புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆணின் உயிர்நிலையை இறுகக் கட்டணும்... Poll_c10ஆணின் உயிர்நிலையை இறுகக் கட்டணும்... Poll_m10ஆணின் உயிர்நிலையை இறுகக் கட்டணும்... Poll_c10 
5 Posts - 63%
mohamed nizamudeen
ஆணின் உயிர்நிலையை இறுகக் கட்டணும்... Poll_c10ஆணின் உயிர்நிலையை இறுகக் கட்டணும்... Poll_m10ஆணின் உயிர்நிலையை இறுகக் கட்டணும்... Poll_c10 
1 Post - 13%
Barushree
ஆணின் உயிர்நிலையை இறுகக் கட்டணும்... Poll_c10ஆணின் உயிர்நிலையை இறுகக் கட்டணும்... Poll_m10ஆணின் உயிர்நிலையை இறுகக் கட்டணும்... Poll_c10 
1 Post - 13%
kavithasankar
ஆணின் உயிர்நிலையை இறுகக் கட்டணும்... Poll_c10ஆணின் உயிர்நிலையை இறுகக் கட்டணும்... Poll_m10ஆணின் உயிர்நிலையை இறுகக் கட்டணும்... Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆணின் உயிர்நிலையை இறுகக் கட்டணும்... Poll_c10ஆணின் உயிர்நிலையை இறுகக் கட்டணும்... Poll_m10ஆணின் உயிர்நிலையை இறுகக் கட்டணும்... Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
ஆணின் உயிர்நிலையை இறுகக் கட்டணும்... Poll_c10ஆணின் உயிர்நிலையை இறுகக் கட்டணும்... Poll_m10ஆணின் உயிர்நிலையை இறுகக் கட்டணும்... Poll_c10 
4 Posts - 6%
kavithasankar
ஆணின் உயிர்நிலையை இறுகக் கட்டணும்... Poll_c10ஆணின் உயிர்நிலையை இறுகக் கட்டணும்... Poll_m10ஆணின் உயிர்நிலையை இறுகக் கட்டணும்... Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
ஆணின் உயிர்நிலையை இறுகக் கட்டணும்... Poll_c10ஆணின் உயிர்நிலையை இறுகக் கட்டணும்... Poll_m10ஆணின் உயிர்நிலையை இறுகக் கட்டணும்... Poll_c10 
2 Posts - 3%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
ஆணின் உயிர்நிலையை இறுகக் கட்டணும்... Poll_c10ஆணின் உயிர்நிலையை இறுகக் கட்டணும்... Poll_m10ஆணின் உயிர்நிலையை இறுகக் கட்டணும்... Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஆணின் உயிர்நிலையை இறுகக் கட்டணும்... Poll_c10ஆணின் உயிர்நிலையை இறுகக் கட்டணும்... Poll_m10ஆணின் உயிர்நிலையை இறுகக் கட்டணும்... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆணின் உயிர்நிலையை இறுகக் கட்டணும்...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84574
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 05, 2019 8:31 am

ஆணின் உயிர்நிலையை இறுகக் கட்டணும்... 21

தினமும் ஒரு பலாத்காரம், பெண்கள் அல்லது
பெண் குழந்தை மரணம். இப்படி ஏதேனும் ஒரு செய்தி
தினமும் அச்சாகிக் கொண்டேயிருக்கின்றது. இதைத்
தடுக்க பாலியல் பற்றிய புரிதல் வேண்டும், பெண்கள்
மேல் மதிப்பு வேண்டும் உள்ளிட்ட பல ஆலோசனைகளை
பலரும் கூறி வரும் நேரத்தில் - கவுதம் தம் பங்குக்கு
களத்தில் இறங்கியிருக்கிறார்.

“பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னைலதான்.
படிச்சது மெக்கானிக்கல் இன்ஜினியரிங். சின்ன வயசுல
இருந்தே ஓவியத்து மேல ஈடுபாடு. அதுவும் வால் ஆர்ட்ஸ்னா
கொள்ளை இஷ்டம்.

நிறைய சுவர் ஓவியங்கள் வரைஞ்சேன். எல்லாமே சமூகப்
பிரச்னைகளை உள்ளடக்கியதுதான்.
-

இப்ப என் வேலை, ஆர்வம், பொழுதுபோக்கு எல்லாமே
ஆர்ட்தான். நிறைய கமர்ஷியல் பிளேஸ், ஆபீஸ், வீடுனு போய்
சுவர் ஓவியங்கள் வரையறேன்...’’ என்று சொல்லும்
கவுதமுக்கு குருநாதர் என்று யாரும் கிடையாது

.‘‘சமூகப் பிரச்னைகள்தான் என்னை இயங்க வைக்குது.
ஜல்லிக்கட்டு பிரச்னையப்ப உண்மையான காளை மாடு
அளவுக்கு ஒரு மாடு வரைஞ்சு அதனோட தலையைத்
துண்டிக்கிற மாதிரி வரைஞ்சேன். இதன் வழியா ‘சில அந்நியத்
தலைகளின் தலையீட்டால் சட்டத்தின் கைகள் இன்று என்
இனத்தின் தலையையே வெட்டத் துணிந்ததால், இதுவும் ஒரு
இனப்படுகொலையே’னு விழிப்புணர்வு ஏற்படுத்தினேன்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84574
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 05, 2019 8:32 am

ஆணின் உயிர்நிலையை இறுகக் கட்டணும்... 21
-
ஆணின் உயிர்நிலையை இறுகக் கட்டணும்... 21a
-
ஆணின் உயிர்நிலையை இறுகக் கட்டணும்... 21b
-

அப்புறம் நீர் சிக்கனத்தை வலியுறுத்தி வாட்டர் கேன்ஸை
அடுக்கி ‘Stop the Drop’னு ஒரு கான்செப்ட் செய்தேன்.

பிறகு GST பிரச்னை. இதுக்கு சானிட்டரி பேட்களை வெச்சு
‘Bleeding is not a Luxury Activity’னு புரிய
வைச்சேன்...’’ என்ற கவுதம் இப்போது பெண்கள் மீதான
பாலியல் துன்பங்களுக்கு எதிராக
‘The Illiterate Hormone’ கான்செப்ட் உருவாக்கி
இருக்கிறார்.

“பெண்கள்னா அவ்வளவு சாதாரணமா போயிட்டாங்களா?
ஓர் உயிருக்கு இவ்வளவுதான் மரியாதையா? இந்தக்
கேள்விகள்தான் இப்படி செய்யத் தூண்டிச்சு. பெண்கள் மீதான
பலாத்காரம், பெண் குழந்தைகளுக்கு நடக்கும் அநியாயங்கள்னு
செய்தித்தாள்கள்ல வந்த செய்திகளை சேகரிச்சு ஓர் உருவ
பொம்மையை செஞ்சேன்.

அதை தலைகீழாகக் கட்டி தொங்க விட்டேன். தொட்ட கைக்கு
முதல்ல தண்டனை. அப்புறம் உயிரை எடுக்காம ஆண் உறுப்பை
மட்டும் இறுக்கினேன்.

இப்படி செஞ்சா உச்சி முதல் பாதம் வரைக்கும் நரம்பு மண்டலம்
இறுகும். அதாவது ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை
செஞ்சா என்ன வேதனையை அவங்க அனுபவிப்பாங்களோ
அதை விட அதிக வேதனை இந்த தண்டனைல கிடைக்கும்.

இதை ஒரு குழந்தை பார்க்கிற மாதிரி போட்டோ எடுக்கக்
காரணம், ஆண் பெண் நட்பையெல்லாம் வெளிப்படையா
பேசணும்னு வலியுறுத்தத்தான். பாலியல் பலாத்காரம் செஞ்சா
என்ன தண்டனை கிடைக்கும்னு சின்ன வயசுலயே புரிய
வைக்கணும்.

இதுதான் கான்செப்ட். முகநூல் மாதிரி சமூக வலைத் தளங்கள்ல
இது ட்ரெண்டாகணும், எல்லாரும் என்னைப் பத்தி பேசணும்ங்கிற
எண்ணம்லாம் இல்ல. குறைஞ்சபட்சம் இதைப் பார்த்து ஒருத்தன்
திருந்தினா போதும்...’’ என்கிறார் கவுதம்.
-
------------------------------
- ஷாலினி நியூட்டன்
நன்றி-குங்குமம் 10-3-2018

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக