புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை.. நீதிபதிகள் சரமாரி கேள்வி.! கோர்ட்டில் நடந்தது என்ன?
சென்னை அருகே சாலையிலிருந்த பேனர் மேலே விழுந்ததில் தடுமாறி லாரியில் சிக்கி உயிரிழந்த சுபஸ்ரீயின் மரணத்திற்கு இடைக்கால நிதியாக 5 லட்சம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு.
சுபஸ்ரீயின் விபத்து குறித்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க காவல்துறை சார்பில் பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகர் மற்றும் பள்ளிக்கரணை உதவி ஆணையர் சவுரி நாதன் ஆகியோர் ஆஜரானார்கள்.
மாநகராட்சி சார்பில் விளக்கமளிக்கச் சென்னை மாநகராட்சியின் மண்டல துணை ஆணையர் ஆல்பி வர்கீஸ் ஆஜராகினார். இந்த வழக்கு விசாரணையில் நீதிபதிகள் கேட்ட கேள்விகளும் அதிகாரி மற்றும் அரசு தரப்பு வக்கீல் பதில்களை பார்ப்போம்.
நீதிபதி - இந்த சம்பவம் நடைபெறக் காரணமாக இருந்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? வழக்குப் பதியப்பட்டுள்ளது சரி, அதன் பின் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? நேற்று மதியம் 2.30 மணிக்கு விபத்து நடைபெற்றுள்ளது. ஆனால் 6 மணிக்குத் தான் வழக்கு பதியப்பட்டுள்ளது. இறந்த பெண்ணின் தந்தை வந்து புகார் கொடுக்கும் வரை வழக்குப் பதியாதது ஏன்? கிரிமினல் குற்றத்திற்கு குடும்ப நபர்கள் இல்லாமலே வழக்குப் பதியலாம் என காவல்துறைக்குத் தெரியாதா? என நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்.
நீதிபதிகள் கேட்ட கேள்விகளுக்கு அரசு தரப்பில் கூறிய பதில்களாவது : அரசியல் கட்சிகள் பேனர் கலாச்சாரத்தைக் கைவிடுமாறு அறிக்கை வெளியிட்டுள்ளனர். பேனர் வைக்கக் காரணமான இருந்த அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. சென்னை முழுக்க விதிமுறைகளை மீறி பேனர் வைக்கப்பட்டுள்ளதா என மாநகராட்சி சார்பில் தீவிர சோதனை நடத்த உள்ளோம். போக்குவரத்து காவலர்களுக்கு உரிய அறிவுறுத்தல் அளிக்க உள்ளோம். இனி எந்த மூலையில் விதிகளை மீறி பேனர் வைத்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுத்தரப்பு வக்கீல் மற்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவையும் மீறிக் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் அரசியல் கட்சிகளின் மீது கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அரசியல் கட்சிகள் இந்த முடிவை முன்னரே எடுத்திருந்தால் ஒரு உயிர்ப் பலியாகி இருக்காது. அரசியல் கட்சிகள் அறிக்கை விட்டால் மட்டுமே போதாது. நீதிமன்றத்தில் ஆவணம் தாக்கல் செய்ய வேண்டும். விவகாரத்து தவிர மற்ற எல்லாவற்றுக்கும் பேனர் வைக்கிறீர்கள். காதுகுத்து,சடங்கு என எல்லாத்திற்கும் பேனர். தமிழ்நாட்டில் யாராவது இறந்தால் தான் ஏதாவது முன்னெடுப்பு நடக்கிறது.
விதிமீறல் பேனர்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாக செயலாளர் சொன்னார். மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை என சொன்னார். இதுவரை எத்தனை பேர் மீது ஒலிக்கிறது நடவடிக்கை எடுக்கப்பட்டது? இறந்த இடத்தை ஸ்கெட்ச் செய்துள்ளீர்கள், அதில் எத்தனை பேனர் வைக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடவில்லை.
போக்குவரத்து போலீசாருக்கு பேனர் வைக்கும் முன் தங்களிடம் தடையில்லா சான்று பெற வேண்டும் என தெரியாதா, உங்களிடம் அனுமதி பெறப்பட்டதா, இல்லை எனும் போது எப்படி அனுமதிக்கலாம். தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாக செயலாளர், மாநகராட்சி ஆகியோர் நீதிமன்றத்தில் முறையாகக் கண்காணிக்கிறோம். காவல்துறை என்.ஓ.சி. இல்லாமல் அனுமதிக்க மாட்டோம் என்றார்கள். ஆனால் அப்படி நடப்பதாக தெரியவில்லை.
நீதிமன்ற உத்தரவுகளைப் பற்றி அதிகாரிகளுக்குத் தெரியும். அதன் தீவிரம் பற்றி அமைச்சர்களுக்குத் தெரியுமா. சம்மந்தப்பட்ட அதிகாரிகளை இடைநீக்கம் செய்யத் தயாரா? இறந்தவருக்கு எவ்வளவு நஷ்ட ஈடு கொடுக்கப் போகிறீர்கள்? அந்த தொகையை விதிகளைப் பின்பற்றாத அதிகாரிகள் மற்றும் பேனர் வைத்தவரிடம் வசூலித்துக் கொள்ளுங்கள் என நீதிபதிகள் கடிந்து பேசினர்.
வழக்கின் முடிவில், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அதற்கான படிவத்தைத் தாக்கல் செய்யவேண்டும் எனவும் நீதிபதிகள் கூறினர். மேலும் விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு இடைக்கால நிதியாக 5 லட்சத்தை உடனே வழங்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கைச் செப்டம்பர் 25 ஆம் தேதி ஒத்திவைத்தனர்.
நன்றி சமயம்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மொத்த தொகையையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் /யார் சார்பில் வைக்கப்பட்டதோ அவர்களிடம் இருந்து வசூலிக்கப்படவேண்டும்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
எல்லாம் மாறி நடக்கிறதே!
பானர் வைத்தவரை விட பானர் செய்தவர் குற்றவாளியாகி கடை சீல் வைக்கப்பட்டுள்ளதே!
வைத்தவர் சொல்கிறார்,பானர் மேல் தப்பில்லை லாரி மோதியே இறப்பு சம்பவித்தது.
பானர் விழுந்ததால் சுபசிறி விழுந்தார் என்பது CCTV இல் தெரிகிறதே!
எல்லாம் கலிகாலம் என்று சொல்வது போல் இருக்கிறது.
பானர் வைத்தவரை விட பானர் செய்தவர் குற்றவாளியாகி கடை சீல் வைக்கப்பட்டுள்ளதே!
வைத்தவர் சொல்கிறார்,பானர் மேல் தப்பில்லை லாரி மோதியே இறப்பு சம்பவித்தது.
பானர் விழுந்ததால் சுபசிறி விழுந்தார் என்பது CCTV இல் தெரிகிறதே!
எல்லாம் கலிகாலம் என்று சொல்வது போல் இருக்கிறது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நாகர்கோவில்: சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவை மீறி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே நடைபெற உள்ள வேலைவாய்ப்பு முகாம் நிகழ்ச்சியை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தொடங்கி வைக்கும் விழாவிற்காக சாலைகளில் இருபுறமும் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அமைச்சர் மற்றும் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் உள்ளிட்டோரை வரவேற்று ஏராளமான விளம்பர பதாகைகள் அமைப்பு. மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையில் கட்அவுட் விழுந்து இளம் பெண் ஒருவர் பலியான சம்பவம் தமிழகம் முழவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்த வழக்கின் விசாரணையின்போது ஹைகோர்ட்டும் தமிழகம் முழுவதும் யாரும் கட்அவுட்கள் வைக்க கூடாது என நேற்று உத்தரவு பிறப்பித்தது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சுங்கான்கடை பகுதயில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் நடைபெற உள்ள இந்த முகாமை தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தொடங்கி வைக்கிறார். இதில் அமைச்சர் எம்.சி.சம்பத், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் அகியோரை வரவேற்று நாகர்கோவில் - திருவனந்தபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் சுங்கான்கடை சந்திப்பில் இருந்து ஒரு கிமீ தூரம் உள்ள பொறியியல் கல்லூரி செல்லும் சாலையில் இருபுறமும் வரவேற்று ஏராளமான விளம்பர பதாகைகளை அதிமுகவினர் அமைத்து உள்ளனர். இது உயர்நீதி மன்றம் உத்தரவை மீறிய செயல் எனபலரது கருத்துகளாக உள்ளது. நிலைமையை சுதாகரித்து கொண்ட ஆளூர் பேரூராட்சி நிர்வாக ஊழிர்கள் தற்போது பதாகைகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நன்றி தட்ஸ்தமிழ்
ரமணியன்
நன்றி தட்ஸ்தமிழ்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
சில இடங்களில் சுவரொட்டிகளும்,கொடிகளையும் அகற்றுவதாகவும்,பல இடங்களில் எதுவுமே நடக்கவில்லை எனவும் செய்திகள் சொல்கின்றன.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பேனரா ? என்ன பேனர் ?
யாரு கிட்ட இந்த சட்டம் ஒழுங்கு எல்லாம் ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» வசந்தி, லஷ்மி, சுலோச்சனாக்கள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள் ஆனால் பாவம் கணவர்களுக்குத் தான் அவர்களைப் புரிவதே இல்லை!
» ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்)
» இன்னும் 9 நாள் தான் இருக்கு... சசிகலாவின் அதிரடி திட்டம்!
» இன்னும் ஐந்து செகண்டுகள் தான்..!
» கழுதை, இன்னும் நம்முடன் தான் இருக்கிறது...!!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1