புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
கோபத்தை வெல்வது எப்படி? குருநாதர் சொன்ன ரகசியம் Poll_c10கோபத்தை வெல்வது எப்படி? குருநாதர் சொன்ன ரகசியம் Poll_m10கோபத்தை வெல்வது எப்படி? குருநாதர் சொன்ன ரகசியம் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோபத்தை வெல்வது எப்படி? குருநாதர் சொன்ன ரகசியம் Poll_c10கோபத்தை வெல்வது எப்படி? குருநாதர் சொன்ன ரகசியம் Poll_m10கோபத்தை வெல்வது எப்படி? குருநாதர் சொன்ன ரகசியம் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
கோபத்தை வெல்வது எப்படி? குருநாதர் சொன்ன ரகசியம் Poll_c10கோபத்தை வெல்வது எப்படி? குருநாதர் சொன்ன ரகசியம் Poll_m10கோபத்தை வெல்வது எப்படி? குருநாதர் சொன்ன ரகசியம் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
கோபத்தை வெல்வது எப்படி? குருநாதர் சொன்ன ரகசியம் Poll_c10கோபத்தை வெல்வது எப்படி? குருநாதர் சொன்ன ரகசியம் Poll_m10கோபத்தை வெல்வது எப்படி? குருநாதர் சொன்ன ரகசியம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கோபத்தை வெல்வது எப்படி? குருநாதர் சொன்ன ரகசியம் Poll_c10கோபத்தை வெல்வது எப்படி? குருநாதர் சொன்ன ரகசியம் Poll_m10கோபத்தை வெல்வது எப்படி? குருநாதர் சொன்ன ரகசியம் Poll_c10 
21 Posts - 4%
prajai
கோபத்தை வெல்வது எப்படி? குருநாதர் சொன்ன ரகசியம் Poll_c10கோபத்தை வெல்வது எப்படி? குருநாதர் சொன்ன ரகசியம் Poll_m10கோபத்தை வெல்வது எப்படி? குருநாதர் சொன்ன ரகசியம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கோபத்தை வெல்வது எப்படி? குருநாதர் சொன்ன ரகசியம் Poll_c10கோபத்தை வெல்வது எப்படி? குருநாதர் சொன்ன ரகசியம் Poll_m10கோபத்தை வெல்வது எப்படி? குருநாதர் சொன்ன ரகசியம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கோபத்தை வெல்வது எப்படி? குருநாதர் சொன்ன ரகசியம் Poll_c10கோபத்தை வெல்வது எப்படி? குருநாதர் சொன்ன ரகசியம் Poll_m10கோபத்தை வெல்வது எப்படி? குருநாதர் சொன்ன ரகசியம் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கோபத்தை வெல்வது எப்படி? குருநாதர் சொன்ன ரகசியம் Poll_c10கோபத்தை வெல்வது எப்படி? குருநாதர் சொன்ன ரகசியம் Poll_m10கோபத்தை வெல்வது எப்படி? குருநாதர் சொன்ன ரகசியம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கோபத்தை வெல்வது எப்படி? குருநாதர் சொன்ன ரகசியம் Poll_c10கோபத்தை வெல்வது எப்படி? குருநாதர் சொன்ன ரகசியம் Poll_m10கோபத்தை வெல்வது எப்படி? குருநாதர் சொன்ன ரகசியம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கோபத்தை வெல்வது எப்படி? குருநாதர் சொன்ன ரகசியம் Poll_c10கோபத்தை வெல்வது எப்படி? குருநாதர் சொன்ன ரகசியம் Poll_m10கோபத்தை வெல்வது எப்படி? குருநாதர் சொன்ன ரகசியம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபத்தை வெல்வது எப்படி? குருநாதர் சொன்ன ரகசியம்


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon Aug 26, 2019 5:31 pm

கோபத்தை வெல்வது எப்படி? குருநாதர் சொன்ன ரகசியம் Gurunathar

எப்போதும் சாந்தமாகவே காட்சித் தருகிற துறவி ஒருவர் இருந்தார். சமயங்களில், யார் அவரை எப்படி அவமானப்படுத்தி வந்தாலும், அவர் துளியும் கோபமே படாதவர்.

‘எப்படி இவரால் இப்படி எப்போதுமே அமைதியாக இருக்க முடிகிறது?’ என்று அவரது சீடர்களுக்கு எல்லாம் ஆச்சர்யமாக இருந்தது. தங்களது குருநாதரை யாராவது அவமானப்படுத்தும் போதெல்லாம், சீடர்கள் தங்களது மனதுள் கோபப்பட்டார்கள். இருந்தாலும், குருவின் அமைதிக்கு ஏதாவது காரணம் இருக்கும் என்று அவர்களும் அமைதியாக இருந்து விட்டார்கள். ஒரு நாள், குருவின் அமைதிக்கும், எப்போதுமே சாந்தமாகவே இருப்பதற்குமான காரணத்தை அறிய அவர்களுக்குள் ஆர்வம் எழுந்தது. சீடர்கள் ஒன்று சேர்ந்து, ஒரு நாள், அந்த ரகசியத்தை அறிந்து கொள்ளும் ஆவலில், தங்களது கேள்வியை அவர்களது குருநாதரிடமே கேட்டார்கள்.
தம் சீடர்களின் சந்தேகத்திற்கும் பொறுமையாக பதில் சொல்ல ஆரம்பித்தார் குரு.

“ ஏரியில் காலியாக இருக்கும் ஏதாவது ஒரு படகில் அமர்ந்து தியானம் செய்வது என்னுடைய வழக்கம். அப்படி ஒருமுறை நான் தியானத்தில் இருந்த போது, நான் அமர்ந்திருந்த படகை வேகமாக இன்னொரு படகு வந்து முட்டியது. தியானத்தில் இருந்த நான், அந்த இன்னொரு படகு வந்து மோதியதில், தியானம் கலைந்து, ‘இப்படி அஜாக்கிரதையாக படகை முட்ட விட்டது யார்?’ என்று கோபமாகக் கண்களைத் திறந்து பார்த்தேன்.
நான் அமர்ந்திருக்கும் படகின் மீது வந்து மோதியது ஒரு வெற்றுப்படகு. யாருமே அந்த படகை செலுத்தி வரவில்லை. காற்றுக்கு அசைந்து அசைந்து அதுவாகவே நகர்ந்து வந்து நான் அமர்ந்திருந்த படகின் மீது மோதி இருக்கிறது. என் கோபத்தினை அந்த வெற்றுப் படகிடம் காட்டி என்ன பயன்?
யாராவது என்னைக் கோபப்படுத்தினாலோ, அவமானப்படுத்தினாலோ எனக்கு இது தான் நினைவுக்கு வரும். இதுவும் வெற்றுப் படகு தான் என்று அமைதியாகி விடுவேன்!” என்றார்.
குருவிடம் விளக்கம் கேட்ட சீடர்கள் மனத் தெளிவு பெற்றனர்.

(தமிழ் நியுஸ்)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 26, 2019 8:41 pm

கோபத்தை வெல்வது எப்படி? குருநாதர் சொன்ன ரகசியம் 103459460 கோபத்தை வெல்வது எப்படி? குருநாதர் சொன்ன ரகசியம் 3838410834
-
"நீ உன்னுடைய படகை வெறுமையாக இருக்கச்
செய்ய முடியுமானால் இந்த உலக ஆற்றைக் கடக்கும்
போது ஒருவரும் உன்னை எதிர்க்க மாட்டார்கள்.

உன்னை ஒருவரும் துன்புறுத்தமாட்டார்கள்."
-----------------
- ஓஷோ.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக