புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 I_vote_lcapகடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 I_voting_barகடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 I_vote_rcap 
81 Posts - 61%
heezulia
கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 I_vote_lcapகடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 I_voting_barகடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 I_vote_rcap 
33 Posts - 25%
வேல்முருகன் காசி
கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 I_vote_lcapகடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 I_voting_barகடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 I_vote_rcap 
10 Posts - 8%
mohamed nizamudeen
கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 I_vote_lcapகடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 I_voting_barகடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 I_vote_rcap 
6 Posts - 5%
sureshyeskay
கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 I_vote_lcapகடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 I_voting_barகடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 I_vote_lcapகடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 I_voting_barகடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 I_vote_lcapகடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 I_voting_barகடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 I_vote_lcapகடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 I_voting_barகடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 I_vote_rcap 
273 Posts - 44%
heezulia
கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 I_vote_lcapகடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 I_voting_barகடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 I_vote_rcap 
230 Posts - 37%
mohamed nizamudeen
கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 I_vote_lcapகடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 I_voting_barகடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 I_vote_lcapகடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 I_voting_barகடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 I_vote_lcapகடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 I_voting_barகடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 I_vote_lcapகடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 I_voting_barகடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 I_vote_lcapகடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 I_voting_barகடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 I_vote_lcapகடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 I_voting_barகடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 I_vote_lcapகடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 I_voting_barகடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 I_vote_lcapகடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 I_voting_barகடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை!

Page 3 of 3 Previous  1, 2, 3

ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Mon Dec 28, 2009 1:50 pm

First topic message reminder :

கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 Img1080523043_1_2

கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை!

ஒரு நாள் நான் முடிவு செய்தேன் இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று... ஆம், எனது வேலை, எனது உறவுகள், என் இறையாண்மை அனைத்தையும் விட்டுவிடுவது என்று.

துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன். அப்போது...

கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன்.

"கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்?"

கடவுளின் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது...

"ஒரு முறை காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர் செடிகளும் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா?"

"ஆமாம்" என்று நான் பதிலளித்தேன்.

"நான் புதர் செடி மற்றும் மூங்கிலு‌க்கான விதைகளை எப்போது விதைத்தேனோ அப்போ‌தி‌ல் இரு‌ந்து அவைகளை மிகவும் பொறுப்புடன் நான் கவனித்து வந்தேன். அவைகளுக்குத் தேவையான வெளிச்சம், தண்ணீர், காற்று என அனைத்தையும் வழங்கினேன்.

புதர் செடியின் விதை பூமியில் இருந்து சீக்கிரம் இலைகளை விட்டு வளர்ந்தது. அதன் பச்சை நிறம் பூமியை அலங்கரிக்கும் விதமாக அமைந்தது. ஆனால் அப்போது மூங்கில் விதையில் இருந்து எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் அதனை நான் கைவிடவில்லை.

இரண்டாவது ஆண்டும் வந்தது. புதர் செடி வேர் விட்டு பரவலாக வளர்ந்து இருந்தது. ஆனாலும் மூங்கில் விதையில் இருந்து ஒரு இலை கூட வந்திருக்கவில்லை. ஆனாலும் நான் அதனை கைவிட்டு விடவில்லை" என்றார் கடவுள்.

"மூன்றாவது ஆண்டும், நான்காவது ஆண்டும் கழிந்தன. எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் நான் அதனை மறந்துவிடவில்லை.

ஐந்தாம் ஆண்டு வந்தது. மூங்கில் விதை மூளைத்து இரண்டு இலைகள் பூமியை பிளந்து கொண்டு வெளியில் வந்திருந்தது. அது புதர் செடியை விட மிகச் சிறியதாகவும், சாதாரணமாகவும் இருந்தது.

ஆனால் 6 மாதம் கழித்து மூங்கில்கள் ஓங்கி உயர்ந்து வளர்ந்தன. பார்க்கவே கம்பீரமாக இருந்தன" என்றார்.

"இத்தனை ஆண்டு கால‌த்‌தி‌ல் மூ‌ங்‌கி‌ல் விதை செத்துவிடவில்லை..

தான் வாழ்வதற்குத் தேவையான அளவிற்கு வேர்களை பரப்பியிருந்தது. அந்த வேர்களும் நன்கு உறுதியாக மாறியது. பின்னர்தான் தனது வளர்ச்சியை மூங்கில் விதை துவக்கியது.

எனது படைப்புகளுக்கு பல்வேறு சவால்களை சந்திக்கும் சக்தியை நான் கொடுத்திருக்கிறேன். அவற்றால் கையாள முடியாத பிரச்சினைகளை அவற்றுக்கு நான் எப்போதும் கொடுப்பதில்லை" எ‌ன்று சா‌ந்தமாக ப‌தில‌ளி‌த்தா‌ர்.

மேலும் கடவுள் என்னிடம், "உனக்கு ஒன்று தெரியுமா குழந்தாய், நீ எப்போதெல்லாம் பிரச்சினைகளை சந்தித்தாயோ, துன்பப்பட்டாயோ அப்போதெல்லாம் நீ வேர் விட்டு வளர்ந்து கொண்டிருந்தாய். மூங்கில் விதையையும் நான் விட்டுவிடவில்லை. உன்னையும் நான் விட்டுவிட மாட்டேன். மற்றவர்களுடன் உன்னை ஒருபோதும் ஒப்பிட்டுப் பார்க்காதே. ஒருவேளை அவர்கள் வெறும் முட்புதர்களாகக் கூட இருப்பார்கள்" என்றார்.

"மூங்கிலும், புதர் செடிகளும் காட்டினை அலங்கரிப்பவைதான். ஆனா‌ல் இரண்டும் வெவ்வேறானவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.

இறுதியாக, "உன்னுடைய நேரம் வந்துவிட்டது. நீ வளர்வதற்கான நேரம் இதுதான்"

நான் கேட்டேன், "என்னால் எவ்வளவு தூரம் வளர முடியும்?"

"மூங்கில் வளரும் அளவிற்கு உன்னாலும் வளர முடியும்" என்று நம்பிக்கை அளித்தார் கடவுள்.

"எவ்வளவு தூரம் மூங்கில் வளரும்" என்று கேள்வி எழுப்பினேன் நான்.

"அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வளரும்" என்றார் அவர்.

"அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயரமா?" என்று வியந்தேன் நான்.

"ஆம். அதுபோல நீயும் உன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு முன்னேற முடியும்" என்று கூறி மறைந்தார்.

நான் காட்டில் இருந்து நம்பிக்கையுடன் புறப்பட்டேன். மீண்டும் இந்த கதைக்கே திரும்பினேன்.

ஆம், இது உங்களையும் முன்னேற்ற உதவும் என்று நம்புகிறேன்.

கடவுள் எப்போதும், யாரையும் கைவிடுவதில்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 27, 2010 1:03 pm

உதயசுதா wrote:காற்றை யாராலயாவது கண்ணால பார்க்க முடியுமா?ஆனா காற்று இல்லாம யாராலயாவது வாழமுடியுமா?பார்க்காத நம்பமாட்டேன்னா நம்ம பிறப்பைக் கூட நம்ப முடியாது.

கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 677196 கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 677196 கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 677196 கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 677196

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Feb 27, 2010 1:04 pm

கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 102564 Thankyou.

avatar
தவசி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 02/01/2009

Postதவசி Sat Apr 03, 2010 7:17 am

நன்றி

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sat Apr 03, 2010 9:00 am

கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 677196 கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 677196

மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 22, 2010 9:31 pm

Really great story Mr. Krishnan கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 678642

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Apr 22, 2010 9:51 pm

பிச்ச wrote:நான் இதுவரை கடவுளை என் கண்களால் நேரடியாக பார்த்ததில்லை, பேசியதுமில்லை.
பிறகு எப்படி நம்புவது, கடவுள் என்ற ஒன்று உண்டென்றால் நம்மால் பார்க்க முடியும் அல்லவா?
-------
அஹம் பிரம்மாஸ்மி....

அவனின்றி /அவளின்றி/அதுவின்றி அணுவும் அசையாதே !

எதுவும் இல்லாமல் எப்படி இந்த அண்டம் தோன்றியிருக்க முடியும்,புழு பூச்சி
செடி கொடி மனிதன் தோன்றியிருக்கமுடியும் ..எதற்கு இந்த மரணம் பந்தம் பாசம்
...கடவுளிருக்காரா இல்லையா என்ற வாதம் எங்கோ இருக்கும் உங்களுக்கும்
எங்களுக்கும் ஏன் இந்த நிமிடத்தில் தோன்றவேண்டும் ,....
இப்படியெல்லாம் யோசிக்குரதுக்கு மூளைய குடுத்தானே அவனை கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 56667 ஐயோ ஐயோ .........cool :-)

தீதும் நன்றும் பிறர் தர வாரா கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 3 154550
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Thu Apr 22, 2010 9:54 pm

அது உண்மை நம்புங்கள் கடவுளை...கைவிட மாட்டார்...நம்பிக்கையில் ஒரு துளி சந்தேகம் வருமாயினும் உங்கள் பாதையில் சிறு தடை வந்துசேரும்...

நன்றி கிருஷ்ணன் நல்ல விடயம் ஒன்றைப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்.

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக