புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ்
சென்னை: ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்து வந்த மணிகண்டனின் பதவி பறிக்கப்பட்டுவிட்டது. இதற்கான பரிந்துரையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். முதல்வராக பதவியேற்ற 2 ஆண்டுகளில் முதல் முறையாக அமைச்சர் ஒருவர் நீக்கப்பட்டுள்ளார். இந்த தொழில்நுட்பத் துறை, வருவாய் துறை அமைச்சர் உதயகுமாருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கு காரணங்களாக இரு விஷயங்கள் சொல்லப்படுகின்றன. அதாவது ஒன்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை விமர்சித்து பேசியது மற்றொரு மணிகண்டன் குறித்து கருணாஸ் எம்எல்ஏ புகார் மனு.
அக்ஷயா கேபிள் அரசு கேபிள் தொலைக்காட்சியின் நிறுவனத் தலைவராக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் அவரை விமர்சித்து மணிகண்டன் பேட்டி அளித்திருந்தார். இந்த நிலையில் அவர் அக்ஷயா கேபிள் நிறுவனத்தை சொந்தமாக வைத்துள்ளார்.
பகிரங்கம் அதில் சுமார் 2 லட்சம் இணைப்புகள் உள்ளது என்றும் அந்த கேபிள்களை அரசு கேபிளுடன் அவர் இணைப்பாரா என மணிகண்டன் கேள்வி எழுப்பியிருந்தார். இது அதிமுகவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் ராமநாதபுரத்தில் உள்ள அதிமுக நிர்வாகிகளை மணிகண்டன் மதிப்பதில்லை என அவர் மீது புகார் இருந்தது. திருவாடானை தொகுதி எம்எல்ஏ கருணாஸ், தான் அந்தத் தொகுதிக்குள் போக முடியாததற்கு மணிகண்டனே காரணம் என பகிரங்கமாகவே குற்றம் சாட்டியிருந்தார்.
நான்தான் காரணம் இந்த இரு காரணங்களுக்காகவே மணிகண்டன் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து திருவாடாணை எம்எல்ஏ கருணாஸ் கூறுகையில் அமைச்சர் பதவியிலிருந்து மணிகண்டன் நீக்கப்பட்டதற்கு நான்தான் காரணம்.
அமைச்சர் நான்தான் முதலில் அவர் குறித்த புகாரை அளித்தேன். ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
நன்றி தட்ஸ் தமிழ்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
காமெடி நடிகர்.
நன்றாகவே சிரிக்க வைக்கிறார்.
அய்யா லொடுக்கு, அம்மா இருந்திருந்தால்,...... மந்திரி பதவியா?
வாயே தொறந்திருக்கமாட்டே. !
ஆண்டவா மந்திரி பதவி என்பது அவ்வளவு சுலபமா? தமிழகத்தை காப்பாத்து.

- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
அநாகரீகமான காட்டுமிராண்டிக்கெல்லாம் யாரும் நமந்திரி பதவி தரமாட்டாங்க கருணாஸ் அண்ணே. முதல்ல உங்க தகுதி என்னான்னு உங்கள நீங்களே கண்ணாடியில பாத்தீங்களா.
- GuestGuest
என்ன நியாயம் இது?
முக்குலத்தோர்..................எதோ ஒன்று................தலைவர்.
கைதாகியவர்.சட்டமன்றத்தில் பாட்டுப் பாடியவர்.இப்படி பல தகுதிகள் இருக்க அமைசர் பதவி என்ன முதல்வரே ஆகலாம்!
முக்குலத்தோர்..................எதோ ஒன்று................தலைவர்.
கைதாகியவர்.சட்டமன்றத்தில் பாட்டுப் பாடியவர்.இப்படி பல தகுதிகள் இருக்க அமைசர் பதவி என்ன முதல்வரே ஆகலாம்!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1302316சக்தி18 wrote:என்ன நியாயம் இது?
முக்குலத்தோர்..................எதோ ஒன்று................தலைவர்.
கைதாகியவர்.சட்டமன்றத்தில் பாட்டுப் பாடியவர்.இப்படி பல தகுதிகள் இருக்க அமைசர் பதவி என்ன முதல்வரே ஆகலாம்!
மேலும் பாதி தேர்தல் பிரச்சாரம் நடந்த போது, எனக்காக யாருமே பேச வரமாட்டேன் என்கிறார்கள் நான் விலகி கொள்கிறேன் என ஜெயலலிதாவிடம் அழுதவர் .
சரி அப்போ முதல்வர் பதவி கொடுத்திடலாமா சக்தி?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
எங்கோ உதைக்கிறதே கழுதை.முதல்வர் வேண்டாம்.துணை முதல்வர் கொடுக்கலாம்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அய்யயோ நான் யாரையும் உதைக்கவில்லையே!
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஆம் செர்வர் வேலை செய்யவில்லை.
அப்போது தான் ப சி விஷயம் பதிவு செய்துகொண்டு இருந்தேன்.
பதிவிற்கே 5 நிமிடம் வாய்தா வாங்கிவிட்டார்.
ரமணியன்
அப்போது தான் ப சி விஷயம் பதிவு செய்துகொண்டு இருந்தேன்.
பதிவிற்கே 5 நிமிடம் வாய்தா வாங்கிவிட்டார்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
குருடன் நிலவைப் பார்த்த கதையாவுள்ள இருக்கு.
Similar topics
» டெல்லி மாணவி உயிரோடு இருந்திருந்தால்.....
» என்னை வீழ்த்த நினைத்தவர்கள் ஒருபோதும் வென்றதில்லை - ஜெயலலிதா
» என்னை முதல்-அமைச்சராக்க ஜெயலலிதா விரும்பினார்: விஜயசாந்தி
» “வந்தியத்தேவனுக்கு என்னை ‘டிக்’ செய்த ஜெயலலிதா” - ரஜினி பகிர்ந்த நினைவலைகள்
» ஜெயலலிதா புகழை காங்கிரஸ் கெடுக்கிறது: உங்கள் (ஜெயலலிதா) காலடியில் நான்...: சீமான் ஆவேசம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|