புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செண்பகராமன் பிள்ளை
Page 1 of 1 •
பாரதிபித்தன் எழுதிய, 'இந்திய நாட்டின் எரிமலைத்
தியாகிகள்' நுாலிலிருந்து:
சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்,
செண்பகராமன் பிள்ளை. நாஞ்சில் நாட்டை சேர்ந்த இவர் மீது,
17 வயதிலேயே ராஜ துரோக குற்றம் தேடி வந்தது.
ஆங்கிலேயரிடம் சிக்கி, கொடுமைப்படுவதை விட,
தலைமறைவாகி விடுவதே நல்லது என, மும்பைக்கு
பயணமானார். அங்கிருந்து, ஒரு ஆங்கிலேயர் உதவியுடன்,
இத்தாலி சென்றார்.
இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்தில் மேற்கல்வி படித்து,
ஜெர்மனிக்கு சென்று, டாக்டர் பட்டமும் பெற்றார்.
இதனிடையே, சுவிட்சர்லாந்தின், ஜூரிச் நகரில் இருந்த
போது, 'அனைத்துலக இந்திய ஆதரவு குழு' ஒன்றை
துவக்கினார். அது சார்பாக, 'இந்தியா ஆதரவு' என்ற ப
த்திரிகையையும் துவக்கி நடத்தினார்.
ஜெர்மன் மன்னருடன் நல்ல நட்பில் இருந்தார்,
செண்பகராமன்.
ஜெர்மனியில், ஆங்கிலேய எதிர்ப்பு பிரசாரம் செய்து,
ஆதரவு பெற்றார். இந்தியாவில் ஆங்கிலேயரை விரட்ட
முயன்றவர்களுக்கு, ஆயுதம் வினியோகம் செய்து,
அவர்களை விரட்ட வேண்டும் என்பது, அவரது திட்டம்.
அப்போது, திலகரை தொடர்பு கொண்டார். திலகர்
ஆதரவாளராக இருந்த, வ.உ.சிதம்பரனாருக்கும் இந்த
விஷயம் தெரிய வந்தது.
ஜெர்மன் ஆதரவு இருந்ததால், ராணுவ பயிற்சியும் பெற்றார்,
செண்பகராமன். 'எம்டன்' நீர்மூழ்கி கப்பலில், அதிகாரியாக,
இந்தியாவிற்கு வந்தார்.
கப்பலில் இருந்த மற்ற ஜெர்மானிய அதிகாரிகளுக்கு,
தென் மாநில கடற்கரைகளை பற்றி தெளிவாக கூறினார்.
சென்னை உட்பட பல இடங்களில், பொதுமக்களை தாக்காமல்,
அதே சமயம், ராணுவ இலக்குகளை மட்டும் தாக்க ஏற்பாடு
செய்தார்.
இந்திய கடல் பகுதியிலும், கடற்கரையிலும் குண்டுகளை
வீசினார். சென்னை நகர கடற்கரையிலும் குண்டு விழுந்தது.
'எம்டன்' கப்பல், பசிபிக் கடல் வரை சென்றது. இருந்தும்,
அந்த கப்பலை ஆங்கிலேயர்களால் பிடிக்க முடியவில்லை.
அதிலிருந்து, 'எம்டன்' கப்பல் மிக பிரபலமாயிற்று.
கேரள மாநிலத்தின் கொச்சியில் இறங்கி, பல தகவல்களை
சேகரித்து, மீண்டும் தலைமறைவானார், செண்பகராமன்.
அந்த காலத்திலேயே, செண்பகராமனை பிடித்துக்
கொடுப்பவர்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் பரிசு என,
ஆங்கிலேய அரசு அறிவித்தது. இருந்தும், கடைசி வரை,
அவர் பிடிபடவே இல்லை. 25 ஆண்டுகள், ஜெர்மனியில் இருந்தார்.
கடந்த, 1931ல், ஜெர்மனியில், ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சி
ஏற்பட்டது.
'நாஜி' கொடுமைகளை எதிர்த்து பேச ஆரம்பித்ததால்,
ஹிட்லருக்கு எதிரான ஆளாக கருதப்பட்டார். மே, 1934ல், நாஜி
ஏஜன்டுகளால், விஷம் வைத்து கொல்லப்பட்டார், செண்பகராமன்.
அப்போது, அவருக்கு வயது, 43. அவரின் உடல், இந்தியாவுக்கு
அனுப்பி வைக்கப்பட்டது.
அஸ்தி மற்றும் அவர் சார்ந்த பதிவேடுகளுடன், மும்பையில்
குடியேறினார், அவர் மனைவி லட்சுமிபாய். 1947ல், இந்தியா
சுதந்திரம் பெற்ற போதிலும், 1966ல் தான், அன்றைய காங்கிரஸ்
அரசு, செண்பகராமனை கவுரவிக்க முன்வந்தது.
செண்பகராமன், கேரள மாநிலத்தை சேர்ந்தவரா, தமிழகத்தை
சேர்ந்தவரா என்பதில் சந்தேகங்கள் உள்ளன. இருந்தாலும்,
அவருடைய முயற்சி, உழைப்புக்கு உரிய அங்கீகாரம்
கிடைக்கவில்லை என்பதே உண்மை!
-
---------------------------------
நடுத்தெரு நாராயணன்
திண்ணை- வாரமலர்

- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Code:
செண்பகராமன், கேரள மாநிலத்தை சேர்ந்தவரா, தமிழகத்தை
சேர்ந்தவரா என்பதில் சந்தேகங்கள் உள்ளன. இருந்தாலும்,
அவருடைய முயற்சி, உழைப்புக்கு உரிய அங்கீகாரம்
கிடைக்கவில்லை என்பதே உண்மை!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1