புதிய பதிவுகள்
» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Today at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Today at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Today at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Today at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Today at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாக்.,கிற்கு நிதியுதவி 'கட்': அமெரிக்கா அதிரடி Poll_c10பாக்.,கிற்கு நிதியுதவி 'கட்': அமெரிக்கா அதிரடி Poll_m10பாக்.,கிற்கு நிதியுதவி 'கட்': அமெரிக்கா அதிரடி Poll_c10 
89 Posts - 55%
heezulia
பாக்.,கிற்கு நிதியுதவி 'கட்': அமெரிக்கா அதிரடி Poll_c10பாக்.,கிற்கு நிதியுதவி 'கட்': அமெரிக்கா அதிரடி Poll_m10பாக்.,கிற்கு நிதியுதவி 'கட்': அமெரிக்கா அதிரடி Poll_c10 
56 Posts - 34%
mohamed nizamudeen
பாக்.,கிற்கு நிதியுதவி 'கட்': அமெரிக்கா அதிரடி Poll_c10பாக்.,கிற்கு நிதியுதவி 'கட்': அமெரிக்கா அதிரடி Poll_m10பாக்.,கிற்கு நிதியுதவி 'கட்': அமெரிக்கா அதிரடி Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பாக்.,கிற்கு நிதியுதவி 'கட்': அமெரிக்கா அதிரடி Poll_c10பாக்.,கிற்கு நிதியுதவி 'கட்': அமெரிக்கா அதிரடி Poll_m10பாக்.,கிற்கு நிதியுதவி 'கட்': அமெரிக்கா அதிரடி Poll_c10 
4 Posts - 2%
சுகவனேஷ்
பாக்.,கிற்கு நிதியுதவி 'கட்': அமெரிக்கா அதிரடி Poll_c10பாக்.,கிற்கு நிதியுதவி 'கட்': அமெரிக்கா அதிரடி Poll_m10பாக்.,கிற்கு நிதியுதவி 'கட்': அமெரிக்கா அதிரடி Poll_c10 
3 Posts - 2%
prajai
பாக்.,கிற்கு நிதியுதவி 'கட்': அமெரிக்கா அதிரடி Poll_c10பாக்.,கிற்கு நிதியுதவி 'கட்': அமெரிக்கா அதிரடி Poll_m10பாக்.,கிற்கு நிதியுதவி 'கட்': அமெரிக்கா அதிரடி Poll_c10 
1 Post - 1%
Saravananj
பாக்.,கிற்கு நிதியுதவி 'கட்': அமெரிக்கா அதிரடி Poll_c10பாக்.,கிற்கு நிதியுதவி 'கட்': அமெரிக்கா அதிரடி Poll_m10பாக்.,கிற்கு நிதியுதவி 'கட்': அமெரிக்கா அதிரடி Poll_c10 
1 Post - 1%
eraeravi
பாக்.,கிற்கு நிதியுதவி 'கட்': அமெரிக்கா அதிரடி Poll_c10பாக்.,கிற்கு நிதியுதவி 'கட்': அமெரிக்கா அதிரடி Poll_m10பாக்.,கிற்கு நிதியுதவி 'கட்': அமெரிக்கா அதிரடி Poll_c10 
1 Post - 1%
Guna.D
பாக்.,கிற்கு நிதியுதவி 'கட்': அமெரிக்கா அதிரடி Poll_c10பாக்.,கிற்கு நிதியுதவி 'கட்': அமெரிக்கா அதிரடி Poll_m10பாக்.,கிற்கு நிதியுதவி 'கட்': அமெரிக்கா அதிரடி Poll_c10 
1 Post - 1%
Ratha Vetrivel
பாக்.,கிற்கு நிதியுதவி 'கட்': அமெரிக்கா அதிரடி Poll_c10பாக்.,கிற்கு நிதியுதவி 'கட்': அமெரிக்கா அதிரடி Poll_m10பாக்.,கிற்கு நிதியுதவி 'கட்': அமெரிக்கா அதிரடி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாக்.,கிற்கு நிதியுதவி 'கட்': அமெரிக்கா அதிரடி Poll_c10பாக்.,கிற்கு நிதியுதவி 'கட்': அமெரிக்கா அதிரடி Poll_m10பாக்.,கிற்கு நிதியுதவி 'கட்': அமெரிக்கா அதிரடி Poll_c10 
19 Posts - 48%

1 Post - 3%
சுகவனேஷ்
பாக்.,கிற்கு நிதியுதவி 'கட்': அமெரிக்கா அதிரடி Poll_c10பாக்.,கிற்கு நிதியுதவி 'கட்': அமெரிக்கா அதிரடி Poll_m10பாக்.,கிற்கு நிதியுதவி 'கட்': அமெரிக்கா அதிரடி Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாக்.,கிற்கு நிதியுதவி 'கட்': அமெரிக்கா அதிரடி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83363
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 18, 2019 6:09 am

வாஷிங்டன்:
பாகிஸ்தானிற்கு வழங்க இருந்த 440 மில்லியன் டாலர்
நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தி வைத்தது.

கடந்த 2009ம் ஆண்டில் அமெரிக்க பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட
கெர்ரி லூகர் பெர்மன் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர, 2010ல்
அமெரிக்கா பாகிஸ்தான் இடையே, ஒப்பந்தம் கையெழுத்தானது.

பாகிஸ்தான் வளர்ச்சி ஒத்துழைப்பு ஒப்பந்தம் (பிஇபிஏ) என பெயரிடப்பட்ட
இந்த ஒப்பந்தத்தின்படி, 5 ஆண்டுகளில், பாகிஸ்தானுக்கு 7.5 பில்லியன்
டாலர் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

பின்னர், இந்த தொகை 4.5 பில்லியன் டாலர் என குறைக்கப்பட்டது.
இந்நிலையில், 440 மில்லியன் டாலர் நிதி வழங்குவதை அமெரிக்கா ரத்து
செய்துவிட்டது. இதன் மூலம், பிஇபிஏ ஒப்பந்தப்படி, பாகிஸ்தானுக்கு
வழங்க வேண்டிய தொகை 4.1 பில்லியன் டாலர் ஆக குறைந்துள்ளது.

இந்த நிதியை நிறுத்துவது குறித்து, வாஷிங்டன்னிற்கு பாகிஸ்தான்
பிரதமர் இம்ரான் கான் வருவதற்கு முன்னரே, அமெரிக்கா தகவல்
தெரிவித்துவிட்டது.

கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம், பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை
எடுக்கவில்லை எனக்கூறி, பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய 330மில்லியன்
டாலர் நிதியை, அமெரிக்கா நிறுத்தி வைத்தது. கடந்த ஜனவரி மாதம்,
ஹக்கானி பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத காரணத்தினால்,
பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய 1 பில்லியன் டாலர் நிதியை, அமெரிக்க
பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேட்டீஸ், பெண்டகன் அதிகாரிகள் இணைந்து
நிறுத்தி வைத்தனர்

கடந்த மாதம், இம்ரான் கானை சந்தித்த போது, அதிபர் டிரம்ப்,
பாகிஸ்தானின் நடவடிக்கைகள் காரணமாக தான், அந்நாட்டிற்கு வழங்க
வேண்டிய 1.3 பில்லியன் டாலர் நிதியை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளதாக
கூறினார்.

மேலும், 1.3 பில்லியன் டாலர் நிதி பாகிஸ்தானுக்கு பல ஆண்டுகளாக அமெரிக்கா
வழங்கி வருகிறது. ஆனால், எங்களுக்காக பாகிஸ்தான் எதுவும் செய்யவில்லை.
சூழ்ச்சி செய்கின்றனர். எங்களுக்கு எதிராக செயல்படுகின்றனர்.
இதனால், 1.3 பில்லியன் டாலர் நிதியை நிறுத்தி வைத்தேன் எனக்கூறினார்.
-
-------------------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக