புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிஹைட்ரேஷன் (உடலில் உள்ள நீரின் அளவு குறைதல்) I_vote_lcapடிஹைட்ரேஷன் (உடலில் உள்ள நீரின் அளவு குறைதல்) I_voting_barடிஹைட்ரேஷன் (உடலில் உள்ள நீரின் அளவு குறைதல்) I_vote_rcap 
108 Posts - 74%
heezulia
டிஹைட்ரேஷன் (உடலில் உள்ள நீரின் அளவு குறைதல்) I_vote_lcapடிஹைட்ரேஷன் (உடலில் உள்ள நீரின் அளவு குறைதல்) I_voting_barடிஹைட்ரேஷன் (உடலில் உள்ள நீரின் அளவு குறைதல்) I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
டிஹைட்ரேஷன் (உடலில் உள்ள நீரின் அளவு குறைதல்) I_vote_lcapடிஹைட்ரேஷன் (உடலில் உள்ள நீரின் அளவு குறைதல்) I_voting_barடிஹைட்ரேஷன் (உடலில் உள்ள நீரின் அளவு குறைதல்) I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
டிஹைட்ரேஷன் (உடலில் உள்ள நீரின் அளவு குறைதல்) I_vote_lcapடிஹைட்ரேஷன் (உடலில் உள்ள நீரின் அளவு குறைதல்) I_voting_barடிஹைட்ரேஷன் (உடலில் உள்ள நீரின் அளவு குறைதல்) I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
டிஹைட்ரேஷன் (உடலில் உள்ள நீரின் அளவு குறைதல்) I_vote_lcapடிஹைட்ரேஷன் (உடலில் உள்ள நீரின் அளவு குறைதல்) I_voting_barடிஹைட்ரேஷன் (உடலில் உள்ள நீரின் அளவு குறைதல்) I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
டிஹைட்ரேஷன் (உடலில் உள்ள நீரின் அளவு குறைதல்) I_vote_lcapடிஹைட்ரேஷன் (உடலில் உள்ள நீரின் அளவு குறைதல்) I_voting_barடிஹைட்ரேஷன் (உடலில் உள்ள நீரின் அளவு குறைதல்) I_vote_rcap 
1 Post - 1%
Pampu
டிஹைட்ரேஷன் (உடலில் உள்ள நீரின் அளவு குறைதல்) I_vote_lcapடிஹைட்ரேஷன் (உடலில் உள்ள நீரின் அளவு குறைதல்) I_voting_barடிஹைட்ரேஷன் (உடலில் உள்ள நீரின் அளவு குறைதல்) I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிஹைட்ரேஷன் (உடலில் உள்ள நீரின் அளவு குறைதல்) I_vote_lcapடிஹைட்ரேஷன் (உடலில் உள்ள நீரின் அளவு குறைதல்) I_voting_barடிஹைட்ரேஷன் (உடலில் உள்ள நீரின் அளவு குறைதல்) I_vote_rcap 
273 Posts - 76%
heezulia
டிஹைட்ரேஷன் (உடலில் உள்ள நீரின் அளவு குறைதல்) I_vote_lcapடிஹைட்ரேஷன் (உடலில் உள்ள நீரின் அளவு குறைதல்) I_voting_barடிஹைட்ரேஷன் (உடலில் உள்ள நீரின் அளவு குறைதல்) I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
டிஹைட்ரேஷன் (உடலில் உள்ள நீரின் அளவு குறைதல்) I_vote_lcapடிஹைட்ரேஷன் (உடலில் உள்ள நீரின் அளவு குறைதல்) I_voting_barடிஹைட்ரேஷன் (உடலில் உள்ள நீரின் அளவு குறைதல்) I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
டிஹைட்ரேஷன் (உடலில் உள்ள நீரின் அளவு குறைதல்) I_vote_lcapடிஹைட்ரேஷன் (உடலில் உள்ள நீரின் அளவு குறைதல்) I_voting_barடிஹைட்ரேஷன் (உடலில் உள்ள நீரின் அளவு குறைதல்) I_vote_rcap 
8 Posts - 2%
prajai
டிஹைட்ரேஷன் (உடலில் உள்ள நீரின் அளவு குறைதல்) I_vote_lcapடிஹைட்ரேஷன் (உடலில் உள்ள நீரின் அளவு குறைதல்) I_voting_barடிஹைட்ரேஷன் (உடலில் உள்ள நீரின் அளவு குறைதல்) I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
டிஹைட்ரேஷன் (உடலில் உள்ள நீரின் அளவு குறைதல்) I_vote_lcapடிஹைட்ரேஷன் (உடலில் உள்ள நீரின் அளவு குறைதல்) I_voting_barடிஹைட்ரேஷன் (உடலில் உள்ள நீரின் அளவு குறைதல்) I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
டிஹைட்ரேஷன் (உடலில் உள்ள நீரின் அளவு குறைதல்) I_vote_lcapடிஹைட்ரேஷன் (உடலில் உள்ள நீரின் அளவு குறைதல்) I_voting_barடிஹைட்ரேஷன் (உடலில் உள்ள நீரின் அளவு குறைதல்) I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
டிஹைட்ரேஷன் (உடலில் உள்ள நீரின் அளவு குறைதல்) I_vote_lcapடிஹைட்ரேஷன் (உடலில் உள்ள நீரின் அளவு குறைதல்) I_voting_barடிஹைட்ரேஷன் (உடலில் உள்ள நீரின் அளவு குறைதல்) I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
டிஹைட்ரேஷன் (உடலில் உள்ள நீரின் அளவு குறைதல்) I_vote_lcapடிஹைட்ரேஷன் (உடலில் உள்ள நீரின் அளவு குறைதல்) I_voting_barடிஹைட்ரேஷன் (உடலில் உள்ள நீரின் அளவு குறைதல்) I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிஹைட்ரேஷன் (உடலில் உள்ள நீரின் அளவு குறைதல்)

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Dec 29, 2009 5:49 am

டிஹைட்ரேஷன் என்றால் என்ன?

டிஹைட்ரேஷன் என்பது, உடலில் உள்ள நீரினை, மிக அதிகளவில் இழப்பது ஆகும். நம் உடல் நன்கு செயல்பட, நாம் தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு தண்ணீரை உட்கொள்ளவேண்டியள்ளது. ஒரு நாளுக்கு உட்கொள்ள வேண்டிய குறைந்தபட்ச நீரின் அளவு 8 டம்ளர்கள் (ஒரு லிட்டர் அல்லது ஒன்றேகால் லிட்டர்) ஆகும். தேவைப்படும் தண்ணீரின் அளவு உடல் செயல்திறன் மற்றும் வயதினைப்பொருத்து வேறுபடுகிறது. ஆனால், நன்கு சுறுசுறுப்பாக செயல்படும் நபர்களுக்கு மேற்கூறிய அளவைவிட, இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகம் தேவைப்படுகிறது. நாம் உட்கொள்ளும் நீரானது நமது அன்றாட செயல்களின் போது இழக்கும் நீரின் அளவை சரி கட்டும் அளவிற்கு தேவைப்படுகிறது. நமக்கு தேவையான அளவைவிட குறைவாக தண்ணீர் அருந்தும் போதோ அல்லது நமது உடல் அளவுக்கு அதிகமாக தண்ணீர் இழக்கும் போது, அது டிஹைட்ரேஷனில் முடிகிறது.

டிஹைட்ரேஷன் எதினால் ஏற்படுகிறது?

குடலில் பாதிப்பு ஏற்படுவதினால், அதிகளவு தண்ணீர் இழப்பு நேரிடுகிறது. குடலின் உட்சுவரில் பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்ற நுண்கிருமிகள் சேர்வதால், குடலிலிருந்து உடலுக்குள் உறிஞ்சப்படும் நீரின் அளவைவிட அதிகளவு திரவத்தினை குடலானது சுரக்கச்செய்யும் போதும், குமட்டல் மற்றும் பசி இன்மையினால் உட்கொள்ளும் நீரின் அளவு குறைவதினாலும் டிஹைட்ரேஷன் ஏற்படுகிறது.

டிஹைட்ரேஷன்-னின் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

சில நாட்களிலேயே உடல் எடை குறைவதாகும் (அல்லது சில மணி நேரங்களில்) வேகமாக உடலின் எடையில் 10 சதம் குறைதல் என்பது மோசமான டிஹைட்ரேஷன் நிலையாகும். பொதுவாக தாகம் அதிகரித்தல், நாவறண்ட தன்மை, பெலவீனம் அல்லது லேசான தலைவலி (குறிப்பாக நிற்கும் போது தலைவலி அதிகரித்தல்) சிறுநீரின் நிறம் மாறுதல் அல்லது கழிக்கும் சிறுநீரின் அளவு குறைதல் போன்றவை டிஹைட்ரேஷன்-னின் அடையாளங்களாகும். மோசமான டிஹைட்ரேஷன் ஏற்படும் போது, உடலின் வேதியியல் தன்மை மாறுகிறது. சிறுநீரக செயல் இழப்பு மற்றும் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகள ஏற்படும்.

உடல்நலம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக