புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:01 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:58 pm

» கருத்துப்படம் 22/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:44 pm

» வணக்கம் உறவுகளே
by Anthony raj Yesterday at 4:51 pm

» இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» சென்னையில் கங்குவா இசை வெளியீட்டு விழா
by ayyasamy ram Yesterday at 3:35 am

» மாசற்ற உலகு
by ayyasamy ram Yesterday at 3:13 am

» துளிப்பாக்கள்
by ayyasamy ram Yesterday at 3:10 am

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:03 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Oct 20, 2024 8:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Oct 20, 2024 3:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Oct 20, 2024 2:46 pm

» பல நோய்களுக்கு மருந்து.
by ayyasamy ram Sun Oct 20, 2024 2:32 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Oct 20, 2024 2:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Oct 20, 2024 2:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Oct 20, 2024 2:19 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Sun Oct 20, 2024 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Oct 20, 2024 1:46 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Sun Oct 20, 2024 12:06 pm

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Oct 20, 2024 9:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Oct 19, 2024 11:53 pm

» சஞ்சிகைகள், இதழ்கள்
by prajai Sat Oct 19, 2024 10:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Oct 19, 2024 9:04 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Oct 19, 2024 8:40 pm

» நாவல்கள் வேண்டும்
by rameshema12 Sat Oct 19, 2024 12:48 am

» பொறுமை எல்லா இடங்களிலும் தேவை.
by ayyasamy ram Fri Oct 18, 2024 8:34 pm

» தேன்குடத்தில் விழுந்தால்....
by ayyasamy ram Fri Oct 18, 2024 8:31 pm

» *அக்கினிக் குஞ்சு*
by ayyasamy ram Fri Oct 18, 2024 8:24 pm

» சினிமா செய்திகள் -
by ayyasamy ram Thu Oct 17, 2024 9:21 pm

» கற்பூரத்தை கொளுத்தினால் சாம்பல் கூட மிஞ்சுவதில்லை…
by ayyasamy ram Thu Oct 17, 2024 9:17 pm

» சுரைக்காய்க்கு உப்பு இல்லை..
by ayyasamy ram Thu Oct 17, 2024 9:14 pm

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 17 ,2024)
by ayyasamy ram Thu Oct 17, 2024 11:19 am

» தீபாவளி பண்டிகை - தி.நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
by ayyasamy ram Wed Oct 16, 2024 9:33 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Oct 16, 2024 9:22 pm

» நகைச்சுவை துணுக்குகள்
by ayyasamy ram Wed Oct 16, 2024 9:11 pm

» சென்னை படகு சர்வீஸ்...!
by ayyasamy ram Wed Oct 16, 2024 7:26 pm

» இதற்கெல்லாம் கூச்சம் தேவையில்லை!
by ayyasamy ram Wed Oct 16, 2024 7:14 pm

» புல்லாங்குழலாகிப்போனாய்…
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:14 pm

» எத்தனை முத்தங்கள்…
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:13 pm

» ரகசியங்களை உண்ணும் மின்மினிகள்
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:12 pm

» நினைவுகளென்னும் நதி…
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:11 pm

» கற்பனை - புதுக்கவிதை
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:10 pm

» பரஸ்பரம் மனம் தொட்ட நேரத்தில்…
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:08 pm

» நிலாச்சோறு...
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:07 pm

» காந்திகணக்கு என்ற சொல்லாடல் எப்படி வந்தது?
by ayyasamy ram Tue Oct 15, 2024 6:44 pm

» நயனொடு நன்றி புரிதல்
by ayyasamy ram Tue Oct 15, 2024 6:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வியக்க வைக்கும் நினைவாற்றல்: இந்திய சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம்பிடித்த - 3 வயது குழந்தை Poll_c10வியக்க வைக்கும் நினைவாற்றல்: இந்திய சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம்பிடித்த - 3 வயது குழந்தை Poll_m10வியக்க வைக்கும் நினைவாற்றல்: இந்திய சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம்பிடித்த - 3 வயது குழந்தை Poll_c10 
24 Posts - 73%
heezulia

6 Posts - 18%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 3%
mohamed nizamudeen

Anthony raj

இந்த மாத அதிக பதிவர்கள்

225 Posts - 54%

153 Posts - 37%

20 Posts - 5%
dhilipdsp

4 Posts - 1%
prajai

rameshema12

T.N.Balasubramanian

3 Posts - 1%

2 Posts - 0%

வேல்முருகன் காசி

நிகழ்நிலை நிர்வாகிகள்

வியக்க வைக்கும் நினைவாற்றல்: இந்திய சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம்பிடித்த - 3 வயது குழந்தை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84368
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 12, 2019 7:35 am

வியக்க வைக்கும் நினைவாற்றல்: இந்திய சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம்பிடித்த - 3 வயது குழந்தை 201909100505433265_In-Indian-Achievement-Book-Place--3-year-old-child_SECVPF
-
பெங்களூரு,

இந்த புவி பந்தில் பிறந்த ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆவலுடன் இருக்கிறார்கள். ஆனால் அந்த சாதனை என்ற இலக்கை அடைய வாழ்க்கையில் நிறைய போராட்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது. சாதனை எதுவாக இருந்தாலும், அது அவ்வளவு எளிதாக நிகழ்த்திவிட முடியாது. 30 வயதிலோ, 40 வயதிலோ அல்லது 50 வயதிலோ அல்லது தடுமாறும் வயதிலோ சாதிப்பவர்களும் உண்டு. நாட்டில் 130 கோடி பேர் இருந்தாலும் இதில் சாதிப்பவர்கள் என்பது மிக சொற்பமே.

ஆனால் பிறந்த மூன்றே ஆண்டுகளில் சாதிக்க முடியுமா? என்று கேட்டால் முடியாது என்று சொல்பவர்கள் தான் அதிகமாக இருப்பார்கள். ஆனால் பெங்களூருவை சேர்ந்த ஒரு 3 வயது குழந்தை சாதனை படைத்துள்ளது.

ஆனால் நினைவாற்றலில் அந்த குழந்தை அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் தேசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. பெங்களூரு ஆர்.டி.நகரை சேர்ந்தவர் வி.விஜயகாந்தி. இவர் மலேசியாவில் ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

அவரது மனைவி வசந்தி அண்ணாமலை. சாப்ட்வேர் என்ஜினீயர். இவரும் மலேசியாவில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவர்களுக்கு 3 வயது 2 மாதத்தில் தருண் என்ற ஆண் குழந்தை உள்ளது. அந்த குழந்தை 2 வயதாக இருந்தபோது, நினைவாற்றல் இருப்பதை தாயார் வசந்தி அண்ணாமலை கண்டார்.

நண்பர்கள், உறவினர்கள் என பிறர், குழந்தையின் நினைவாற்றலை கூறும்போது வசந்தி அண்ணாமலை தான் நினைத்தது சரி தான் என்று உணர்ந்தார். அதன் பிறகு அவர் தனது வேலையை விட்டுவிட்டு, குழந்தையை பராமரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டார். கடந்த ஓராண்டுக்கு முன்பு கல்விக்காக தனது குழந்தையுடன் வசந்தி அண்ணாமலை பெங்களூரு வந்துவிட்டார்.

ஒரு முறை சொன்னால் அதை அப்படியே மனதில் நிறுத்தி கொள்கிறது அந்த குழந்தை. பழங்கள், காய்கறிகள் மற்றும் பொருட்களை பார்த்தவுடன் அவற்றின் பெயரை கடகடவென்று அந்த குழந்தை சொல்லிவிடுகிறது. இந்த நினைவாற்றல் குறித்த வீடியோக்களை குழந்தையின் தாயார், இந்திய சாதனையாளர்கள் புத்தக அலுவலகத்திற்கு அனுப்பினார்.

அந்த குழந்தையின் அபாரமான நினைவாற்றலை கவனித்த அதிகாரிகள், அந்த குழந்தையின் பெயரை, “அனைத்து வகையான அறிவாற்றல் பெற்றுள்ள குழந்தை“ என்ற தலைப்புடன் இந்திய சாதனையாளர்கள் புத்தகத்தில் சேர்த்துள்ளனர்.

மேலும் இந்திய சாதனையாளர்கள் புத்தகத்திலும் அந்த குழந்தை இடம் பெற்றுள்ளது. அதற்கான சான்றிதழ் அந்த குழந்தையின் பெற்றோரிடம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த குழந்தையின் தாயார் வசந்தி அண்ணாமலை கூறியதாவது:-

இன்னும் பள்ளிக்கே செல்லவில்லை. ஆனால் எனது குழந்தை தருண், ஆங்கிலத்தில் எவ்வளவு சிக்கலான வார்த்தையையும் சரியாக படிக்கிறான். 3 வயதுக்குரிய புத்தங்களை சரியாக வாசிக்கிறான். சூரியசக்தி தொடர்பான விஷயங்களில் அதிக ஆர்வம் செலுத்துகிறான். ஆங்கிலத்தில் எதுகை, மோனை வார்த்தைகளை சரியாக சொல்கிறான்.

மேலும் எனது குழந்தை, இந்திய சாதனையாளர்கள் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளான். “அபார நினைவாற்றல் கொண்ட திறமையான மற்றும் தானாகவே கற்கும் இளம் குழந்தை“ என்று அந்த புத்தகத்தில் கூறியுள்ளனர். மலேசியாவில் இருந்தபோது, எனது குழந்தை 1 வயது 2 மாதமாக இருந்தபோது, “ஸ்மார்ட் கிட்“ என்ற பட்டம் வழங்கப்பட்டது. ரூ.17 ஆயிரம் மதிப்புள்ள பரிசும் கிடைத்தது.

50 காய்கறிகள், 40 பழங்களை பார்த்து அவற்றின் பெயரை சொல்கிறான். விலங்குகளின் சத்தத்தை வைத்து அவற்றின் பெயரை கூறுகிறான். அனைத்து விண்வெளி கிரகங்களின் பெயரை சொல்கிறேன். முக்கோணம், சதுரம் உள்பட பல்வேறு வடிவங்களை அடையாளம் கண்டு சொல்கிறான். பாடவும் செய்கிறான்.

நான் வேலையை விட்டுவிட்டதால், சிறிய அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டாலும் கூட, எனது குழந்தையின் இந்த சாதனை எனக்கு முழு திருப்தியை அளிக்கிறது. வருகிற ஆண்டு தான் தான் பள்ளியில் சேர்க்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு வசந்தி அண்ணாமலை கூறினார்.
-
தினத்தந்தி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 12, 2019 10:14 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக