புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் எமனுக்கு எமன்! Poll_c10மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் எமனுக்கு எமன்! Poll_m10மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் எமனுக்கு எமன்! Poll_c10 
21 Posts - 84%
heezulia
மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் எமனுக்கு எமன்! Poll_c10மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் எமனுக்கு எமன்! Poll_m10மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் எமனுக்கு எமன்! Poll_c10 
2 Posts - 8%
viyasan
மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் எமனுக்கு எமன்! Poll_c10மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் எமனுக்கு எமன்! Poll_m10மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் எமனுக்கு எமன்! Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் எமனுக்கு எமன்! Poll_c10மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் எமனுக்கு எமன்! Poll_m10மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் எமனுக்கு எமன்! Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் எமனுக்கு எமன்! Poll_c10மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் எமனுக்கு எமன்! Poll_m10மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் எமனுக்கு எமன்! Poll_c10 
213 Posts - 42%
heezulia
மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் எமனுக்கு எமன்! Poll_c10மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் எமனுக்கு எமன்! Poll_m10மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் எமனுக்கு எமன்! Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் எமனுக்கு எமன்! Poll_c10மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் எமனுக்கு எமன்! Poll_m10மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் எமனுக்கு எமன்! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் எமனுக்கு எமன்! Poll_c10மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் எமனுக்கு எமன்! Poll_m10மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் எமனுக்கு எமன்! Poll_c10 
21 Posts - 4%
prajai
மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் எமனுக்கு எமன்! Poll_c10மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் எமனுக்கு எமன்! Poll_m10மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் எமனுக்கு எமன்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் எமனுக்கு எமன்! Poll_c10மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் எமனுக்கு எமன்! Poll_m10மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் எமனுக்கு எமன்! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் எமனுக்கு எமன்! Poll_c10மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் எமனுக்கு எமன்! Poll_m10மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் எமனுக்கு எமன்! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் எமனுக்கு எமன்! Poll_c10மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் எமனுக்கு எமன்! Poll_m10மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் எமனுக்கு எமன்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் எமனுக்கு எமன்! Poll_c10மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் எமனுக்கு எமன்! Poll_m10மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் எமனுக்கு எமன்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் எமனுக்கு எமன்! Poll_c10மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் எமனுக்கு எமன்! Poll_m10மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் எமனுக்கு எமன்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் எமனுக்கு எமன்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 01, 2019 2:15 pm

மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் எமனுக்கு எமன்! Dkn_Tamil_News_2019_Aug27__692196071147919
-
நன்றி குங்குமம்
-----------------

இப்போது உலகை அச்சுறுத்தும் அசுரன், மைக்ரோபிளாஸ்டிக்ஸ்.
நாம் வேண்டாமென்று தூக்கி வீசுகின்ற பிளாஸ்டிக் குப்பைகளில்
பெரும்பாலானவை நதிகளின் வழியாகவும் நேரடியாகவும் கடலில்
கலக்கின்றன.

கடந்த வருடம் மட்டும் சுமார் 3 லட்சம் டன் பிளாஸ்டிக் குப்பைகள்
கடலில் கலந்திருப்பதாக ஓர் ஆய்வு சொல்கிறது.விஷயம் இதுவல்ல.

‘‘கடலில் கலக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை விட கடலில்
கலக்காதவை இன்னும் ஆபத்தானவை...’’ என்கிறது
சமீபத்திய ஆய்வு.

மாபெரும் குப்பைமேடுகளிலும், கடற்கரைகளிலும், நதியின்
ஓரங்களிலும், காடுகளிலும், மக்களின் வாழ்விடங்களிலும்
மலை மலையாய் குவிந்திருக்கும் குப்பைகளுக்கு நடுவில்
அகப்பட்டுக் கொள்ளும் பிளாஸ்டிக்குகள் நாளாக நாளாக
சிதைவுறுகின்றன.

அப்படிச் சிதைகின்ற பிளாஸ்டிக்குகளின் சில பகுதிகள்
உடைந்து துகள்களாகப் பரிணமிக்கின்றன. 5 மில்லி மீட்டருக்கும்
குறைவான நீள, அகலமுள்ள இந்தத் துகள்கள்தான்
‘மைக்ரோபிளாஸ்டிக்ஸ்’. சில நேரங்களில் கடலில் கலந்துள்ள
பிளாஸ்டிக் குப்பைகளிலிருந்தும் இவை உருவாகின்றன.

மைக்ரோபிளாஸ்டிக்கை விட சிறிய அளவுள்ள பிளாஸ்டிக்கை
‘நானோ’ பிளாஸ்டிக் என்கின்றனர்.

அவ்வளவு சீக்கிரத்தில் நம் பார்வைக்கு அகப்படாத இந்தப்
பிளாஸ்டிக் துகள்கள் காற்று, உணவுப்பொருள், குடிநீரில்
சுலபமாகக் கலந்துவிடுகின்றன. உலகில் வாழும் நாற்பது
சதவீத மக்கள் ஏதொவொரு வகையில் மைக்ரோபிளாஸ்டிக்ஸை
தினமும் நுகர்வது வாடிக்கையாகிவிட்டது.

மனிதர்கள் மட்டுமல்லாமல் காட்டு உயிரினங்களும்,
பறவைகளும் மைக்ரோபிளாஸ்டிக்குகளுக்குப் பலியாவதுதான்
இன்னும் சோகம்.

தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை, வாகனப்
புகையைவிட பிளாஸ்டிக் துகள்களால் ஏற்படும் காற்று
மாசுபாடு பேராபத்தானது. இது வனாந்திரங்களில் வீசும்
காற்றையும் மாசுபடுத்துகிறது.

நீண்ட நாட்களாக மைக்ரோபிளாஸ்டிக்ஸ் கலந்த காற்றைச்
சுவாசிப்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் உட்பட பல்வேறு
நோய்கள் வர வாய்ப்பிருக்கின்றது.

‘‘கடலில் கலந்திருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளைவிட
மைக்ரோபிளாஸ்டிக்ஸின் அடர்த்தியும் எடையும் மிகமிகக்
குறைவுதான் என்றாலும் இதைக் கட்டுப்படுத்துவது அவ்வளவு
சாதாரண விஷயமில்லை...’’ என்கின்றனர் சூழலியலாளர்கள்.
-
------------------------------------



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக