ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ரசித்த பாடல்
by Dr.S.Soundarapandian Today at 11:50 am

» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» அருணாச்சலில் சீனா ஆக்கிரமிப்பு: செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு
by Dr.S.Soundarapandian Today at 11:37 am

» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by ayyasamy ram Today at 6:30 am

» ஒரு ஜட்ஜ் பட்டம் கிடைச்சிருந்தா !
by ayyasamy ram Today at 6:29 am

» உன் காதலன் சந்தேகப்பேர்வழியா?
by ayyasamy ram Today at 6:28 am

» பால்கார பையனுக்கு கல்யாணம்!
by ayyasamy ram Today at 6:23 am

» சாம்சாங் நிறுவனத் தலைவர் ஊழல் புகாரில் கைது !
by ayyasamy ram Today at 6:19 am

» தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை...
by ayyasamy ram Today at 6:16 am

» முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டுபோலே!
by Dr.S.Soundarapandian Yesterday at 10:23 pm

» மதுரை மக்களுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்ட ராகுல் காந்தி!
by Dr.S.Soundarapandian Yesterday at 10:04 pm

» தலையாட்டி பொம்மைகளாகி விடுகிறார்கள
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» வந்துவிட்டது ‘திரவக் கண்ணாடி’
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» வேலன்-குறைந்த கட்டணத்தில் #பைபர் நெட் ஓர்க்.
by velang Yesterday at 9:43 pm

» பிஎஸ்என்எல்-ஓராண்டுக்கான ப்ரீ பெய்ட் திட்டத்தின் சலுகை விபரம்
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» நீங்க அவசியம் வீட்டுக்கு வரணும்!
by T.N.Balasubramanian Yesterday at 9:18 pm

» கலியுகக் கண்ணன் கையில் கணினி...!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» என்னுடைய அகராதியில் ‘முடியாது’ என்கிற வார்த்தை கிடையாது!
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» குழந்தைகள் ஓட்டும் ரயில்!-கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 4:03 pm

» கள்ளமில்லா உள்ளம் -கவிதை
by ayyasamy ram Yesterday at 8:58 am

» ட்விட்டரில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:55 am

» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» – புலவருக்கு ஏன் கசையடி கொடுக்கிறாங்க?
by ayyasamy ram Yesterday at 8:53 am

» தமிழ் கடவுள் முருகப்பெருமான் அவதரித்த நாளே தைப்பூசம் !!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» எம்ஜிஆர் பிறந்த நாளில் ‘தலைவி’ ஸ்டில்: இணையத்தில் வைரல்!
by ayyasamy ram Yesterday at 8:42 am

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு ‘டுபாக்கூர் தங்கக்காசு’ பரிசு?
by ayyasamy ram Yesterday at 8:38 am

» தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது
by ayyasamy ram Yesterday at 8:35 am

» முத்தத்தின் அர்த்தங்கள்
by ayyasamy ram Sun Jan 17, 2021 4:48 pm

» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by T.N.Balasubramanian Sun Jan 17, 2021 4:11 pm

» கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்!
by சக்தி18 Sun Jan 17, 2021 1:56 pm

» கொல்கத்தா முதல் லண்டன் பேருந்து சேவை
by சக்தி18 Sun Jan 17, 2021 1:16 pm

» அரசியல்வாதிகள் போட்டியிட விரும்பாத பதவி!
by சக்தி18 Sun Jan 17, 2021 1:03 pm

» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by சக்தி18 Sun Jan 17, 2021 12:57 pm

» அகப்படவனுக்கு அட்டமத்து சனி !
by ayyasamy ram Sun Jan 17, 2021 7:16 am

» ’துக்ளக் தர்பார்’ படத்தின் புதிய போஸ்டர்: பிறந்த நாள் ஸ்பெஷலா?
by ayyasamy ram Sun Jan 17, 2021 5:21 am

» நாவல் தேவை
by prajai Sat Jan 16, 2021 10:33 pm

» கமல் கட்சிக்கு மீண்டும் 'டார்ச் லைட்'.
by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 9:23 pm

» மனம் விரும்புதே உன்னை உன்னை...
by ayyasamy ram Sat Jan 16, 2021 8:58 pm

» யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம்
by ayyasamy ram Sat Jan 16, 2021 7:28 pm

» நடிகைகள் பட வாய்ப்புக்கு திருமணம் தடையல்ல – சுருதிஹாசன்
by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 6:54 pm

» சாக்கடை என குறிப்பிட்டேனா?- குருமூர்த்தி விளக்கம்
by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 6:49 pm

» வயலில் கரகாட்டம் ஆடியபடி நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவி
by ayyasamy ram Sat Jan 16, 2021 4:03 pm

» பிரிட்டன் பிரதமரின் அசத்தலான பொங்கல் வாழ்த்து; உற்சாகத்தில் தமிழர்கள்!
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:22 pm

» அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட்! முதல் டெஸ்ட் போட்டியில் நடராஜன் அசத்தல்!
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:21 pm

» இணையத்தில் இன்று வெளியான படங்கள்
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:20 pm

» தன்னை விமர்சித்தவருக்கு மாதவன் தெரிவித்துள்ள பக்குவமான பதில்
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:18 pm

» ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:17 pm

Admins Online

மானசியை மறந்தது ஏன்? நடிகை டாப்ஸி

Go down

மானசியை மறந்தது ஏன்? நடிகை டாப்ஸி Empty மானசியை மறந்தது ஏன்? நடிகை டாப்ஸி

Post by சக்தி18 on Thu Aug 29, 2019 8:24 pm

உலகத்தில் எத்தனையோ பேர் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வந்தாலும் ஒருசிலரின் சாதனைகள் மட்டுமே அனைவராலும் அறிய முடிகிறது. அதற்கு காரணம் பலபல...

அந்தவகையில் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய சாதனை பெண்மணியின் வரலாற்றை தெரிந்து கொள்ளலாமே...

சமீபத்தில் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் முதன்முதலாக தங்கம் வென்ற பிவி சிந்துவின் சாதனையை இந்தியாவே தூக்கிவைத்துக் கொண்டாடியது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே... ஆனால் அதற்கு ஒரு நாள் முன்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்ட மானஸி ஜோஷி தங்கம் வென்றது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

மானசியை மறந்தது ஏன்? நடிகை டாப்ஸி Manasi-jpg

மும்பையில் பிறந்து வளர்ந்த ஜோசி ஒரு மென்பொறியாளர். எப்போதும் ஒரு கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்வதை விரும்பாத இவர் சிறுவயது முதலே அதிக ஆர்வம் கொண்டு விளையாடி வந்த பேட்மிட்டனில் அவ்வப்போது ஆர்வம் செலுத்தி வந்துள்ளார். பின்னர் பேட்மிட்டன் போட்டி எங்கு நடந்தாலும் வெற்றி பெறுவார். அந்த ஆர்வம் நாளுக்கு நாள் அவருக்கு அதிகமாகவே கொஞ்சம்கொஞ்சமாக வேலையிலிருந்து விடுபட்டு பேட்மிட்டன் தான் வேலை என முழுவீச்சாக இறங்குகிறார்

நல்ல எதிர்காலம் அமையும் என்ற நம்பிக்கையோடு சென்ற ஜோஷிக்கு காத்திருந்தது ஓர் அதிர்ச்சி. கடந்த 2011ஆம் ஆண்டு விபத்தில் சிக்கிக்கொண்ட மானசிக்கு இடது கால் எடுக்கப்பட்டது. அதன்பின்னர் தன்னால் ஓட முடியாது என புரிந்து கொண்ட மானசி நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை. எட்டு வயதாக இருக்கும்போது பேட்மிண்டனில் அதிக ஆர்வம் கொண்ட மானசியால் எப்படியும் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து முயற்சித்து வந்துள்ளார்.

அவ்வாறு முயற்சிக்கும்போது 2014 ஆம் ஆண்டு நடந்த பாரா ஏசியன் விளையாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு தவறவிட்டார். ஆனால் அதற்கு அடுத்த ஆண்டே 2015ஆம் ஆண்டு நடந்த போட்டியில் கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்த நிலையில் தற்போது நடைபெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான பேரா பேட்மிட்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார் மானசி.

விபத்தில் காலை இழந்த மானசி ஒவ்வொரு நாளும் பேட்மிட்டன் விளையாடுவதில் நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து பயிற்சி பெற்று வந்துள்ளார் . இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் பிவி சிந்து பயிற்சிபெற்ற பயிற்சியாளர் கோபிசந்த்- விடம் தான் மானசியும் பயிற்சி பெற்று தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
(இணையம்)
நடிகை டாப்ஸி தனது டுவிட்டர் பக்கத்தில் மறந்தது ஏன் எனக் கேட்டு பதிவிட்டுள்ளார்.
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2541
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 768

Back to top Go down

மானசியை மறந்தது ஏன்? நடிகை டாப்ஸி Empty Re: மானசியை மறந்தது ஏன்? நடிகை டாப்ஸி

Post by ayyasamy ram on Thu Aug 29, 2019 9:15 pm

உலக பாரா பேட்மிண்டன் போட்டியில் மானசி ஜோஷி கடந்த சனிக்கிழமை தங்கம் வென்றார்.

உலக பேட்மிண்டன் போட்டியில் பி. வி. சிந்து தங்கம் வென்ற ஒரு நாளுக்கு முன்னர், மானசி ஜோஷி தங்கம் வென்றார்.

பெண்கள் ஒற்றையர் போட்டியில் அனுபவம் வாய்ந்த
பருல் பார்மருக்கு எதிராக மானசி ஜோஷி இந்த
சாதனையை நிகழ்த்தினார்.


உலக பேட்மிண்டன் போட்டியை மூன்று முறை வென்ற
பருல் பார்மருக்கு எதிராக இந்த ஆண்டு பல முறை
விளையாடி தோற்றவர் மானசி ஜோஷி.

ஆனால், சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில்,
21-12, 21-7 என நேர் செட்களில் பார்மரை வென்றுள்ளார்.
-
பிபிசி தமிழ்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64818
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum