புதிய பதிவுகள்
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Wed 13 Nov 2024 - 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கழுதையின் புத்திசாலித்தனம் - குட்டிக் கதை Poll_c10கழுதையின் புத்திசாலித்தனம் - குட்டிக் கதை Poll_m10கழுதையின் புத்திசாலித்தனம் - குட்டிக் கதை Poll_c10 
92 Posts - 71%
heezulia
கழுதையின் புத்திசாலித்தனம் - குட்டிக் கதை Poll_c10கழுதையின் புத்திசாலித்தனம் - குட்டிக் கதை Poll_m10கழுதையின் புத்திசாலித்தனம் - குட்டிக் கதை Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
கழுதையின் புத்திசாலித்தனம் - குட்டிக் கதை Poll_c10கழுதையின் புத்திசாலித்தனம் - குட்டிக் கதை Poll_m10கழுதையின் புத்திசாலித்தனம் - குட்டிக் கதை Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
கழுதையின் புத்திசாலித்தனம் - குட்டிக் கதை Poll_c10கழுதையின் புத்திசாலித்தனம் - குட்டிக் கதை Poll_m10கழுதையின் புத்திசாலித்தனம் - குட்டிக் கதை Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
கழுதையின் புத்திசாலித்தனம் - குட்டிக் கதை Poll_c10கழுதையின் புத்திசாலித்தனம் - குட்டிக் கதை Poll_m10கழுதையின் புத்திசாலித்தனம் - குட்டிக் கதை Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கழுதையின் புத்திசாலித்தனம் - குட்டிக் கதை Poll_c10கழுதையின் புத்திசாலித்தனம் - குட்டிக் கதை Poll_m10கழுதையின் புத்திசாலித்தனம் - குட்டிக் கதை Poll_c10 
1 Post - 1%
Guna.D
கழுதையின் புத்திசாலித்தனம் - குட்டிக் கதை Poll_c10கழுதையின் புத்திசாலித்தனம் - குட்டிக் கதை Poll_m10கழுதையின் புத்திசாலித்தனம் - குட்டிக் கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கழுதையின் புத்திசாலித்தனம் - குட்டிக் கதை Poll_c10கழுதையின் புத்திசாலித்தனம் - குட்டிக் கதை Poll_m10கழுதையின் புத்திசாலித்தனம் - குட்டிக் கதை Poll_c10 
257 Posts - 75%
heezulia
கழுதையின் புத்திசாலித்தனம் - குட்டிக் கதை Poll_c10கழுதையின் புத்திசாலித்தனம் - குட்டிக் கதை Poll_m10கழுதையின் புத்திசாலித்தனம் - குட்டிக் கதை Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
கழுதையின் புத்திசாலித்தனம் - குட்டிக் கதை Poll_c10கழுதையின் புத்திசாலித்தனம் - குட்டிக் கதை Poll_m10கழுதையின் புத்திசாலித்தனம் - குட்டிக் கதை Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கழுதையின் புத்திசாலித்தனம் - குட்டிக் கதை Poll_c10கழுதையின் புத்திசாலித்தனம் - குட்டிக் கதை Poll_m10கழுதையின் புத்திசாலித்தனம் - குட்டிக் கதை Poll_c10 
8 Posts - 2%
prajai
கழுதையின் புத்திசாலித்தனம் - குட்டிக் கதை Poll_c10கழுதையின் புத்திசாலித்தனம் - குட்டிக் கதை Poll_m10கழுதையின் புத்திசாலித்தனம் - குட்டிக் கதை Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
கழுதையின் புத்திசாலித்தனம் - குட்டிக் கதை Poll_c10கழுதையின் புத்திசாலித்தனம் - குட்டிக் கதை Poll_m10கழுதையின் புத்திசாலித்தனம் - குட்டிக் கதை Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
கழுதையின் புத்திசாலித்தனம் - குட்டிக் கதை Poll_c10கழுதையின் புத்திசாலித்தனம் - குட்டிக் கதை Poll_m10கழுதையின் புத்திசாலித்தனம் - குட்டிக் கதை Poll_c10 
3 Posts - 1%
Barushree
கழுதையின் புத்திசாலித்தனம் - குட்டிக் கதை Poll_c10கழுதையின் புத்திசாலித்தனம் - குட்டிக் கதை Poll_m10கழுதையின் புத்திசாலித்தனம் - குட்டிக் கதை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கழுதையின் புத்திசாலித்தனம் - குட்டிக் கதை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84772
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 27 Aug 2019 - 19:32

கழுதையின் புத்திசாலித்தனம் - குட்டிக் கதை Jackal
-
ஒரு காட்டுப் பகுதியில் கழுதை ஒன்று மேய்ந்து
கொண்டிருந்தது.

கழுதையைக் கவனித்த ஓநாய் ஒன்று அதை அடித்துத்
தின்னும் நோக்கத்துடன் அதன் மீது பாய்ந்தது.

தனக்கு வந்த ஆபத்தைக் கண்டு பயந்தது கழுதை.

ஓநாயை எதிர்த்துச் சண்டை போடுவது கடினம்.
அதனால் ஏதாவது ஒரு தந்திரம் செய்து தான் சமாளிக்க
வேண்டும் என கழுதை தீர்மானித்தது.

ஓநாயின் பாய்ச்சலின் போது சற்று விலகிக் கொண்டு,
“ஓநாயே, உம்முடைய வலிமையின் முன்னால் நான்
எப்படி...? நான் இன்று உமக்கு இரையாகப் போவது உறுதி.

இதை யாராலும் தடுக்க முடியாது. நானும் உமக்கு
இரையாகத் தயாராக இருக்கிறேன். அதற்கு முன்னால்
நான் சொல்லக் கூடிய விசயத்தைத் தயவு செய்து கேட்க
வேண்டும்” என வேண்டிக் கொண்டது.

“நீ என்ன சொல்ல விரும்பினாய். சொல்வதைச் சீக்கிரம்
சொல்” என உறுமியது ஓநாய்.

“ஓநாயே, என் காலில் பெரிய முள் ஒன்று குத்தி விட்டது.
முள்ளை எடுக்க நான் எவ்வளவோ முயற்சி செய்தும்
முடியவில்லை. காலில் முள் உள்ள நிலையில் நீ என்னை
அடித்துச் சாப்பிட்டால் அந்த முள் உன் தொண்டையில்
மாட்டிக் கொள்ளும்.

அது உமக்குக் கடுமையான வேதனையைத் தருவதுடன்
உன் உயிரையும் வாங்கி விடும். அதற்குத் தயவு செய்து
முதலில் என் காலில் இருக்கும் முள்ளை எடுத்துவிடு.
அதற்குப் பிறகு நீ என்னை அடித்துத் தின்பதில் எனக்கு
எந்த ஆட்சேபனையும் இல்லை” என கழுதை கூறிற்று.

அந்த ஓநாயும் அதற்கு சம்மதித்து ஒத்துக் கொண்டது.

கழுதை தனது பின்னங்கால்களைத் திருப்பிக்
காண்பித்தது.

ஓநாய் கழுதையின் பின்னங்கால்களில் முள் இருக்கிறதா
என தேடும் வேளையில், அந்த சந்தர்ப்பத்தைப் பயன்
படுத்திக் கழுதை பின்னங்கால்களால் ஓநாயைப் பலமாக
உதைத்தது.

கழுதையின் உதை தாங்காமல் ஓநாய் துடிதுடித்துக் கீழே
விழுந்தது.

அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட கழுதை
அங்கிருந்து வேகமாக ஓடித் தப்பித்துக் கொண்டது.
-
------------------------------------
நன்றி- முத்துக்கமலம் இணைய இதழ்”

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக