புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலப்பு திருமணத்தை எதிர்க்க மாட்டோம்; உச்ச நீதிமன்றம் அதிரடி Poll_c10கலப்பு திருமணத்தை எதிர்க்க மாட்டோம்; உச்ச நீதிமன்றம் அதிரடி Poll_m10கலப்பு திருமணத்தை எதிர்க்க மாட்டோம்; உச்ச நீதிமன்றம் அதிரடி Poll_c10 
5 Posts - 63%
mohamed nizamudeen

1 Post - 13%
Barushree

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலப்பு திருமணத்தை எதிர்க்க மாட்டோம்; உச்ச நீதிமன்றம் அதிரடி Poll_c10கலப்பு திருமணத்தை எதிர்க்க மாட்டோம்; உச்ச நீதிமன்றம் அதிரடி Poll_m10கலப்பு திருமணத்தை எதிர்க்க மாட்டோம்; உச்ச நீதிமன்றம் அதிரடி Poll_c10 
59 Posts - 82%

4 Posts - 6%

2 Posts - 3%
Balaurushya

prajai

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலப்பு திருமணத்தை எதிர்க்க மாட்டோம்; உச்ச நீதிமன்றம் அதிரடி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84574
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 12, 2019 6:02 am

புதுடில்லி:

'சட்டப்படி செய்து கொள்ளப்பட்ட கலப்பு திருமணங்களுக்கு
எதிராக இந்த நீதிமன்றம் ஒருபோதும் செயல்படாது' என,
உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த, 33 வயது முஸ்லிம் இளைஞர்,
22 வயது ஹிந்து பெண்ணை காதலித்தார். இதையடுத்து,
அந்த இளைஞர் ஹிந்து மதத்திற்கு மாறி, அந்த பெண்ணை,
கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இதை எதிர்த்து, அந்த பெண்ணின் தந்தை, சத்தீஸ்கர்
உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதன் விபரம்: வேற்று மத பெண்ணை திருமணம் செய்து
கொள்வதற்காக, இது போல மதம் மாறி திருமணம் செய்து
கொள்ளும் மோசடிகள் நிறைய நடந்து வருகிறது.

என் பெண்ணை திருமணம் செய்து கொண்ட முஸ்லிம் இளைஞர்,
மீண்டும் இஸ்லாமிய மதத்திற்கு மாறிவிட்டார். எனவே, இந்த
திருமணத்தை, தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு,
அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம்,
'காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி, சேர்ந்து வாழ தடை
விதிக்க முடியாது' என, உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து,
பெண்ணின் தந்தை, உச்ச நீதிமன்றத்தில், மேல்முறையீடு
செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், 'சட்டப்படி திருமணம்
செய்து கொண்ட தம்பதியினர், எந்த மதத்தை சேர்ந்தவர்களாக
இருந்தாலும், அதற்கு எதிராக இந்த நீதிமன்றம் செயல்படாது' என,
கூறினார்கள்.

இந்த வழக்கு தொடர்பாக, மாநில அரசு பதில் அளிக்க வேண்டும்
என உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை, வருகிற 24க்கு
ஒத்தி வைத்தது.
-
-------------------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக