ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நாவல்கள் தேவை
by rukman1304 Yesterday at 11:23 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by rukman1304 Yesterday at 11:11 pm

» வானவல்லி நாவல்
by rukman1304 Yesterday at 11:07 pm

» ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் கைது
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொரோனா நகைச்சுவைகள்
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» நான் உயிரோடு இருக்கிறேனா ? -(நகைச்சுவை) -திரு.பாக்கியம் ராமசாமி.
by T.N.Balasubramanian Yesterday at 9:31 pm

» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
by T.N.Balasubramanian Yesterday at 9:01 pm

» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு
by சிவனாசான் Yesterday at 9:00 pm

» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...
by சிவனாசான் Yesterday at 8:57 pm

» திருத்தணிகாசலத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது
by ராஜா Yesterday at 7:13 pm

» ரத்தின சுருக்கமான அறிக்கை!
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» லடாக் எல்லையில் ரோந்துப் பணியில், 'அப்பாச்சி' ஹெலிகாப்டர்கள்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» 'மேட் இன் சைனாவா.. இந்தியாவா..' அறிவிப்பது கட்டாயம்: பாஸ்வான்
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» வானில் தோன்றும் வால்நட்சத்திரம்; வெறும் கண்களால் காணலாம்
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» இணையத்தில் வைரலாகும் வைரக்கற்கள் பதித்த மாஸ்க்
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» அருணாச்சல பிரதேசத்தில் 6 கிளர்ச்சியயாளர்கள் சுட்டுக்கொலை
by ayyasamy ram Yesterday at 4:18 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:59 pm

» சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» விஜய் மகன் படத்தை தயாரிப்பது குறித்து பிரிட்டோ விளக்கம்
by ayyasamy ram Yesterday at 1:56 pm

» கல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது- மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» அரசியல் களத்தில் அமீர், விஜய் சேதுபதி
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» புதிய சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
by ayyasamy ram Yesterday at 1:34 pm

» ஒரு டவுட்டு…!
by ayyasamy ram Yesterday at 12:44 pm

» Tamil pdf books on share market
by Saravanankn Yesterday at 12:28 pm

» கொரோனா ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» லிப்ஸ்டிக் எப்படி போட்டுக்குவாங்க…!
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» மெலூஹாவின் அமரர்கள் - சிவா முத்தொகுதி புத்தகம் 1
by BookzTamil Yesterday at 12:10 pm

» கொரோனா காமெடி
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» சுவையான கோழி குழம்பு செய்முறை
by ranhasan Yesterday at 11:55 am

» நரேந்திரன் வைஜெயந்தி - சுபா தொகுப்பு - 2, 3, 5, 6, 7, 8, 9, 10
by Guest Yesterday at 10:33 am

» சிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது
by மாணிக்கம் நடேசன் Yesterday at 9:49 am

» எவரையும் பின் தொடர விருப்பம் இல்லை - ஓவியா
by ayyasamy ram Yesterday at 9:03 am

» இன்றைய செய்தி சுருக்கம் (ஜூலை 11)
by ayyasamy ram Yesterday at 8:59 am

» பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் 1 லட்சம் கி.மீ., தூரத்திற்கு சாலை
by ayyasamy ram Yesterday at 8:16 am

» பசுவினால் பல லட்சம் லாபம்....
by kram Yesterday at 6:29 am

» இலையுதிர் காடு
by kram Yesterday at 6:10 am

» ஆனந்தவிகடன் புத்தகம்
by kram Yesterday at 6:09 am

» சொற்கள் அமைதியை உண்டாக்கினால்...
by ayyasamy ram Fri Jul 10, 2020 9:41 pm

» ”சுனை சாமியார்”
by bharathichandranssn Fri Jul 10, 2020 9:34 pm

» தமிழே! அழகு மொழியே!!
by ayyasamy ram Fri Jul 10, 2020 9:32 pm

» உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை
by T.N.Balasubramanian Fri Jul 10, 2020 9:03 pm

» உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண்
by T.N.Balasubramanian Fri Jul 10, 2020 8:59 pm

» காரணம்- ஒரு பக்க கதை
by krishnaamma Fri Jul 10, 2020 8:29 pm

» நிகழ்ச்சி – ஒரு பக்க கதை
by krishnaamma Fri Jul 10, 2020 8:28 pm

» அவசியம் படித்து சிரியுங்கள் .....
by krishnaamma Fri Jul 10, 2020 6:15 pm

» மொபைல் கடை - Dealers?
by krishnaamma Fri Jul 10, 2020 6:11 pm

» கரோனா தேவிக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு விரதம் விடாமல் செய்ஞ்சுட்டேன்
by ayyasamy ram Fri Jul 10, 2020 5:55 pm

» இணைந்து இசையமைத்த கடைசிப் படம்; ஏழு பாட்டும் ஏழு விதம்; அசத்திய மெல்லிசை மன்னர்கள்!
by ayyasamy ram Fri Jul 10, 2020 5:43 pm

» நடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன?
by ayyasamy ram Fri Jul 10, 2020 5:14 pm

Admins Online

தத்துவம் மச்சி தத்துவம்

Go down

தத்துவம் மச்சி தத்துவம் Empty தத்துவம் மச்சி தத்துவம்

Post by ayyasamy ram on Thu Sep 12, 2019 7:42 am

தத்துவம் மச்சி தத்துவம் 11

என்னதான் ஒருத்தருக்கு எண்ணெய் வழியும் முகம்னாலும்
அவசரத்துக்கு அவர்கிட்ட இருந்தெல்லாம் சமைக்க ஆயில்
வாங்க முடியாது!
---
– மேக்கப் போட்டு அழகை மறைப்போர் சங்கம்
– பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.
------------------------------------------

ஒரு கவர்ச்சி நடிகை இலக்கணப் பிழையோட ஆங்கிலம்
பேசினாலும் அதை ‘கிராமர் மிஸ்டேக்’னுதான் சொல்வாங்க…
‘கிளாமர் மிஸ்டேக்’னு சொல்ல மாட்டாங்க!

– நடிகை பேரை தூக்கத்தில் உளறி சகதர்மினியிடம் தர்ம
அடி வாங்குவோர் சங்கம்
-
– பர்வீன் யூனுஸ், ஈரோடு.
-
------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58245
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தத்துவம் மச்சி தத்துவம் Empty Re: தத்துவம் மச்சி தத்துவம்

Post by ayyasamy ram on Thu Sep 12, 2019 7:44 am

‘‘என் மருமகள் ஓட்டல்ல பண்றா மாதிரியே
பண்ணுவா…’’

‘‘அவ்வளவு நல்லா சமையல் பண்ணுவாளா?’’

‘‘இல்லை. அவளுக்கு மட்டும் ஸ்பெஷல் மீல்ஸ்
பண்ணிப்பா. எனக்கு சாதா மீல்ஸ் பண்ணுவா…’’
--
– வி.சாரதி டேச்சு, சென்னை-5.
-
----------------------------------------------

‘‘நகைக்கடைகளை திறந்து வைக்கிற மாதிரி அடிக்கடி
கனவு வருதுய்யா…’’

‘‘நல்லா யோசிச்சு சொல்லுங்க தலைவரே! திறந்து வைக்கிற
மாதிரியா, ‘திறக்கிற’ மாதிரியா..?’’
-
– மு.மதிவாணன், அரூர்.
-
-------------------------------------

‘‘இந்த மருந்தை கண்ணுல ஊத்துனா நாலு மணி நேரம்
கண்ணு மங்கலா தெரியும்…’’

‘‘அப்ப நர்ஸ் டூட்டி முடிஞ்சு போனதும் ஊத்துங்க
டாக்டர்!’’
---
– வி.சகிதா முருகன், தூத்துக்குடி.
-
-------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58245
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தத்துவம் மச்சி தத்துவம் Empty Re: தத்துவம் மச்சி தத்துவம்

Post by ayyasamy ram on Thu Sep 12, 2019 7:44 am

”எந்த தைரியத்துல இப்படியெல்லாம் நீ என்கிட்ட பேசுறே?’’

‘‘நம்ம கட்சியோட ஒரே உறுப்பினர்ங்குற தைரியத்துலதான்
தலைவரே!’’
---
– யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.
-
-------------------------------------------

‘‘ஸ்கேன்ல என்ன தெரியுது டாக்டர்?’’
-
‘‘ஸ்கேன் எடுக்கறப்ப கூட நீங்க நர்சோட இடுப்பைக்
கிள்ளுறது தெளிவா தெரியுது!’’
--
– அம்பை தேவா, சென்னை-116.
-
---------------------------------------------

நன்றி- குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58245
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தத்துவம் மச்சி தத்துவம் Empty Re: தத்துவம் மச்சி தத்துவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum