புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வியாபாரிகள் சங்கத்தினர் நடத்தும் இலவச மருத்துவமனை: தினமும் பயன் அடையும் 500 நோயாளிகள்
Page 1 of 1 •
-
சுப. ஜனநாயகச்செல்வம்
மதுரை
--------------------------
மதுரையில் நுகர்பொருள் மற்றும் ஷாப் மொத்த வியாபாரிகள்
சங்கத்தினர் நடத்தி வரும் இலவச மருத்துவமனையில் தினமும்
500 நோயாளிகள் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.
மதுரை நுகர்பொருள் மற்றும் ஷாப் மொத்த வியாபாரிகள் சங்கம், கீழமாசி வீதி தாசில்தார் பள்ளிவாசல் அருகில் செயல்படுகிறது. இச்சங் கத்தில் 940 உறுப்பினர்கள் உள்ளனர்.
இச்சங்கக் கூட்டத்தில் மதுரை மக்களுக்கு சேவை செய்யும் வகையில் இலவசக் கல்வி, மருத் துவம், கல்லூரி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஐஏஎஸ் பயிற்சி மையம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. இதற்காக மாதந்தோறும் உறுப்பினர்கள் சிறு தொகையை சேமிக்கத் தொடங்கினர்.
இதையடுத்து முதலில் இலவச மருத்துவமனை தொடங்க முடிவெ டுத்தனர். இதற்காக வில்லாபுரம் தோரண நுழைவு வாயில் அருகே உள்ள வாடகைக் கட்டிடத்தில் 2014-ம் ஆண்டு முதல் மருத்துவமனையை நடத்தி வருகின்றனர்.
இங்கு ஓய்வு பெற்ற மருத்துவர் கோவிந்தராஜன் தலைமையில் 7 மருத்துவர்கள் தினமும் சிகிச்சை அளிக்கின்றனர். இங்கு 12 செவிலியர்கள் உட்பட 18 பேர் பணிபுரிகின்றனர்.
தனியார் மருத்துவமனைக்கு இணையாக மருத்துவ சேவை
கிடைப்பதால் பலரும் சிகிச்சை பெற வருகின்றனர்.
இதுகுறித்து சங்கச் செயலாளர் கே.மோகன் கூறியதாவது:
வில்லாபுரத்தில் 1500 சதுர அடி பரப்பளவில் இம் மருத்துவமனையைத் தொடங்கினோம். இங்கு காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தினமும் சர்க்கரை நோயாளிகள் உட்பட 450 -ல் இருந்து 550 பேர் வருகின்றனர். ரத்தப் பரிசோதனை, இசிஜி, ஸ்கேன், மருந்து, மாத்திரை, ஊசிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. சிலர் திரும்ப திரும்ப வந்து மருந்து, மாத்திரைகளை பெறுவதாக புகார் எழுந்ததால், கடந்த ஓராண்டாகத்தான் மருந்து, மாத்திரைக்கு மட்டும் ரூ. 50 கட்டணம் வசூலிக்கிறோம்.
மருத்துவமனையை நிர்வகிக்க மாதந்தோறும் ஏழரை லட்ச ரூபாய் செலவாகிறது. அதில் சங்கத்தில் உள்ள 940 உறுப்பினர்களின் மாதாந்திர நன்கொடை, மற்ற சோப், பிஸ்கட் நிறுவனத்தினரின் நன்கொடை சேர்த்து ஐந்தரை லட்ச ரூபாய் வசூலாகும்.
மீதமுள்ள தொகைக்கு ஒருவர் பொறுப்பேற்றுள்ளார். இங்கு சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் நிறுவி மிகக் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்க உள்ளோம்.
இம்மருத்துவமனையை 24 மணி நேரமாக்கவும், மேலும் 3 இடங் களில் இலவச மருத்துவமனை தொடங் கவும் திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.
-
இந்து தமிழ் திசை
Re: வியாபாரிகள் சங்கத்தினர் நடத்தும் இலவச மருத்துவமனை: தினமும் பயன் அடையும் 500 நோயாளிகள்
#1302586- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
சிறந்ததோர் தொண்டு
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» தமிழகம் அடையும் பயன் என்ன?
» இலவச விதைகள் வழங்கல்: பயன் பெற்ற ஆதிவாசியினர்
» நெப்போலியன் கட்டிய இலவச மருத்துவமனை மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
» ஒருகால பூஜை நடத்தும் கோவில் பூசாரிகளுக்கு இலவச சைக்கிள் வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது.
» தமிழகத்திலேயே முதன் முறையாக கட்பீஸ் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் மருத்துவமனை பொதுமக்களுக்கு பத்து ரூபாயில் நோய்க்கு தீர்வு தருகின்றனர்.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|