புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Today at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Today at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Today at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Today at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Today at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சம்ஜவுதா ரயில் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு Poll_c10சம்ஜவுதா ரயில் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு Poll_m10சம்ஜவுதா ரயில் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு Poll_c10 
91 Posts - 54%
heezulia
சம்ஜவுதா ரயில் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு Poll_c10சம்ஜவுதா ரயில் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு Poll_m10சம்ஜவுதா ரயில் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு Poll_c10 
59 Posts - 35%
mohamed nizamudeen
சம்ஜவுதா ரயில் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு Poll_c10சம்ஜவுதா ரயில் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு Poll_m10சம்ஜவுதா ரயில் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
சம்ஜவுதா ரயில் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு Poll_c10சம்ஜவுதா ரயில் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு Poll_m10சம்ஜவுதா ரயில் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு Poll_c10 
4 Posts - 2%
சுகவனேஷ்
சம்ஜவுதா ரயில் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு Poll_c10சம்ஜவுதா ரயில் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு Poll_m10சம்ஜவுதா ரயில் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு Poll_c10 
3 Posts - 2%
Saravananj
சம்ஜவுதா ரயில் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு Poll_c10சம்ஜவுதா ரயில் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு Poll_m10சம்ஜவுதா ரயில் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு Poll_c10 
1 Post - 1%
prajai
சம்ஜவுதா ரயில் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு Poll_c10சம்ஜவுதா ரயில் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு Poll_m10சம்ஜவுதா ரயில் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு Poll_c10 
1 Post - 1%
Guna.D
சம்ஜவுதா ரயில் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு Poll_c10சம்ஜவுதா ரயில் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு Poll_m10சம்ஜவுதா ரயில் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு Poll_c10 
1 Post - 1%
Ratha Vetrivel
சம்ஜவுதா ரயில் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு Poll_c10சம்ஜவுதா ரயில் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு Poll_m10சம்ஜவுதா ரயில் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு Poll_c10 
1 Post - 1%
eraeravi
சம்ஜவுதா ரயில் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு Poll_c10சம்ஜவுதா ரயில் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு Poll_m10சம்ஜவுதா ரயில் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சம்ஜவுதா ரயில் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு Poll_c10சம்ஜவுதா ரயில் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு Poll_m10சம்ஜவுதா ரயில் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு Poll_c10 
21 Posts - 54%
heezulia
சம்ஜவுதா ரயில் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு Poll_c10சம்ஜவுதா ரயில் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு Poll_m10சம்ஜவுதா ரயில் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு Poll_c10 
16 Posts - 41%
mohamed nizamudeen
சம்ஜவுதா ரயில் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு Poll_c10சம்ஜவுதா ரயில் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு Poll_m10சம்ஜவுதா ரயில் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு Poll_c10 
1 Post - 3%
சுகவனேஷ்
சம்ஜவுதா ரயில் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு Poll_c10சம்ஜவுதா ரயில் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு Poll_m10சம்ஜவுதா ரயில் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சம்ஜவுதா ரயில் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83363
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 12, 2019 7:04 am

புதுடில்லி:
இந்தியா - பாக்., இடையே இயக்கப்பட்டு வந்த,
சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை, பாக்., நிறுத்தியதால்,
மத்திய அரசும் நிறுத்தியுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே, சம்ஜவுதா எக்ஸ்பிரஸ்
ரயில் இயக்கப்பட்டு வந்தது. டில்லியில் இருந்து, அட்டாரி
எல்லை வரை, நமது அரசு, ரயிலை இயக்கி வந்தது.

அட்டாரியில் இருந்து லாகூர் இடையேயான ரயிலை,
பாக்., இயக்கி வந்தது. ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து
அளிக்கும் சட்டப் பிரிவு சமீபத்தில் நீக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில்
சேவையை, பாக்., சமீபத்தில் நிறுத்தியது.

இந்த நிலையில், பாக்., ரயில்வே அமைச்சர்,
ஷேக் ரஷீத் அஹமது கூறியதாவது:

இந்தப் பிரச்னை குறித்து, வெளியுறவு அமைச்சகம்தான்
முடிவு எடுக்க வேண்டும். அதே நேரத்தில், நான் ரயில்வே
அமைச்சராக இருக்கும்வரை, இந்த ரயில்களை இயக்க
அனுமதிக்க மாட்டேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

தற்போது, டில்லி - அட்டாரி இடையேயான ரயில் சேவையை
நிறுத்துவதாக, இந்திய ரயில்வே, நேற்று அறிவித்தது.
இது குறித்து வடக்கு ரயில்வே வெளியிட்ட செய்தியில்,
லாகூர் முதல் அட்டாரி வரையிலான சம்ஜவுதா ரயிலை
நிறுத்துவது என்ற பாகிஸ்தான் முடிவை தொடர்ந்து,
டில்லி முதல் அட்டாரி வரை இயக்கப்பட்ட சம்ஜவுதா ரயிலும்
ரத்து செய்யப்படுகிறது .

இந்த ரயிலில் பயணம் செய்ய இரண்டு பேர் டிக்கெட்
முன்பதிவு செய்திருந்தனர் எனக்கூறப்பட்டுள்ளது.

நாடு திரும்பினார் இந்திய தூதர்

பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர், அஜய் பிசாரியா,
நாடு திரும்பினார்.ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து,
நீக்கப்பட்டதை அடுத்து, இந்தியா உடனான தூதரக உறவை
விலக்கி கொள்வதாக, பாக்., அறிவித்தது. இந்தியத் தூதர்
வெளியேறும்படியும் உத்தரவிட்டது.

இந்த முடிவை மறுபரிசீலனை செய்யும்படி, மத்திய அரசு
கூறியது. ஆனால், முடிவை திரும்பப் பெற பாக்., மறுத்தது.
அதையடுத்து, பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர்
அஜய் பிசாரியா, இஸ்லாமாபாதில் இருந்து நேற்று இரவு
புறப்பட்டார். துபாய் வழியாக, டில்லிக்கு வந்து சேர்ந்தார்.

இந்தியாவுக்கான பாக்., தூதராக இருந்த, சோஹைல் மஹ்மூத்,
அந்த நாட்டின் வெளியுறவுச் செயலராக நியமிக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, மொயின் உல் ஹக்கை, புதிய தூதராக பாக்.,
நியமித்திருந்தது. ஆனால், அவரை இந்தியாவுக்கு அனுப்பப்
போவதில்லை என்றும், பாக்., கூறியுள்ளது.
-
----------------------------------
தினமலர்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக