புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
18 வகையான  மருந்துகள் தரமற்றவை'  Poll_c1018 வகையான  மருந்துகள் தரமற்றவை'  Poll_m1018 வகையான  மருந்துகள் தரமற்றவை'  Poll_c10 
15 Posts - 83%
Barushree
18 வகையான  மருந்துகள் தரமற்றவை'  Poll_c1018 வகையான  மருந்துகள் தரமற்றவை'  Poll_m1018 வகையான  மருந்துகள் தரமற்றவை'  Poll_c10 
1 Post - 6%
kavithasankar
18 வகையான  மருந்துகள் தரமற்றவை'  Poll_c1018 வகையான  மருந்துகள் தரமற்றவை'  Poll_m1018 வகையான  மருந்துகள் தரமற்றவை'  Poll_c10 
1 Post - 6%
mohamed nizamudeen
18 வகையான  மருந்துகள் தரமற்றவை'  Poll_c1018 வகையான  மருந்துகள் தரமற்றவை'  Poll_m1018 வகையான  மருந்துகள் தரமற்றவை'  Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
18 வகையான  மருந்துகள் தரமற்றவை'  Poll_c1018 வகையான  மருந்துகள் தரமற்றவை'  Poll_m1018 வகையான  மருந்துகள் தரமற்றவை'  Poll_c10 
69 Posts - 84%
mohamed nizamudeen
18 வகையான  மருந்துகள் தரமற்றவை'  Poll_c1018 வகையான  மருந்துகள் தரமற்றவை'  Poll_m1018 வகையான  மருந்துகள் தரமற்றவை'  Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
18 வகையான  மருந்துகள் தரமற்றவை'  Poll_c1018 வகையான  மருந்துகள் தரமற்றவை'  Poll_m1018 வகையான  மருந்துகள் தரமற்றவை'  Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya
18 வகையான  மருந்துகள் தரமற்றவை'  Poll_c1018 வகையான  மருந்துகள் தரமற்றவை'  Poll_m1018 வகையான  மருந்துகள் தரமற்றவை'  Poll_c10 
1 Post - 1%
Barushree
18 வகையான  மருந்துகள் தரமற்றவை'  Poll_c1018 வகையான  மருந்துகள் தரமற்றவை'  Poll_m1018 வகையான  மருந்துகள் தரமற்றவை'  Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
18 வகையான  மருந்துகள் தரமற்றவை'  Poll_c1018 வகையான  மருந்துகள் தரமற்றவை'  Poll_m1018 வகையான  மருந்துகள் தரமற்றவை'  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

18 வகையான மருந்துகள் தரமற்றவை'

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 13, 2019 2:12 pm

சென்னை:'

சந்தையில் விற்பனை செய்யப்படும் 18 வகையான
மருந்துகள் தரமற்றவை' என மத்திய மருந்து தர
கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.

அனைத்து வகையான மருந்துகளை மத்திய மற்றும்
மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு
செய்கின்றன. ஜூலையில் 988 மருந்துகள் ஆய்வு
செய்யப்பட்டன.

அவற்றில் 970 மருந்துகளின் தரம் உறுதி செய்யப்
பட்டுள்ளது.

காய்ச்சல், குடற்புழு நீக்கம், வாயு, அமில பிரச்னை,
கிருமித்தொற்று, வயிற்றுப்புண்ணுக்கான 18 மருந்துகள்
தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளது.

அதன் விவரங்களை மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு
வாரியம் cdsco.gov.in என்ற இணையதளத்தில்
வெளியிட்டுள்ளது. அந்த நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை
எடுக்கப்படும் என மருந்து தர கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
-
------------------------
தினமலர்

avatar
Guest
Guest

PostGuest Tue Aug 13, 2019 2:20 pm

18 வகையான  மருந்துகள் தரமற்றவை'  1571444738
18 மட்டும் தானா? ஆங்கிலத் தளம் ஒன்றில் இன்னும் சற்று அதிகமானவை தடை செய்யப்பட்ட/தரமற்றவை என சொல்லப்பட்டுள்ளது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 13, 2019 5:33 pm

18 மருந்துகளின் பெயரையாவது வெளிட்டு இருக்கலாம்.
தினசரி/ஈகரை படிப்பவர்கள் எல்லோரும் வெப் சைட் பக்கம் போவார்கள்
என நினைப்பது சரியல்ல.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Tue Aug 13, 2019 7:01 pm

CDSCO   சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்ட அறிவிப்பில் தடைசெய்யப்பட்ட மருந்துகள் மொத்தம் 444. (CDSCO)

முற்றாக தடை செய்யப்பட்ட  மருந்துகளின் பட்டியலைக் காணகிளிக்செய்யவும்.

18 மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் தரம் குறைந்த மருந்தை தயாரிக்கின்றன.(BPPI)

ஜூலை மாத எடுக்கப்பட்ட 988 மாதிரிகளில் 18 தரம் குறைந்தது எனக் காணப்பட்ட மருந்துகளைக் காணகிளிக்செய்யவும்.

ஜூன் மாதம் எடுக்கப்பட்ட 843 மாதிரிகளில் 26தரம் குறைந்தது எனக் காணப்பட்ட மருந்துகளைக் காணகிளிக்செய்யவும்.

(CDSCO)

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக