புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலெக்டர் வேலைக்கு ஆட்கள் தேவை Poll_c10கலெக்டர் வேலைக்கு ஆட்கள் தேவை Poll_m10கலெக்டர் வேலைக்கு ஆட்கள் தேவை Poll_c10 
284 Posts - 45%
heezulia
கலெக்டர் வேலைக்கு ஆட்கள் தேவை Poll_c10கலெக்டர் வேலைக்கு ஆட்கள் தேவை Poll_m10கலெக்டர் வேலைக்கு ஆட்கள் தேவை Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
கலெக்டர் வேலைக்கு ஆட்கள் தேவை Poll_c10கலெக்டர் வேலைக்கு ஆட்கள் தேவை Poll_m10கலெக்டர் வேலைக்கு ஆட்கள் தேவை Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கலெக்டர் வேலைக்கு ஆட்கள் தேவை Poll_c10கலெக்டர் வேலைக்கு ஆட்கள் தேவை Poll_m10கலெக்டர் வேலைக்கு ஆட்கள் தேவை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கலெக்டர் வேலைக்கு ஆட்கள் தேவை Poll_c10கலெக்டர் வேலைக்கு ஆட்கள் தேவை Poll_m10கலெக்டர் வேலைக்கு ஆட்கள் தேவை Poll_c10 
19 Posts - 3%
prajai
கலெக்டர் வேலைக்கு ஆட்கள் தேவை Poll_c10கலெக்டர் வேலைக்கு ஆட்கள் தேவை Poll_m10கலெக்டர் வேலைக்கு ஆட்கள் தேவை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கலெக்டர் வேலைக்கு ஆட்கள் தேவை Poll_c10கலெக்டர் வேலைக்கு ஆட்கள் தேவை Poll_m10கலெக்டர் வேலைக்கு ஆட்கள் தேவை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கலெக்டர் வேலைக்கு ஆட்கள் தேவை Poll_c10கலெக்டர் வேலைக்கு ஆட்கள் தேவை Poll_m10கலெக்டர் வேலைக்கு ஆட்கள் தேவை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கலெக்டர் வேலைக்கு ஆட்கள் தேவை Poll_c10கலெக்டர் வேலைக்கு ஆட்கள் தேவை Poll_m10கலெக்டர் வேலைக்கு ஆட்கள் தேவை Poll_c10 
7 Posts - 1%
mruthun
கலெக்டர் வேலைக்கு ஆட்கள் தேவை Poll_c10கலெக்டர் வேலைக்கு ஆட்கள் தேவை Poll_m10கலெக்டர் வேலைக்கு ஆட்கள் தேவை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலெக்டர் வேலைக்கு ஆட்கள் தேவை


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Sep 04, 2019 10:36 am

புதுக்கோட்டை மாவட்டம் வேட்டுக்குளம் கிராமத்துக்குச் சொந்தமான குளத்தின் 3 ஹெக்டேர் நிலத்தை தனியார் சிலர் 30 வருடங்களாக ஆக்கிரமித்து பயிர் செய்துவருவதை நிறுத்தக்கோரியும், உடனடியாக நிலத்தை மீட்டு குளத்தை தூர்வாரும்படியும் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு நடைநடையாக நடந்தார் சமூக ஆர்வலர் துரை குணா.

ம்ஹ்ஹும். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அனைவரையும் சந்தித்து மனு கொடுத்தும் துரும்புகூட நகரவில்லை. பார்த்தார் துரை, இது சரிப்படாது என்று நினைத்து உடனடியாக கறம்பக்குடியைச் சுற்றி சுவரொட்டிகள் ஒட்டிவிட்டார். என்னவென்று? ’கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், தாசில்தார் பணிகளுக்கு பொது அறிவும், சுயமரியாதையும், ஒழுக்கமும் உள்ளவர்கள் உடனடியாக தேவை’ என போஸ்டர் ஒட்ட, விஷயம் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு சென்றது.

கலெக்டர் வேலைக்கு ஆட்கள் தேவை Poster

ஆஹா, உடனடியாக ஆக்கிரமிப்பாளர்களை அகற்றிவிட்டார்கள் அதிகாரிகள், சபாஷ், எடப்பாடியா கொக்கா என்றெல்லாம் சில்லறையை சிதற விடவேண்டாம். உடனடியாக களத்தில் இறங்கிய மாவட்ட வருவாய் அலுவலர் காவல் நிலையத்தில் போஸ்டர் ஒட்டிய சமூக ஆர்வலர் துரை குணாவுக்கு எதிராக புகார் கொடுக்க, சடுதியில் அவரை கைதும்செய்து விட்டார்கள்.
போஸ்டர் ஒட்டிய குற்றத்திற்காக துரையை கைதுசெய்து விட்டீர்கள், ஓகே, அந்த ஆக்கிரமிப்பாளர்களை என்ன செய்தீர்கள் என்று வருவாய் அலுவலரிடம் கேட்டதற்கு அவர் சிம்ப்ளாக ஒரு பதில் சொல்லி முடித்துகொண்டார். ”நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் அங்கே பயிர் செய்திருக்கிறார்கள், அறுவடை முடிந்தது நிலத்தைவிட்டு வெளியேறிவிடுவதாக சொல்லியிருக்கிறார்கள்”. இதுகுறித்து துரை குணா தரப்பு சொல்லும் குற்றச்சாட்டையும் கேட்டுவிடுங்கள் ”இந்தப் பதிலைத்தான் ஆக்கிரமிப்பாளர்கள் 30 வருடங்களாக சொல்லிவருகிறார்கள்”
(இணையம்/indiatoday )

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 04, 2019 6:59 pm

லஞ்ச பிசாசுகள் கோடி கோடியாக சம்பாதித்தாலும்
மண்டையை போடும்போது ஒரு பைசா கூட, கூடவராது

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 04, 2019 7:18 pm



முப்பது ஆண்டுகளாக ஆகரமிப்பில் இருக்கும்
நிலத்தை புஞ்சையாக மாற்றி, ஆக்ரமிப்பாளர்களுக்கே
பட்டா செய்து விடலாம்...!!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 04, 2019 8:36 pm

ayyasamy ram wrote:

முப்பது ஆண்டுகளாக ஆகரமிப்பில் இருக்கும்
நிலத்தை புஞ்சையாக மாற்றி, ஆக்ரமிப்பாளர்களுக்கே
பட்டா செய்து விடலாம்...!!
மேற்கோள் செய்த பதிவு: 1303378

செய்தாலும் செய்வார்கள்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக