புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_m10ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் Poll_c10 
48 Posts - 51%
heezulia

39 Posts - 41%
mohamed nizamudeen

4 Posts - 4%
T.N.Balasubramanian

3 Posts - 3%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 05, 2019 12:52 pm

ஆவணி மூலத்திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம் 201909050939488201_meenachiamman-temple-festival_SECVPF
-
சுந்தரேசுவரருடன்-பிரியாவிடை, மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
---------------------------
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா
கடந்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 12-ந்
தேதி வரை நடக்கிறது.

அதனை தொடர்ந்து கடந்த 1-ந் தேதியில் இருந்து தினமும்
திருவிளையாடல்களை விளக்கும் திருவிழா நடக்கிறது.

இந்த திருவிழாவையொட்டி காலை, இரவு என இருவேளையும்
சுவாமியும், அம்மனும் ஆவணி மூலவீதியில் வலம் வந்து
பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர்.

திருவிழாவின் 4-ம் நாளான நேற்று தருமிக்கு பொற்கிழி
அளித்த திருவிளையாடல் லீலை நடந்தது. தருமிக்கு பொற்கிழி
அளித்த லீலை புராணம் வருமாறு:-

மதுரையை ஆண்ட வங்கிய சூடாமணி பாண்டியன்
இறைவனுக்கு பூஜை செய்ய நறுமணமிக்க செண்ப மரங்களை
தன் நந்தவனத்தில் வளர்த்து வந்தான். ஒரு சமயம் அரசியும்
அந்த நந்தவனத்திற்குள் இருந்தாள்.

அப்போது மன்னன் நந்தவனத்திலே உன்னதமான ஒரு புதிய
வாசனையை உணர்ந்தான். அது தன் அரசியின் கூந்தலில்
இருந்து வருவதாக உணர்ந்த அவன் பெண்களின் கூந்தலுக்கு
இயற்கையிலேயே மணம் உள்ளதோ என்று சந்தேகம்
கொண்டான்.

தன்னுடைய ஐயத்தை போக்குபவர்களுக்கு ஆயிரம் செம்பொன்
கொடுப்பதாக அறிவித்து, அந்த செம்பொன் கொண்ட
பொற்கிழியை சங்க மண்டபத்திலே தொங்கவிட்டான்.

பல புலவர்கள் தங்கள் மனதில் தோன்றியதை பாடினார்கள்.
ஆனால் அரசனின் ஐயம் தீரவில்லை.

இதற்கிடையில் தருமி என்ற ஆதி சைவ பிரம்மச்சாரி ஒருவன்
சொக்கநாதரை பூசிக்க விரும்பினான். ஆனால் திருமணம்
முடிந்த பிறகே இறைவனை பூஜை செய்ய முடியும். எனவே
தனக்கு அந்த பரிசை கிடைக்கும் படி செய்தால் அதை வைத்து
திருமணம் செய்து கொண்டு இறைபணி செய்யலாம் என்று
நினைத்து இறைவனிடம் சென்று வேண்டினான்.

சுவாமியும் அவனுக்கு

“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழிஇய நட்பின் பயிலியற்
செறியெயிற் றிரிவை கூந்தலில்

நறியவு முளதோ நீ அறியும் பூவே”
என்ற பாடல் எழுதிய ஓலையினை வழங்கினார்.

தருமியும் சங்கத்திற்கு சென்று அந்த பாடலை படித்து காட்ட,
அரசன் தன் சந்தேகம் தீர்ந்ததாக கூறி அப்பொற்கிழியை
தருமிக்கு அளிக்க உத்தரவிட்டார். அப்போது அங்கிருந்த நக்கீரர்
அதனை தடுத்தார்.

உடனே தருமி, இறைவனிடம் சென்று ஐயனே உன் பாட்டில்
குற்றம் கூறினால் யார் உன்னை மதிக்க வல்லவர்? என்று புலம்பி
வருந்தினான்.

எனவே சுவாமியே ஒரு புலவர் வடிவத்தில் சங்க மண்டபத்திற்கு
வந்தார். அங்கு தன்னுடைய பாட்டில் என்ன குற்றம் கண்டீர்கள்
என்று கேட்க, நக்கீரர் எழுந்து பொருட்குற்றம் உள்ளது என்று
கூறினார்.

அதனால் இருவருக்குமிடையே வாதம் தொடர, இறுதியாக தன்
நெற்றிக் கண்ணை திறந்து காட்டினார். இறைவனே வந்திருக்கிறார்
என்று அறிந்த பின்னரும் நக்கீரர் பொருட்குற்றம் உள்ளது என வாதாட
இறைவன் தன் நெற்றிக்கண்ணை திறக்க, அந்த கண்ணில் இருந்து
வந்த வெப்பம் தாளாமல் பொற்றாமரைக்குளத்தில் நக்கீரர் விழுந்தார்.
பின்னர் இறைவனும் அங்கிருந்து மறைந்தார்.

இவ்வாறு நக்கீரனின் தமிழ் புலமையை உலகுக்கு உணர்த்திய
இறைவன், மற்ற புலவர்களின் வேண்டுதலுக்கு இணங்க
பொற்றாமரைக் குளத்திலிருந்து நக்கீரனை உயிர்ப்பித்து
கொடுத்தார். நக்கீரரும் பொற்கிழியை தருமிக்கே கொடுக்கும்படி
செய்தார் என்று புராண வரலாறு கூறுகிறது.

விழாவில் நேற்று இரவு சுவாமி தங்கச்சப்பரத்தில், அம்மன் யானை
வாகனத்தில் எழுந்தருளி ஆவணி மூலவீதி கீழபட்டமார் தெரு,
வடக்கு கிழக்கு சித்திரை வீதி வழியாக மீனாட்சி அம்மன் கோவிலை
வந்தடைந்தனர்.
-
--------------------------
நன்றி-மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக