புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை Poll_c10மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை Poll_m10மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை Poll_c10 
44 Posts - 43%
heezulia
மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை Poll_c10மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை Poll_m10மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை Poll_c10 
31 Posts - 30%
mohamed nizamudeen
மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை Poll_c10மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை Poll_m10மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை Poll_c10மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை Poll_m10மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை Poll_c10மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை Poll_m10மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை Poll_c10 
5 Posts - 5%
Raji@123
மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை Poll_c10மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை Poll_m10மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை Poll_c10 
3 Posts - 3%
Barushree
மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை Poll_c10மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை Poll_m10மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை Poll_c10 
2 Posts - 2%
prajai
மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை Poll_c10மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை Poll_m10மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை Poll_c10மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை Poll_m10மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை Poll_c10மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை Poll_m10மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை Poll_c10மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை Poll_m10மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை Poll_c10 
167 Posts - 41%
ayyasamy ram
மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை Poll_c10மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை Poll_m10மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை Poll_c10மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை Poll_m10மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை Poll_c10மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை Poll_m10மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை Poll_c10மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை Poll_m10மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை Poll_c10மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை Poll_m10மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை Poll_c10மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை Poll_m10மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 13, 2019 3:54 pm

மயிலாடுதுறை பகுதியில் தொடரும் பறவை வேட்டை Dkn_Tamil_News_2019_Sep_13__540172755718232
-
மயிலாடுதுறை :
மயிலாடுதுறை பகுதியில் இரவு நேரங்களில் நம்பர்
இல்லாத வாகனங்களில் தொடர்ந்து பறவைகளை
வேட்டையாடும் சம்பவம் தொடர்ந்து வருகிறது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை பகுதியில் இரவு பகல்
என்று எந்த நேரத்திலும் பறைவேட்டை தொடர்கிறது.
இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிகளில் பறவைகள்
வேட்டையாடப்படுகிறது.

சித்தர்காடு ரயில்வே லைன் கிழக்கு பகுதியில் நூற்றுக்
கணக்கான ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

நிலத்தடி நீரைக் கொண்டு விவசாயம் செய்து வருவதால்
இரண்டு போகம் விவசாயம் செய்கின்றனர்.

அதனால் பறவைகள், கொக்கு, நாரை, நமுடு, மயில், புறா,
குயில் போன்ற பறவைகள் அப்பகுதியில் சுதந்திரமாக
திரிந்து கொண்டிருக்கும் வாரத்தின் இரண்டு நாட்களில்
ஒரு கும்பல் கையில் நாட்டுத் துப்பாக்கியுடன் அங்கே
வந்து பறவைகளை வேட்டையாடி செல்கின்றனர்.

பகல் நேரத்தில் வேட்டையாடியதுபோக இரவு நேரத்தில்
பறவைகள் தங்கியிருக்கும் மரங்களைக் குறிவைத்து
அவற்றையும் வேட்டையாடி வருகின்றனர்.

மேலும் பழந்தின்னி வெவ்வால்களையும் வேட்டையாடி
வருகின்றனர். குடிசை பகுதிகள் உள்ள இடங்களில் உள்ள
மூங்கில் மரம் மற்றும் பழமரங்களில் இதுபோன்ற
பறவைகள் இரவு நேரத்தில் ஓய்வெடுக்கும்போது இரவு 10
மணிக்கு பிறகு அவற்றை வேட்டையாடுவதில்
ஈடுபடுகின்றனர்.

பலமுறை அவர்களை விரட்டியும் கேட்பதில்லை.
இதனால் இரவு நேரத்தில் தூக்கம் கெடுகிறது. ஒருசில
தினங்களுக்கு முன் இரவு நேரத்தில் பறவைகளை
வேட்டையாடிக் கொண்டிருந்தபோது அப்பகுதி மக்கள்
விரட்டியுள்ளனர்.

அவர்கள் வைத்துள்ள பல வண்டிகளில் நம்பர் பிளேட்
இருப்பதில்லை, அவர்களை செல்போன் மூலம் படம்
எடுக்கவும் முடிவதில்லை. நிறுத்தியிருந்த வாகனத்தை
ஒருவர் செல்போன் மூலம் படம் எடுத்துக்கொண்டிருந்த
போது அந்த வாகனத்தை இரண்டு நபர்கள் துப்பாக்கியுடன்
ஏறிச்சென்றுள்ளனர்.

தடை செய்யப்பட்ட பறவைகளை சுடுவோர்மீது உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும், பறவைகளை சுடுவதற்கு
நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தினால் துப்பாக்கிக்கான
லைசென்சை ரத்து செய்யவேண்டும் என்று அப்பகுதி மக்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
--------------------------
தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக