புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை Poll_c10ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை Poll_m10ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை Poll_c10 
25 Posts - 69%
heezulia
ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை Poll_c10ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை Poll_m10ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை Poll_c10ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை Poll_m10ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை Poll_c10ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை Poll_m10ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை Poll_c10 
361 Posts - 78%
heezulia
ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை Poll_c10ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை Poll_m10ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை Poll_c10ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை Poll_m10ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை Poll_c10ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை Poll_m10ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை Poll_c10ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை Poll_m10ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை Poll_c10ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை Poll_m10ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை Poll_c10ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை Poll_m10ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை Poll_c10ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை Poll_m10ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை Poll_c10ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை Poll_m10ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை Poll_c10ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை Poll_m10ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 23, 2019 8:57 pm

4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள்.

கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு
ஒருமுறை கழித்தாக வேண்டும்.

காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம்.
மலம் கழிக்க வேண்டும்.

கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.

காலை, மாலை இருவேளை குளிக்கவும்.
மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதும்.

உள்ளாடைகள் கிழியாவிட்டாலும்
6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றுங்கள்.

ஒருநாள் பயன்படுத்தியபிறகு கட்டாயம் துவைத்துக்
காயப்போடுங்கள்.

சிறுவர்கள் 1 ஸ்பூன், பெரியவர்கள் 2 ஸ்பூன் ஊறவைத்த
வெந்தயத்தை, வெறும் வயிற்றில் மென்று விழுங்க வேண்டும்,

சர்க்கரையும், இரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கப்படும்.
வந்தால் கட்டுக்குள் இருக்கும்.

காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்
தோல் நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிடுங்கள்.
கொழுப்பைக் குறைக்கும். தொப்பையைக் கரைக்கும்.
உணவை நன்றாக மென்று,
பொறுமையாக உண்ணுங்கள்.

சுட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பட்ட
பண்டங்களைச் சாப்பிடக் கூடாது.
அதனால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்;
புற்றுநோயை உருவாக்கும்.

மைதா பரோட்டா வேண்டவே வேண்டாம்,
வாழ்நாளைக் குறைக்கும்.
குளிர்பானம், பாக்கெட் தீனிகள் வேண்டாம்.
பிராய்லர் கோழிக்கறி வேண்டாம்.

மீன் அல்லது ஆட்டுக்கறி, நாட்டுக் கோழி மட்டும் சாப்பிடுங்கள்.
மது, புகை கூடவே கூடாது.
மதியம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன்பு
சுக்குக் காபி சாப்பிடுவது மிகவும் நல்லது.
-
உண்ட உணவு முழுமையாகச் செரிக்கும் முன்பு
அடுத்த திட உணவு கூடாது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 23, 2019 9:01 pm


பாதாம், முந்திரி, உலர்பழம், பழங்கள், கீரைகள், டார்க் சாக்லட்,
கிரின் டீ, கடலை மிட்டாய், எள் உருண்டை, பனைவெல்லம்,
சோற்றுக்கற்றாழை (ஏழு முறை சுத்தம் செய்து தேன் கலந்து)
நாள்தோறும் சாப்பிடவும்.

பயோட்டின் (எச் வைட்டமின்) என்ற வைட்டமின் குறைவால்,
தலைமுடி உதிர்தல், நகங்கள் உடைதல், தோல் நோய், எடை
குறைவு, தசைவலி, கொழுப்பு அடைப்பு, மன அழுத்தம் ஏற்படும்.
இவற்றைத் தவிர்க்க, வேர்க்கடலை, முந்திரி, மீன், முட்டை,
வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, காலிபிளவர், காளான், மோர்
சாப்பிடவேண்டும்.

காலை அல்லது மாலை 1 மணி நேரம் உடற்பயிற்சி, செய்ய
வேண்டும்.

உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?

தயவு செய்து வேர்க்கடலை,பேரீச்சம்பழம் தினமும் ஸ்நாக்சாக
கொடுங்கள்!

கீரை வாரம் 3முறை பருப்புக்கூட்டாகவும், ராகியைசேமியாவாக,
கொழுக்கைட்டையாக,ரொட்டியாக வாரம் இருமுறை கொடுக்கவும்!

ஆப்பிள்,ஆரஞ்சை விட பப்பாளி,கொய்யாவில் சத்துக்கள் அதிகம்!
தினமும் சாப்பிடக்கொடுங்கள்!

உங்கள் மனைவியின் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை
கொண்டவரா நீங்கள்???


தயவு செய்து மண் சட்டியும்,இரும்புக்கடாயும்,மரச்செக்கு
எண்ணெய்யும் வாங்கிக்கொடுக்கவும்!

தினமும் 5பேரிச்சம்பழம் குறைந்த பட்சம் சாப்பிடக்
கட்டாயப்படுத்துங்கள்!

கருப்பு அரிசி,கருப்பு எள்,கருப்பட்டி,கருப்பு உளுந்து,மண் பானை
தண்ணீர் சாப்பிட வலியுறுத்துங்கள்!

உங்கள் கணவர் மீது அதிக அக்கறை கொண்ட மனைவியா நீங்கள்?

-
🚪தயவு செய்து *பிரிட்ஜில் வைத்த குழம்பு வகை,மாவு வகைகளை
கொடுக்காதீர்
சீரகத்தண்ணீர்,சோம்புத்தண்ணீர் குடிக்கக்கொடுக்கவும்!

*நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுப்பழக்கங்களை
முடிந்த அளவிற்க்கு பயன்படுத்துவோம் *

இழந்த ஆரோக்கியத்தை முழுமையாக மீட்டெடுக்க முடியாது
என்றாலும் 50% ஆரோக்கியத்தை மீட்டெடுக்க நாம் நம்
முன்னோர்களின் பயன்பாட்டில் இருந்த உணவுப் பழக்கத்தை
நாம் நம் நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்துவன் மூலம்
சாத்தியமாகும்.

இன்றே! முயற்சிப்போம்! *வாருங்கள்!

இரவு 10,00 மணி முதல் காலை 5,00 மணி வரை
கட்டாயம் உறங்க வேண்டும்..
=====================================
நன்றி-வாட்ஸ் அப்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக