்டும் வருமானத்தில் ஒரு பகுதியை வரியாகக் கட்டுகிறோம் . அரசியல்வாதிகளும் , நடிகர்களும் உண்மையான வருமானத்தைக் கணக்கில் காட்டுவதில்லை .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 15, 2019 8:39 pm

யூ எஸ்  /கனடா / யூ கே போன்ற நாடுகளில்
30 முதல் 40 % வருமானத்தில் இருந்து வரிகள் பிடிக்கப்படுகிறது
படிப்பு/மருத்துவ /முதியோர் இலவச நல வசதிகள் பல உண்டு.
இந்தியாவில் TDS வருமானத்தில் பிடித்த வரியையே
சில கம்பெனிகள் அரசுக்கு செலுத்தவில்லையாம் .(பத்திரிகை செய்தி)
எங்கே போய் முட்டிக்கொள்ளுவது?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக