புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த 62 நிலையங்கள் தேர்வு: ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம்
Page 1 of 1 •
பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த 62 நிலையங்கள் தேர்வு: ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம்
#1302110சென்னை:
பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக தரம் உயர்த்த தெற்கு ரயில்வேயில் 62 நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றில், சென்னை கோட்டத்தில் சென்ட்ரல், எழும்பூர் உள்பட 19 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த ரயில் நிலையங்களில் முக்கியப் பணிகள் ஓராண்டுக்குள் முடிக்கப்படவுள்ளன. ஒன்றரை ஆண்டுக்குள் முழு பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
733 ரயில் நிலையங்கள்: இந்திய ரயில்வேயில் முக்கிய மண்டலங்களில் ஒன்றாக தெற்கு ரயில்வே விளங்குகிறது. இந்த ரயில்வே மண்டலம் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய 6 கோட்டங்களை உள்ளடக்கியுள்ளது. தெற்கு ரயில்வேயில் தினசரி 1,313 ரயில்கள் ஓடுகின்றன. இந்த ரயில்களில் ஆண்டுக்கு 50 கோடிக்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்கின்றனர்.
மேலும், 733 ரயில் நிலையங்கள் இருக்கின்றன. இவற்றில், முக்கிய ரயில் நிலையங்களைத் தேர்வு செய்து, பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
62 ரயில் நிலையங்கள் தேர்வு: தெற்கு ரயில்வேயில், சென்னை ரயில்வே கோட்டத்தில் 19 ரயில் நிலையங்கள், மதுரை ரயில்வே கோட்டத்தில் 8 ரயில் நிலையங்கள், திருச்சி ரயில்வே கோட்டத்தில் 7 ரயில் நிலையங்கள், சேலம்
ரயில்வே கோட்டத்தில் 6 ரயில் நிலையங்கள், திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் 17 ரயில் நிலையங்கள், பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் 15 ரயில் நிலையங்கள் என்று மொத்தம் 62 ரயில் நிலையங்கள் பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
இந்த மேம்பாட்டு திட்டத்தின் மூலம் குடிநீர் மறுசுழற்சி, கழிவுநீர் மேம்பாட்டு மையம், மழைநீர் சேமிப்பு ஆகிய வசதிகள் செய்யப்படவுள்ளன.
நிலையங்களை தரம் உயர்த்தும் திட்டம்: இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது: இந்திய ரயில்வேயில் பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் விதமாக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.அந்த வகையில், நிகழாண்டில் இந்தியா முழுவதும் 720 ரயில் நிலையங்கள் பசுமை நிலையங்களாக தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் தெற்கு ரயில்வேயில் முக்கியமான 62 ரயில்நிலையங்களை மேம்படுத்த திட்டமிட்டு உள்ளோம். முக்கியப் பணிகள் ஓராண்டுக்குள் முடிக்கப்படும். ஒன்றரை ஆண்டுக்குள் முழுமையாக பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
ஏற்கெனவே, சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் பசுமை திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். இதில் சென்ட்ரல் ரயில்நிலையத்தில் பணிகள் முடிந்துவிட்டன. ஆய்வுக்காக காத்திருக்கிறோம். தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு அடிப்படையில், சில நடைமுறைகள் பின்பற்றி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளன.
பசுமை நிலையங்களாக தரம் உயர்த்த தேர்வு செய்யப்பட்ட ரயில்நிலையங்களில் குடிநீர் மறுசுழற்சி, கழிவுநீர் மேலாண்மை மையம், மழைநீர் சேமிப்பு, எல்இடி விளக்குகள் பொருத்துதல், மின்சார சிக்கனம், பிளாஸ்டிக் உபயோகம் தவிர்ப்பது, மரக்கன்றுகள் நடுதல், சுற்றுச்சுழல் சான்றிதல் பெறுதல் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்தத் திட்டத்தின்படி ரயில் நிலையங்களின் தரம் உயர்த்தப்பட்ட பிறகு, பயணிகள் தங்கள் கருத்துகளை www.coms.indianrailway.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிவிக்கலாம் என்றனர்அவர்கள்.
19 சென்னை கோட்டத்தில் ரயில் நிலையங்கள்
சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்ட்ரல், எழும்பூர், கடற்கரை, வேளச்சேரி, மாம்பலம், பழவந்தாங்கல், கிண்டி, தாம்பரம், பெருங்களத்தூர், சிங்கப்பெருமாள்கோவில், கூடுவாஞ்சேரி, திருவள்ளூர், திருத்தணி, ஆவடி, அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, செங்கல்பட்டு, பெரம்பூர் ஆகிய நிலையங்கள் பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குப்பைகளில் இருந்து உரம் தயாரிப்பு, குப்பையில் இருந்து எரிசக்தி தயாரிப்பு போன்றவை செங்கல்பட்டில் முதன்முறையாக மேற்கொள்ளப்படவுள்ளன.
குப்பை கொட்டினால் ரூ.5,000 அபராதம்
ரயில் நிலைய வளாகத்தில் அல்லது ரயில் தண்டவாளம் அருகே தடுப்பு சுவரைத் தாண்டி ரயில்வே எல்லையில் குப்பைகளை கொட்டினால் ரூ. 5,000 அபராதம் வசூலிக்கப்படவுள்ளது.
பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக தரம் உயர்த்தும் திட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. எச்சில் துப்பினாலோ, சிறுநீர் கழித்தாலோ ரூ.500 முதல் ரூ.1,000 வரை அபராதம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
====================
By - மு.வேல்சங்கர்
தினமணி

Similar topics
» பெண் பணியாளர்களை உயர்த்த டாடா மோட்டார்ஸ் திட்டம்
» அனைத்து வானிலையிலும் லடாக்கை அணுகும் சாலை: பணிகளை விரைந்து முடிக்க மத்திய அரசு அழுத்தம்
» உலக தரத்தில் இரண்டு ரயில் நிலையங்கள் தயார்
» தமிழ்நாட்டில் 46 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன-அமைச்சர்
» செல்போன் எண்ணுடன் ஆதார் அட்டை எண் இணைக்கும் பணி டிசம்பரில் முடிக்க பி.எஸ்.என்.எல். திட்டம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1