புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வி.ராம்ஜி
Page 1 of 1 •
-
1960ம் ஆண்டில், எம்ஜிஆருக்கு ‘மன்னாதி மன்னன்’
மிகப்பெரிய வெற்றியைத் தந்தது. சிவாஜிக்கு
‘தெய்வப்பிறவி’ மிகச்சிறந்த வெற்றிப் படமாக
அமைந்தது.
அதேபோல், ஏவிஎம்மின் ‘களத்தூர் கண்ணம்மா’ கமலின்
அறிமுகப்படமாக அமைந்து, பிரமாண்டமான வெற்றியைப்
பெற்றது. இதோ... ‘களத்தூர் கண்ணம்மா’ வெளியாகி,
59 ஆண்டுகள் முடிந்து 60 ஆண்டுகள் தொடங்கிவிட்டன.
1960ம் ஆண்டு, பல விதமான களங்களில் பலரின் படங்களும்
வெளியாகின. எஸ்.எஸ்.வாசனின் ‘இரும்புத்திரை’ படத்தில்
சிவாஜி நடித்திருந்தார். சிறந்த படம் என்று எல்லோராலும்
பாராட்டப்பட்டது.
கலைஞரின் கதை, வசனத்தில், ‘குறவஞ்சி’ படமும்
அப்படித்தான் பேசப்பட்டது. சிவாஜி பேசிய வசனங்கள்
பெரிதும் கவர்ந்தன.
எம்ஜிஆருக்கு ‘பாக்தாத் திருடன்’, ‘ராஜா தேசிங்கு’,
‘மன்னாதி மன்னன்’ என மூன்று படங்கள் வந்தன. இதில்
‘மன்னாதி மன்னன்’ படம் பேசப்பட்டது.
‘பாக்தாத் திருடன்’ பொழுதுபோக்கு அம்சங்களுடன்
வந்த படம் எனக் கொண்டாடப்பட்டது.
இதே வருடத்தில்தான், அஞ்சலிதேவி தயாரித்த தங்கவேலு
முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடித்த ‘அடுத்த வீட்டுப்
பெண்’ திரைப்படம் வெளியாகி சக்கைப்போடு போட்டது.
அதேபோல தங்கவேலு முக்கியப் பாத்திரத்தில் நடித்த,
‘நான் கண்ட சொர்க்கம்’ திரைப்படமும் வெற்றி
அடைந்தது.
காமெடி நடிகர் தங்கவேலு நடித்த படங்கள் ஹிட்டடித்த
நிலையில், சந்திரபாபு நடித்த ‘கவலை இல்லாத மனிதன்’
திரைப்படமும் வந்தது. அஞ்சலிதேவி போல், கவிஞர்
கண்ணதாசன் ‘கவலை இல்லாத மனிதன்’ படத்தைத்
தயாரித்தார்.
’கவலை இல்லாத மனிதன்’ என்றொரு படத்தைத்
தயாரித்தேன். இந்தப் படத்தால், அத்தனைக் கவலைகளையும்
அடைந்தேன்’ என்று, கண்ணதாசனே சொல்லிப் புலம்பும்
அளவுக்கு, படம் படுதோல்வியைச் சந்தித்தது.
மாடர்ன் தியேட்டர்ஸின் ‘கைதி கண்ணாயிரம்’ படத்தில்,
ஆர்.எஸ்.மனோகர்தான் கதையின் நாயகன் .படம் செம
ஹிட்டு. சி செண்டரில் கூட்டம் அலைமோதியது.
ஜெமினி கணேசனுக்கு ‘கைராசி’ வந்தது. ‘மீண்ட சொர்க்கம்’
வெளியானது. ஆனாலும் ஏவிஎம் தயாரிப்பில், ஏ.பீம்சிங்
இயக்கத்தில், ‘களத்தூர் கண்ணம்மா’ வந்து, வெற்றியையும்
சந்தோஷத்தையும் மொத்த யூனிட்டுக்கும் கொடுத்தது.
ஜெமினியின் நடிப்பு பேசப்பட்டது. சாவித்திரி மிகச்சிறந்த
நடிகை என நிரூபணமான படங்களில் இதுவும் ஒன்று.
எஸ்.வி.சுப்பையாவும் டி.எஸ்.பாலையாவும் எம்.ஆர்.ராதாவும்
தங்களின் வழக்கமான நடிப்பு முத்திரையைப் பதித்திருந்தனர்.
இந்தப் படத்தின் கதையை ஜாவர் சீதாராமன் எழுதியிருந்தார்.
‘அந்தநாள்’ படத்தில், போலீஸ் அதிகாரியாகவும்
‘பட்டணத்தில் பூதம்’ படத்தில் பூதமாகவும் வருவாரே...
அவர்தான் ஜாவர் சீதாராமன்.
ஆர்.சுதர்சனம் இசை. எல்லாப் பாடல்களுமே தித்தித்தன.
எல்லாவற்றையும் விட முக்கியமாக, செல்வம் எனும் கேரக்டரில்
நடித்த சிறுவன் எல்லா இடங்களிலும் பேசப்பட்டான்.
அந்தச் சிறுவனுக்காகவே ‘களத்தூர் கண்ணம்மா’வை
நான்கைந்து முறை தியேட்டருக்கு வந்து பார்த்து மகிழ்ந்தார்கள்
ரசிகர்கள். அந்த செல்வம் கேரக்டரில் நடித்த சிறுவன்...
நாயகனானார். பின்னாளில் தவிர்க்க முடியாத, உச்ச நாயகனாக
வலம் வரத் தொடங்கினார். உலக நாயகன் என்று எல்லோராலும்
கொண்டாடப்பட்டு வருகிறார். அந்தச் சிறுவன் கமல்ஹாசன்
என்பது இன்றைய சிறுவர்களுக்குக் கூட தெரிந்ததுதானே.
60 வருட சினிமா அனுபவங்களுடன் செறிவுமிக்க படைப்புகளைத்
தந்த, தந்துகொண்டிருக்கிற கமல்ஹாசனைப் போற்றுவோம்.
வாழ்த்துவோம்.
நாளை 12ம் தேதி ‘களத்தூர் கண்ணம்மா’ ரிலீசாகி,
60 ஆண்டுகளாகின்றன.
-
--------------------------------
வி.ராம்ஜி
இந்து தமிழ் திசை
-
குறிப்பு:
ஈகரையில் புகைப்படங்களை இணைக்க இயலவில்லை
தலைமை நடத்துநர் இதனை விரைவில் சரி செயவார்....
- GuestGuest
- GuestGuest
கருணாநிதியை சினிமாவில் அறிமுகம் செய்தவர் கா.மு.ஷெரிப்.
வசனகர்த்தா ரவீந்தரை அறிமுகம் செய்தவர் தங்கவேலு.ரவீந்தரின் இயற்பெயர் காஜா முகைதீன்.ரவீந்திரநாத் தாகூரின் நினைவாக எம்.ஜி.ஆர் அவருக்கு ரவீந்தர் என பெயரிட்டார்.அவரின் வசனம் இன்றும் மறக்க முடியாதவை .
சபாஷ் சரியான போட்டி
அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி
பல கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் பாடகர்களையும் தந்த நாகூர் மண் தான் அவர் பிறந்தது.
32 படங்களுக்கு வசனம் எழுதியிருந்தும் அவர் பெயரை பல படங்களில் போடாமல் இருட்டடிப்புச் செய்யப்பட்டது.இது தான் சினிமா.இன்று போல் அன்று/அன்று போல் இன்று.

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1