ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» 'கொரோனா'வுக்கு மத்தியில் மற்றொரு வைரஸ் சவால்களை கண்டு ஆராய்ச்சியாளர்கள் கவலை
by ayyasamy ram Today at 6:47 am

» அப்பாடா., ஒரு வழியாக மாஸ்க் அணிந்தார் டிரம்ப்
by ayyasamy ram Today at 6:42 am

» அமிதாப் குணமடைய நாடு முழுவதும் பிரபலங்கள் பிரார்த்தனை
by ayyasamy ram Today at 6:40 am

» விநாயகர்சிலை: ஆன்லைனில் விண்ணப்பிக்க மும்பை மாநகரட்சி ஆணை
by ayyasamy ram Today at 6:37 am

» தெலங்கானா:கொரோனவால் இறந்தவர் உடலை ஆட்டோவில் கொண்டு சென்ற அவலம்
by ayyasamy ram Today at 6:35 am

» இந்திய ரயில்வே நூறு சதவீதம் மின்மயமாக்கல்: பிரதமர் ஒப்புதல்
by ayyasamy ram Today at 6:32 am

» நாவல்கள் தேவை
by rukman1304 Yesterday at 11:23 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by rukman1304 Yesterday at 11:11 pm

» வானவல்லி நாவல்
by rukman1304 Yesterday at 11:07 pm

» ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் கைது
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொரோனா நகைச்சுவைகள்
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» நான் உயிரோடு இருக்கிறேனா ? -(நகைச்சுவை) -திரு.பாக்கியம் ராமசாமி.
by T.N.Balasubramanian Yesterday at 9:31 pm

» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
by T.N.Balasubramanian Yesterday at 9:01 pm

» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு
by சிவனாசான் Yesterday at 9:00 pm

» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...
by சிவனாசான் Yesterday at 8:57 pm

» திருத்தணிகாசலத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது
by ராஜா Yesterday at 7:13 pm

» ரத்தின சுருக்கமான அறிக்கை!
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» லடாக் எல்லையில் ரோந்துப் பணியில், 'அப்பாச்சி' ஹெலிகாப்டர்கள்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» 'மேட் இன் சைனாவா.. இந்தியாவா..' அறிவிப்பது கட்டாயம்: பாஸ்வான்
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» வானில் தோன்றும் வால்நட்சத்திரம்; வெறும் கண்களால் காணலாம்
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» இணையத்தில் வைரலாகும் வைரக்கற்கள் பதித்த மாஸ்க்
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» அருணாச்சல பிரதேசத்தில் 6 கிளர்ச்சியயாளர்கள் சுட்டுக்கொலை
by ayyasamy ram Yesterday at 4:18 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:59 pm

» சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» விஜய் மகன் படத்தை தயாரிப்பது குறித்து பிரிட்டோ விளக்கம்
by ayyasamy ram Yesterday at 1:56 pm

» கல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது- மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» அரசியல் களத்தில் அமீர், விஜய் சேதுபதி
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» புதிய சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
by ayyasamy ram Yesterday at 1:34 pm

» ஒரு டவுட்டு…!
by ayyasamy ram Yesterday at 12:44 pm

» Tamil pdf books on share market
by Saravanankn Yesterday at 12:28 pm

» கொரோனா ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» லிப்ஸ்டிக் எப்படி போட்டுக்குவாங்க…!
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» மெலூஹாவின் அமரர்கள் - சிவா முத்தொகுதி புத்தகம் 1
by BookzTamil Yesterday at 12:10 pm

» கொரோனா காமெடி
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» சுவையான கோழி குழம்பு செய்முறை
by ranhasan Yesterday at 11:55 am

» நரேந்திரன் வைஜெயந்தி - சுபா தொகுப்பு - 2, 3, 5, 6, 7, 8, 9, 10
by Guest Yesterday at 10:33 am

» சிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது
by மாணிக்கம் நடேசன் Yesterday at 9:49 am

» எவரையும் பின் தொடர விருப்பம் இல்லை - ஓவியா
by ayyasamy ram Yesterday at 9:03 am

» இன்றைய செய்தி சுருக்கம் (ஜூலை 11)
by ayyasamy ram Yesterday at 8:59 am

» பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் 1 லட்சம் கி.மீ., தூரத்திற்கு சாலை
by ayyasamy ram Yesterday at 8:16 am

» பசுவினால் பல லட்சம் லாபம்....
by kram Yesterday at 6:29 am

» இலையுதிர் காடு
by kram Yesterday at 6:10 am

» ஆனந்தவிகடன் புத்தகம்
by kram Yesterday at 6:09 am

» சொற்கள் அமைதியை உண்டாக்கினால்...
by ayyasamy ram Fri Jul 10, 2020 9:41 pm

» ”சுனை சாமியார்”
by bharathichandranssn Fri Jul 10, 2020 9:34 pm

» தமிழே! அழகு மொழியே!!
by ayyasamy ram Fri Jul 10, 2020 9:32 pm

» உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை
by T.N.Balasubramanian Fri Jul 10, 2020 9:03 pm

» உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண்
by T.N.Balasubramanian Fri Jul 10, 2020 8:59 pm

» காரணம்- ஒரு பக்க கதை
by krishnaamma Fri Jul 10, 2020 8:29 pm

Admins Online

மாற்றம் – ஒரு பக்க கதை

Go down

மாற்றம் – ஒரு பக்க கதை Empty மாற்றம் – ஒரு பக்க கதை

Post by ayyasamy ram on Thu Sep 12, 2019 7:38 am

மாமியாரோடு எப்பொழுதும் சண்டையிட்டுக்
கொண்டிருக்கும் மனைவி, பிறந்த குழந்தைக்கு
‘ஹேமலதா’ என மாமியார் பெயரையே சூட்டியது
எனக்கு திகிலூட்டியது.

குழந்தையை அடிக்கடி திட்டித் தீர்ப்பதன் மூலம்,
மாமியார் மீது குவிந்திருக்கும் கோபத்தை தீர்த்துக்
கொள்ளப் போகிறாள் என்றே எனக்குத் தோன்றியது.

‘ஏண்டி ஹேமா… மூளை கெட்டவளே… அறிவு
இருக்காடி உனக்கு..?’ என்று அவள் வாயிலிருந்து
பிறக்கப்போகும் வார்த்தைகள் என் காதுகளில்
ரிங்டோன் போல் ஒலிக்க ஆரம்பித்தது.

குழந்தைக்கு ஒரு மாதம் ஆனபோதுதான் மனைவியின்
சுயரூபம் தெரிந்தது. ‘‘ஹேமா கண்ணு… நீ ரொம்ப
சமத்து. பால் கொண்டு வரும் வரை அழாம பொறுமையா
இரு. அம்மா கஷ்டம் உனக்குப் புரியும் இல்ல…
நீ ரொம்ப கெட்டிக்காரி யாச்சே!’’ – குழந்தையை
அவள் இப்படித்தான் கொஞ்ச ஆரம்பித்தாள்.

‘‘என் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாததால, பிரசவத்துக்கு
எங்க வீட்டுக்குப் போக முடியல. அப்போ அம்மாவுக்கு
அம்மாவா இருந்து கவனிச்சுக்கிட்ட மாமியாருக்கு நன்றிக்
கடனாகத்தான் குழந்தைக்கு அவங்க பெயரை சூட்டினேன்.

எல்லோர்கிட்டயும் எப்பவும் ஒரே மாதிரி நடந்துக்கணும்னு
அவசியம் இல்லைங்க. அவங்ககிட்ட நல்ல விஷயம் தெரிஞ்சா,
நாமளும் நம்மை மாத்திக்கணும். குடும்பத்தில் இதெல்லாம்
சகஜம்தாங்க!’’ மனைவியின் விளக்கம்,
அவள் மீது எனக்கிருந்த மதிப்பை உயர்த்தியது.
-
-----------------------------------------
எஸ்.ராமன்
நன்றி- குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58251
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மாற்றம் – ஒரு பக்க கதை Empty Re: மாற்றம் – ஒரு பக்க கதை

Post by ஜாஹீதாபானு on Thu Sep 12, 2019 4:59 pm

சூப்பர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30968
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7385

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum