புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு?! Poll_c10நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு?! Poll_m10நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு?! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு?! Poll_c10நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு?! Poll_m10நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு?! Poll_c10 
77 Posts - 36%
i6appar
நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு?! Poll_c10நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு?! Poll_m10நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு?! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு?! Poll_c10நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு?! Poll_m10நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு?! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு?! Poll_c10நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு?! Poll_m10நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு?! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு?! Poll_c10நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு?! Poll_m10நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு?! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு?! Poll_c10நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு?! Poll_m10நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு?! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு?! Poll_c10நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு?! Poll_m10நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு?! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு?! Poll_c10நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு?! Poll_m10நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு?! Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு?! Poll_c10நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு?! Poll_m10நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு?! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு?!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 27, 2019 1:38 pm

மாத்தி யோசி

‘‘வெள்ளை சர்க்கரை ஆரோக்கியக் கேடு என்பது
பற்றி ஓரளவு விழிப்புணர்வு இருக்கிறது. ஆனாலும்,
அலட்சியம் காரணமாகவோ அல்லது வேறு
வழியில்லாமலோ அதனைத் தொடர்ந்து பயன்படுத்திக்
கொண்டிருக்கிறோம்.

‘காஃபி, டீக்கு அடிமையாகிவிட்டோமே.... இனிப்புப்
பலகாரங்களைத்தானே குழந்தைகள் விரும்புகின்றன’
என்று சந்தேகம் எழுப்புகிறவர்கள் வெள்ளை சர்க்கரைக்கு
மாற்று என்னென்னவென்று யோசிக்க வேண்டும்.

அதுதான் சுவையோடு ஆரோக்கியத்துக்கும் உத்தரவாதம்
தரும். அந்த வகையில் நாட்டு சர்க்கரையை நல்ல சர்க்கரை
என்றே சொல்லலாம்.

நாட்டு சர்க்கரை நல்ல, ஆரோக்கியமான மாற்றாகவும்
இருக்கும்’’ என்கிறார் உணவியல் நிபுணரான
புவனேஸ்வரி சங்கர்.
-
---------------------------
நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு?! 24
-‘கரும்புச்சாறு பல்வேறு அவதாரங்களை எடுக்கிறது.
நன்கு காய்ச்சி, உருக்கி, வடிகட்டி, உருண்டையாக்கினால்
அது உருண்டை ெவள்ளம். அச்சாக்கினால் அச்சு
வெல்லம்.

பொடியாக்கினால் சர்க்கரை. இதைத்தான், நாட்டுச்
சர்க்கரை என்கிறோம். இந்த சர்க்கரையில் ரசாயனம்
கலந்தால்தான் அதனை வெள்ளை சர்க்கரை
(White sugar) என்கிறோம். வெள்ளை சர்க்கரை
பார்க்க கவர்ச்சியாக இருப்பதைத் தவிர அதில் எந்தவித
நன்மையும் இல்லை.

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் வெள்ளை சர்க்கரை
பயன்பாட்டால் உடல் பருமன் மற்றும் அதிக எடை
கொண்டவர்கள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளனர்
என ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.

இந்தியர்களில் நான்கில் ஒருவர்
Non communicable disease என்கிற தொற்றா நோயால்
அவதிக்குள்ளாவதற்கும் வெள்ளை சர்க்கரை காரணமாக
இருக்கிறது.

அதில் குறிப்பாக சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய்
அல்லது புற்றுநோய் என கண்டறியப்பட்டுள்ளது. 18 வயது,
அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் 10-ல் ஒருவர் சர்க்கரை
நோயை எதிர்கொள்ள வேண்டி உள்ளது எனவும் தரவுகள்
கூறுகின்றன.

சர்க்கரை நோய் உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள்
வெள்ளை சர்க்கரை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
அதிக சர்க்கரையைப் பயன்படுத்துபவர்களுக்கும் விரைவில்
உடல் பருமன் ஏற்படும். வெள்ளை சர்க்கரை பயன்
படுத்துவோருக்கு உடல் மற்றும் வயிறு உபாதைகள் ஏற்படவும்
வழிவகுக்கிறது.
-----------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 27, 2019 1:41 pm

மத்திய அரசு, உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம்
(Food safety and standards authority of india)
என்ற அமைப்பு Eat right India movement என்ற
வலைத்தளத்தை உருவாக்கி உள்ளது.

உப்பு, சர்க்கரை, கொழுப்பு சத்துகள் அதிகம் உள்ள
பொருட்களை குறைவாக பயன்படுத்த வேண்டும் என்ற
விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த வலைத்தளம் வழிகாட்டியாக
இருக்க உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிட்ட உப்பு, சர்க்கரை, கொழுப்பு அதிகமாக
நாம் எடுத்துக்கொள்ளும்போது சர்க்கரை நோய், உயர் ரத்த
அழுத்தம், இதய நோய்கள் வரும் என எச்சரிக்கையும்
விடுக்கிறது.

நிலைமை இப்படி இருக்க வெள்ளை சர்க்கரையின்
தீவிரத்தன்மை எல்லோருக்கும் எளிதில் புரியும்.
--
நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு?! 24a
-

ஆனால், நாட்டு சர்க்கரையில் எந்த ரசாயனமும்
கலக்கப்படாததால் உடலுக்கும் கெடுதி இல்லை.
அடிப்படையில் நாம் உட்கொள்ளும் உணவு மற்றும்
பழங்களில் சர்க்கரை இருப்பதால் யாரும் நேரடியாக
எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்பதுதான் என்
கருத்து.

ஆனால், நாம் சர்க்கரையை அதிகம் பயன்படுத்திப்
பழகிவிட்டோம். அதனால், வெள்ளை சர்க்கரைக்கு
பதில் நாட்டு சர்க்கரையை பயன்படுத்தினால் உடல்
நலத்தை காக்கலாம்.

எந்த ஒரு இனிப்பு உணவிலும் வெள்ளை சர்க்கரைக்கு
பதில் நாட்டு சர்க்கரையை சேர்த்துக் கொள்ளும்
வழக்கத்தை உருவாக்க வேண்டும். இன்னும் சொல்லப்
போனால் நாம் புசிக்கும் உணவாக இருந்தாலும்,
பழங்களாக இருந்தாலும் அதில் இருக்கும் கார்போஹைட்ரேட்
குளுக்கோஸாக மாறி நம் ரத்தத்தில் சேர்கிறது.

அதுவே சர்க்கரையாக நேரடியாக நம் உணவில் எடுத்துக்
கொள்ளும்போது, அந்த குளுக்கோஸ் நம் ரத்தத்தில்
வேகமாகக் கலக்கிறது. எனவே, நாட்டு சர்க்கரையாக
இருந்தாலும் அதிக சர்க்கரையை சேர்த்துக் கொள்ளக்
கூடாது. American heart association தனது
குறிப்பேட்டில் பெண்கள் ஒரு நாளைக்கு 6 டீஸ்பூன் நாட்டு
சர்க்கரை எடுத்துக் கொள்ளலாம் என்றும், ஆண்கள் 9 டீஸ்பூன்
எடுத்துக்கொள்ளலாம் என்கிறது அதற்கு மேல் எடுத்துக்
கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தியிருக்கிறது.
இதையும் மனதில் கொள்ள வேண்டும்!’’
-
------------------------------

- அ.வின்சென்ட்
நன்றி- குங்குமம் டாக்டர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 27, 2019 6:07 pm

இங்கு வெங்கடேஸ்வரா போளி ஸ்டாலில்
இப்போதைய அறிமுகம் வெல்ல சர்க்கரை காபி 20/- ரூபாய்.
நாம் பழைய காலத்திற்கு சென்று கொண்டு இருக்கிறோம்.
வரவேற்கவேண்டிய ஒன்றே.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக