புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருப்புப் பண மோசடி வழக்கு: ராஜ் தாக்கரேவிடம் 8 மணி நேரம் விசாரணை Poll_c10கருப்புப் பண மோசடி வழக்கு: ராஜ் தாக்கரேவிடம் 8 மணி நேரம் விசாரணை Poll_m10கருப்புப் பண மோசடி வழக்கு: ராஜ் தாக்கரேவிடம் 8 மணி நேரம் விசாரணை Poll_c10 
5 Posts - 63%
mohamed nizamudeen

1 Post - 13%
Barushree

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

59 Posts - 82%

4 Posts - 6%

2 Posts - 3%
Balaurushya

prajai

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருப்புப் பண மோசடி வழக்கு: ராஜ் தாக்கரேவிடம் 8 மணி நேரம் விசாரணை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84574
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 23, 2019 8:37 am

கருப்புப் பண மோசடி வழக்கு: ராஜ் தாக்கரேவிடம் 8 மணி நேரம் விசாரணை RAJ-TAKERAY
கோஹினூர் சிடிஎன்எல் நிறுவனம் மீது கருப்புப் பண
மோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கு
தொடர்பாக மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை
(எம்என்எஸ்) கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரேவிடம்
அமலாக்கத் துறை அதிகாரிகள் 8 மணி நேரம் விசாரணை
நடத்தினர்.

மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வரும், சிவசேனை
கட்சியின் மூத்த தலைவருமான மனோகர் ஜோஷியின்
மகன் உன்மேஷ் ஜோஷி, ராஜ் தாக்கரே உள்ளிட்டோர்
இணைந்து கோஹினூர் சிடிஎன்எல் என்ற நிறுவனத்தைக்
கடந்த 2005-ஆம் ஆண்டு தொடங்கினர்.

மும்பையிலுள்ள தாதர் பகுதியில் கோஹினூர் டவர்ஸ்
என்ற பெயரிலான கட்டடத்தை, கோஹினூர் சிடிஎன்எல்
நிறுவனம் கட்டிவருகிறது.

இந்த நிறுவனத்துக்கு முதலீடாகவும், கடனாகவும்
ரூ.450 கோடியை ஐஎல்எஃப்எஸ் நிதி நிறுவனம்
வழங்கியிருந்தது. அந்தத் தொகையைத் திருப்பிச்
செலுத்துவதில் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு
எழுந்தது.

இதுதொடர்பாக, கருப்புப் பண மோசடித் தடுப்புச் சட்டத்தின்
கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை
நடத்தி வருகிறது.

இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு
ராஜ் தாக்கரேவுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ்
அனுப்பியிருந்தது. இந்நிலையில், மும்பையிலுள்ள
அமலாக்கத் துறை அலுவலகத்தில் ராஜ் தாக்கரே
வியாழக்கிழமை காலை ஆஜரானார். இதன் காரணமாக,
அலுவலகத்தைச் சுற்றிலும் காவல் துறையினர் பலத்த
பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

தாக்கரேவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் 8 மணி
நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தினர்.

வியாழக்கிழமை காலை 11.25 மணிக்கு அமலாக்கத் துறை
அலுவலகத்தில் ஆஜரான அவர் இரவு 8.15 மணியளவில்
வெளியேறினார். அவரிடம் வாக்குமூலம் பெற்ற அதிகாரிகள்,
அது குறித்தான எந்த தகவலையும் வெளியிடவில்லை.

இதனிடையே, அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு
வெளியேயும், மும்பையின் தாதர் பகுதியிலுள்ள
ராஜ் தாக்கரேவின் இல்லத்துக்கு வெளியேயும் எம்என்எஸ்
கட்சித் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அப்பகுதிகளில் காவல் துறையினர்
144 தடையுத்தரவைப் பிறப்பித்தனர். தடையை மீறி
போராட்டம் நடத்திய அக்கட்சியின் மூத்த தலைவர்
சந்தீப் தேஷ்பாண்டேவையும், அக்கட்சியின் தொண்டர்கள்
சிலரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
-
------------------------------------
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக