புதிய பதிவுகள்
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருமான வரி விகிதம் குறைகிறது - மத்திய அரசுக்கு நிபுணர்கள் குழு பரிந்துரை Poll_c10வருமான வரி விகிதம் குறைகிறது - மத்திய அரசுக்கு நிபுணர்கள் குழு பரிந்துரை Poll_m10வருமான வரி விகிதம் குறைகிறது - மத்திய அரசுக்கு நிபுணர்கள் குழு பரிந்துரை Poll_c10 
109 Posts - 75%
heezulia

19 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

274 Posts - 76%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருமான வரி விகிதம் குறைகிறது - மத்திய அரசுக்கு நிபுணர்கள் குழு பரிந்துரை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84789
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 30, 2019 5:59 am

புதுடெல்லி,

நமது நாட்டில் தற்போதுள்ள வருமான வரி சட்டம் 58 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் வருமான வரி சட்டத்தை மாற்றி அமைக்கவும்,
வருமான வரி சட்ட பிரிவுகளை எளிமையாக்கவும், வரி வசூலை
அதிகரிக்கவும் மத்திய அரசு நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது.

இந்த குழுவுக்கு மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (சி.பி.டி.டி.) உறுப்பினர் அகிலேஷ் ரஞ்சன் தலைவர் ஆவார். இந்தக் குழு தனது பரிந்துரை அறிக்கையை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் அளித்து உள்ளது.

அதில் தற்போது தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2½ லட்சம் என்று இருப்பதை மாற்றி அமைக்க பரிந்துரைக்கவில்லை.

மேலும் ரூ.2½ லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் வரையில் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கான 5 சதவீத வரி விதிப்பை மாற்றவும் சிபாரிசு செய்யவில்லை.

அதேநேரத்தில் 5 சதவீதம், 10 சதவீதம், 20 சதவீதம், 30 சதவீதம் மற்றும் 35 சதவீதம் என 5 அடுக்கு வரி முறையை கொண்டு வர சிபாரிசு செய்து
உள்ளது.

தற்போது 5 சதவீதம், 20 சதவீதம், 30 சதவீதம் என 3 அடுக்கு வரி முறைதான் அமலில் இருந்து வருகிறது.

இதன்படி, தற்போது ரூ.2½ லட்சம் வரை ஆண்டு வருமானம்
உள்ளவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ரூ.2½ லட்சத்துக்கு மேல் ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 5 சதவீதமும், ரூ.5 லட்சத்துக்கு மேல் ரூ.10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவீதமும், ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் உடையவர்களுக்கு 30 சதவீதமும் வரி விதிக்கப் படுகிறது.

இந்த வரி விதிப்பு விகிதாசாரங்களை கீழ்க்கண்டவாறு மாற்றி அமைக்க நிபுணர் குழு பரிந்துரைத்து உள்ளது.

* ரூ.2½ லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 5 சதவீதம் வரி விதிக்கலாம். (இவர்களுக்கு ரூ.12 ஆயிரத்து 500 வரிக்கழிவு கிடைக்கும்)

* ரூ.5 லட்சத்துக்கு மேல் ரூ.10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கலாம்.

* ரூ.10 லட்சத்துக்கு மேல் ரூ.20 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவீதம் வரி விதிக்கலாம்.

* ரூ.20 லட்சத்துக்கு மேல் ரூ.2 கோடி வரை வருமானம் உள்ளவர்களுக்கு 30 சதவீதம் வரி விதிக்கலாம்

* ரூ.2 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 35 சதவீத வரி விதிக்கலாம்; இவர்களுக்கான சர்சார்ஜை (கூடுதல்வரி) ரத்து செய்து விடலாம்.

இப்படி வருமான வரி அடுக்குகளை மாற்றி அமைக் கிற போது, தற்போதைய பொருளாதார நெருக்கடியில் தனிநபருக்கு வருமான வரி கட்டுவது சுமையாக தெரியாது.

குறிப்பாக ரூ.5 லட்சத்துக்கு மேல் ரூ.10 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் 20 சதவீத வரி செலுத்தி வந்த நிலையில் அது 10 சதவீதமாக குறையும்.

இந்த வரிக்குறைப்பு, நடுத்தர வர்க்கத்தினருக்கு பலன் அளிக்கக்கூடியதாக இருக்கும்.

இதேபோன்று, ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் 30 சதவீதம் வரி செலுத்தி வந்த நிலையில், இப்போது ரூ.20 லட்சம் வரையில் வருமானம் உள்ளவர்கள் 20 சதவீதம் வரி செலுத்தினால் போதும் என்று வந்தால் அந்த தரப்பினரும் பலன் அடைவார்கள்.

இந்த வரி குறைப்பு, வரி செலுத்துவோரின் வாங்கும் திறனை அதிகரிக்கும். இதன் காரணமாக அரசுக்கு ஜி.எஸ்.டி. வருவாய் பெருகும். உற்பத்தியும் பெருகும். வேலை வாய்ப்பு அதிகரிக்கும். சங்கிலித்தொடர் போல நடக்கிற மாற்றங்கள் காரணமாக பொருளாதாரம் வலுப் பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

நிபுணர் குழுவின் பரிந்துரை அறிக்கை தற்போது நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் பரிசீலனையில் உள்ளது. அவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனை செய்து இது தொடர்பான உத்தரவு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக