புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Today at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Today at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Today at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Today at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Today at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலவை நோக்கிய நகர்வை வெற்றிகரமாகத் தொடங்கியது சந்திரயான்-2: நிலவின் சுற்றுவட்டப் பாதையை ஆக. 20-இல் சென்றடையும் Poll_c10நிலவை நோக்கிய நகர்வை வெற்றிகரமாகத் தொடங்கியது சந்திரயான்-2: நிலவின் சுற்றுவட்டப் பாதையை ஆக. 20-இல் சென்றடையும் Poll_m10நிலவை நோக்கிய நகர்வை வெற்றிகரமாகத் தொடங்கியது சந்திரயான்-2: நிலவின் சுற்றுவட்டப் பாதையை ஆக. 20-இல் சென்றடையும் Poll_c10 
91 Posts - 54%
heezulia

59 Posts - 35%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

4 Posts - 2%
சுகவனேஷ்

3 Posts - 2%
Ratha Vetrivel

1 Post - 1%
eraeravi

Saravananj

prajai

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

21 Posts - 54%

16 Posts - 41%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலவை நோக்கிய நகர்வை வெற்றிகரமாகத் தொடங்கியது சந்திரயான்-2: நிலவின் சுற்றுவட்டப் பாதையை ஆக. 20-இல் சென்றடையும்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83363
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 15, 2019 7:07 am

நிலவை நோக்கிய நகர்வை வெற்றிகரமாகத் தொடங்கியது சந்திரயான்-2: நிலவின் சுற்றுவட்டப் பாதையை ஆக. 20-இல் சென்றடையும் Chandrayan2
-

புவி சுற்றுவட்டப் பாதையில் கடந்த 23 நாள்களாக சுற்றி
வந்துகொண்டிருந்த சந்திரயான்-2 விண்கலம், நிலவை
நோக்கிய தனது பயணத்தை புதன்கிழமை அதிகாலை
தொடங்கியது.

விண்கலத்தில் இடம்பெற்றுள்ள திரவ என்ஜினை இஸ்ரோ
விஞ்ஞானிகள் தரைக் கட்டுப்பாட்டு அறையிலிருந்தபடி
வெற்றிகரமாக இயக்கி புவி சுற்றுப் பாதையிலிருந்து
விண்கலத்தை விலக்கி வெற்றிகரமாக நிலவை நோக்கி
நகர வைத்துள்ளனர்.

தொடர்ந்து 5 நாள்கள் நிலவை நோக்கிய பயணத்தைத்
தொடர உள்ள விண்கலம், 6-ஆவது நாளில் நிலவின் சுற்று
வட்டப் பாதையைச் சென்றடைய உள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக
சந்திரயான்-2 விண்கலம் இந்தியாவின் அதிக திறன்
கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த
ஜூலை 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

புவி சுற்றுவட்டப் பாதையில் வலம் வந்துகொண்டிருந்த
விண்கலம், ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை
5 முறை படிப்படியாக நிலை உயர்த்தப்பட்டது.

விண்கலம் தொடர்ந்து புவி சுற்றுவட்டப் பாதையில் சுற்றி
வந்த நிலையில், இறுதிக்கட்ட நிலை உயர்வையும், நிலவை
நோக்கிய நகர்வையும் விஞ்ஞானிகள் புதன்கிழமை
வெற்றிகரமாக நிகழ்த்தினர்.

இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பு:

சந்திரயான்-2 விண்கலத்தில் இடம்பெற்றிருக்கும் திரவ
எரிபொருளில் இயங்கக்கூடிய என்ஜின், புதன்கிழமை
அதிகாலை 2.21 மணியளவில் 20.05 நிமிடங்கள் இயக்கப்பட்டு,
புவியின் சுற்றுவட்டப் பாதையில் இறுதிக்கட்ட நிலை
உயர்வுக்கு வெற்றிகரமாக நகர்த்தப்பட்டது.

இதன் மூலம், விண்கலம் நிலவை நோக்கிய தனது
நகர்வையும் வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.

விண்கலத்தின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள்
தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அதன் அனைத்து
செயல்பாடுகளும் இதுவரை சிறப்பாக உள்ளன.

நிலவின் சுற்றுவட்டப் பாதையில்...: நிலவை நோக்கி
தொடர்ந்து பயணிக்கும் விண்கலம், ஆகஸ்ட் 20-ஆம்
தேதி நிலவைச் சென்றடையும். அன்றைய தினம்
விண்கலத்தில் உள்ள திரவ என்ஜின் பற்ற வைக்கப்பட்டு
நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைக்கப்படும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83363
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 15, 2019 7:08 am

நிலவை நோக்கிய நகர்வை வெற்றிகரமாகத் தொடங்கியது சந்திரயான்-2: நிலவின் சுற்றுவட்டப் பாதையை ஆக. 20-இல் சென்றடையும் List

அதன் மூலம் நிலவின் பரப்பிலிருந்து குறைந்தபட்சம்
118 கி.மீ. தொலைவையும், அதிகபட்சம் 18,078 கி.மீ.
தொலைவையும் கொண்ட நீள்வட்டப் பாதையில்
விண்கலம் சுற்றி வரும்.

அதைத் தொடர்ந்து, நிலவின் சுற்றுவட்டப் பாதையிலேயே
வலம் வரும் விண்கலம் செப்டம்பர் 1-ஆம் தேதி வரை
படிப்படியாக 4 முறை சுற்றுவட்டப் பாதை அளவு குறைக்கப்
பட்டு இறுதியாக நிலவின் பரப்பிலிருந்து 100 கி.மீ.
தொலைவிலான சுற்றுப் பாதையில் சுற்றி வரும் வகையில்
விண்கலம் நிறுத்தப்படும்.

பின்னர் செப்டம்பர் 2-ஆம் தேதி விண்கலம் ஆர்பிட்டரிலிருந்து
லேண்டர் (விக்ரம்) பிரிக்கப்படும். அவ்வாறு பிரிக்கப்படும்
லேண்டர் அமைப்பு தொடர்ந்து 4 நாள்கள் நிலவைச் சுற்றி
வரும்.

அப்போது இரண்டு முறை அதன் சுற்றுவட்டப் பாதை அளவு
குறைக்கப்பட்டு, இறுதியாக செப்டம்பர் 7-ஆம் தேதியன்று
நிலவின் தென் துருவத்தில் மெதுவாக தரையிறக்கப்படும்
என இஸ்ரோ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், ஆர்பிட்டர் என்ற அமைப்பு ஓராண்டுக்கு நிலவை
சுற்றி வந்தபடியும், லேண்டர் அமைப்பு நிலவில் தரையிறங்கி,
இறங்கிய இடத்தில் இருந்தபடியே 14 நாள்களுக்கும், லேண்டர்
அமைப்பிலிருந்து வெளிவரும் ரோவர் என்ற 6 சக்கரங்களைக்
கொண்ட வாகனம் நிலவின் தரைப் பரப்பில் 14 நாள்கள்
500 மீட்டர் வரை நகர்ந்து சென்றும் ஆய்வுகளை மேற்
கொள்ளவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83363
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 15, 2019 7:08 am

பயன் என்ன?:

நிலவில் சந்திரயான்-1 விண்கலம் கண்டறிந்தவற்றிலிருந்து,
அடுத்தகட்ட ஆய்வை மேற்கொள்வதற்காக, சந்திரயான்-2
விண்கலம் அனுப்பப்பட்டிருக்கிறது. இதுவரை எந்தவொரு
நாட்டின் விண்கலமும் சென்றிராத, நிலவின் தென் துருவத்தில்
முதன் முறையாக தரையிறங்கி ஆய்வை மேற்கொள்ள உள்ளது.

நிலவின் தென் துருவத்திலும் தண்ணீர் மற்றும் பிற
கனிமங்கள் இருப்பது குறித்த ஆய்வு மேற்
கொள்ளப்படுவதோடு, சூரிய குடும்பத்தின் வரலாறு குறித்து
புரிந்துகொள்வதற்கான தகவல்களைப் பெறுவதும் இந்தத்
திட்டத்தின் முக்கிய நோக்கம்.

நிலவில் மனிதர்கள் குடியேறுவதற்கு சாத்தியமான இடங்களில்
ஒன்றாக தென்துருவம் கருதப்படுகிறது. இதற்கான சாத்தியக்
கூறுகளையும் இந்த ஆய்வு நமக்குத் தர உள்ளது. அதன் மூலம்,
நிலவில் மனிதன் வாழ முடியுமா என்பது குறித்து உலகம்
முழுவதும் நடைபெற்று வரும் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு இந்த
சந்திரயான் 2 திட்டம் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

திட்டமிட்டபடி இயங்கி வருகிறது

திட்டமிட்டபடி நிலவை நோக்கிய நகர்வை சந்திரயான்-2
விண்கலம் தொடங்கியிருப்பது, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குக்
கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும் என இஸ்ரோ தலைவர்
சிவன் தெரிவித்தார்.

தினமணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Aug 15, 2019 10:44 am

இந்தியா இந்த சாதனையை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் .
முயற்சிக்கு வாழ்த்துகள்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக