புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவித்த இந்தியர்களுக்கு உதவிய பாக்., ஆசிரியர் Poll_c10தவித்த இந்தியர்களுக்கு உதவிய பாக்., ஆசிரியர் Poll_m10தவித்த இந்தியர்களுக்கு உதவிய பாக்., ஆசிரியர் Poll_c10 
7 Posts - 64%
heezulia
தவித்த இந்தியர்களுக்கு உதவிய பாக்., ஆசிரியர் Poll_c10தவித்த இந்தியர்களுக்கு உதவிய பாக்., ஆசிரியர் Poll_m10தவித்த இந்தியர்களுக்கு உதவிய பாக்., ஆசிரியர் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
தவித்த இந்தியர்களுக்கு உதவிய பாக்., ஆசிரியர் Poll_c10தவித்த இந்தியர்களுக்கு உதவிய பாக்., ஆசிரியர் Poll_m10தவித்த இந்தியர்களுக்கு உதவிய பாக்., ஆசிரியர் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தவித்த இந்தியர்களுக்கு உதவிய பாக்., ஆசிரியர் Poll_c10தவித்த இந்தியர்களுக்கு உதவிய பாக்., ஆசிரியர் Poll_m10தவித்த இந்தியர்களுக்கு உதவிய பாக்., ஆசிரியர் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
தவித்த இந்தியர்களுக்கு உதவிய பாக்., ஆசிரியர் Poll_c10தவித்த இந்தியர்களுக்கு உதவிய பாக்., ஆசிரியர் Poll_m10தவித்த இந்தியர்களுக்கு உதவிய பாக்., ஆசிரியர் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
தவித்த இந்தியர்களுக்கு உதவிய பாக்., ஆசிரியர் Poll_c10தவித்த இந்தியர்களுக்கு உதவிய பாக்., ஆசிரியர் Poll_m10தவித்த இந்தியர்களுக்கு உதவிய பாக்., ஆசிரியர் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தவித்த இந்தியர்களுக்கு உதவிய பாக்., ஆசிரியர் Poll_c10தவித்த இந்தியர்களுக்கு உதவிய பாக்., ஆசிரியர் Poll_m10தவித்த இந்தியர்களுக்கு உதவிய பாக்., ஆசிரியர் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
தவித்த இந்தியர்களுக்கு உதவிய பாக்., ஆசிரியர் Poll_c10தவித்த இந்தியர்களுக்கு உதவிய பாக்., ஆசிரியர் Poll_m10தவித்த இந்தியர்களுக்கு உதவிய பாக்., ஆசிரியர் Poll_c10 
8 Posts - 2%
prajai
தவித்த இந்தியர்களுக்கு உதவிய பாக்., ஆசிரியர் Poll_c10தவித்த இந்தியர்களுக்கு உதவிய பாக்., ஆசிரியர் Poll_m10தவித்த இந்தியர்களுக்கு உதவிய பாக்., ஆசிரியர் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தவித்த இந்தியர்களுக்கு உதவிய பாக்., ஆசிரியர் Poll_c10தவித்த இந்தியர்களுக்கு உதவிய பாக்., ஆசிரியர் Poll_m10தவித்த இந்தியர்களுக்கு உதவிய பாக்., ஆசிரியர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தவித்த இந்தியர்களுக்கு உதவிய பாக்., ஆசிரியர் Poll_c10தவித்த இந்தியர்களுக்கு உதவிய பாக்., ஆசிரியர் Poll_m10தவித்த இந்தியர்களுக்கு உதவிய பாக்., ஆசிரியர் Poll_c10 
4 Posts - 1%
mruthun
தவித்த இந்தியர்களுக்கு உதவிய பாக்., ஆசிரியர் Poll_c10தவித்த இந்தியர்களுக்கு உதவிய பாக்., ஆசிரியர் Poll_m10தவித்த இந்தியர்களுக்கு உதவிய பாக்., ஆசிரியர் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
தவித்த இந்தியர்களுக்கு உதவிய பாக்., ஆசிரியர் Poll_c10தவித்த இந்தியர்களுக்கு உதவிய பாக்., ஆசிரியர் Poll_m10தவித்த இந்தியர்களுக்கு உதவிய பாக்., ஆசிரியர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவித்த இந்தியர்களுக்கு உதவிய பாக்., ஆசிரியர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 27, 2019 6:15 am

துபாய் :
ஐக்கிய அரபு எமிரேட்சில் ஏஜென்டால் ஏமாற்றப்பட்டு
ஆதரவற்று தவித்த ஒரு தமிழர் உள்ளிட்ட இரண்டு
இந்தியர்களுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசிரியர் மனித
நேயத்துடன் உதவியது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். கேரளாவைச்
சேர்ந்தவர் முகமது உஸ்மான். இவர்கள் இருவரும் சில
மாதங்களுக்கு முன் இந்தியாவைச் சேர்ந்த ஒரு ஏஜென்ட்
மூலம் வெளிநாட்டு வேலைக்கு செல்ல முயற்சித்தனர்.

அவர்களிடம் தலா 7 லட்சம் ரூபாய் வாங்கிய அந்த ஏஜென்ட்
ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதாக கூறி
தாய்லாந்துக்கு அனுப்பி வைத்தார். தாய்லாந்து சென்றதும்
ஆஸ்திரேலிய 'விசா' தரப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

ஆனால் விசா எதுவும் கிடைக்காததால் விமான
நிலையத்திலேயே காத்திருந்த அவர்கள் மீண்டும் இந்தியா
திரும்பினர். அதன் பின் அவர்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
வழியாக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதாக அந்த
ஏஜென்ட் கூறினார்.

ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு வந்த அவர்கள் நிராதரவாக
தவித்தனர். அஞ்சமன் என்ற இடத்தில் பல நாட்களாக
காத்திருந்தும் ஆஸ்திரேலிய விசா அவர்களுக்கு
கிடைக்கவில்லை.

பிறகு தான் ஏஜென்டால் தாங்கள் ஏமாற்றப்பட்டது அவர்களுக்கு
தெரிய வந்தது. கடந்த நான்கு மாதங்களாக பாகிஸ்தான்
நாட்டைச் சேர்ந்த முகமது அசதுல்லா என்பவருக்கு சொந்தமான
இடத்தில் அவர்கள் தங்கியிருந்தனர்.

அவர்களது பரிதாப நிலையை அறிந்த அசதுல்லா இலவசமாக
உணவும் அளித்தார்.

இதைத் தொடர்ந்து அங்குள்ள இந்தியர்களிடம் பேசி சிவகுமார்
மற்றும் முகமது உஸ்மான் ஆகிய இருவரையும் இந்தியாவுக்கு
திருப்பி அனுப்ப உதவும்படி கோரிக்கை விடுத்தார்.

ஐக்கிய அரபு எமிரேட்சில் சட்டவிரோதமாக வசிப்பது குற்றம்
என்பதால் இருவரையும் விரைவிலேயே திருப்பி அனுப்ப
உள்ளதாக அசதுல்லா தெரிவித்தார். அசதுல்லா மத கல்வி
போதிக்கும் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
-
-------------------------------------
தினமலர்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக