புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘மகா சம்பர்க்க அபியான்’ – விழா
Page 1 of 1 •
கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு வயது 50: பொன் விழாவை செப்.11ம் தேதி ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார்
நாகர்கோவில்:
-
கன்னியாகுமரியில் அமையப்பெற்றுள்ள சுவாமி விவேகானந்தர்
நினைவு மண்டபத்திற்கு வயது 50 ஆகிறது. ஓராண்டுகாலம்
நடைபெறுகின்ற பொன்விழா கொண்டாட்டங்களை வரும்
செப்டம்பர் 11ம் தேதி ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார்.
முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் முக்கிய
அடையாளங்களில் ஒன்றாக விளங்குகிறது சுவாமி விவேகானந்தர்
நினைவு மண்டபம். கொல்கத்தாவில் பிறந்து நரேந்திரநாதர்
என்ற பெயருடன் இளமை காலத்தை கழித்தவர் சுவாமி
விவேகானந்தர்.
அவர் 1892ல் கன்னியாகுமரி வந்து சேர்ந்தார். அங்கே கடல்நடுவே
அமையப்பெற்ற பாறையை கண்ட அவர் கடலில் குதித்து
நீந்தியவாறே பாறையை சென்றடைந்தார். அங்கு 1892 டிசம்பர்
மாதம் 25, 26, 27 தேதிகளில் அமர்ந்து தவம் செய்தார்.
கன்னியாகுமரியில் தவம் செய்த சுவாமி விவேகானந்தருக்கு
ஞானம் வழங்கிய பாறையில்தான் அவருக்கு நினைவு மண்டபம்
எழுப்பப்பட்டுள்ளது.
சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டுவிழாவையொட்டி
இங்கு மண்டபம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அப்போது
ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுசெயலாளராக இருந்த
ஏக்னாத் ராமகிருஷ்ண ரானடே விவேகானந்தர் மண்டபம்
அமைய முயற்சிகள் மேற்கொண்டார்.
1962ல் சிலை அமைப்பு குழு அமைக்கப்பட்டு, நவம்பர் 6ம் தேதி
மண்டபத்திற்கு கற்கள் ஒதுக்கீடு பணிகள் நடைபெற்றன.
1964ம் ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்கின. ஆறு
சிற்பிகளுடன் தொடங்கிய பணிகள் 400 சிற்பிகளுடன் விரிவு
படுத்தப்பட்டது.
காரைக்குடி தேவக்கோட்டையை சேர்ந்த எஸ்.கே.ஆசாரி
தலைமை சிற்பியாக இருந்து பணிகளை மேற்கொண்டார்.
6 ஆயிரம் டன் வரை முழுக்க முழுக்க கிரானைட் கற்களை
கொண்டு மண்டபம் அமைக்கும் பணிகள் நடைபெற்றன.
அம்பாசமுத்திரம் பகுதியில் இருந்து புளூ கிரானைட்டும்,
தூத்துக்குடி பகுதிகளில் இருந்து ரெட் கிரானைட் கற்களும்
வெட்டியெடுக்கப்பட்டு கொண்டுவரப்பட்டது.
கன்னியாகுமரி அருகே உள்ள பொற்றையடி பகுதியில்
இருந்து மண்டப தூண்கள் வடிவமைத்து எடுத்துவரப்பட்டன.
13 டன் எடைகொண்ட இந்த தூண்கள் 20 சிற்பிகள் உதவியுடன்
மூன்று மாத காலத்தில் அங்கு வடிவமைக்கப்பட்டது.
மண்டபம் மின்னொளியில் ஜொலிக்க ஏதுவாக கடலுக்கு
அடியில் 1610 அடி நீளத்திற்கு கேபிள்கள் போடப்பட்டு மின்சாரம்
எடுத்து செல்லப்படுகிறது.
விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் எதிரில் முதல்
பிரகாரத்தில் பாத மண்டபம் உள்ளது. இது பகவதி
அம்மனின் பாதம் என்ற கூற்று உள்ளது. 28 தூண்கள் கொண்ட
இரண்டாவது பிரகாரம், திறந்தவெளியான மூன்றாவது
பிரகாரமும் உள்ளது.
சபா மண்டபத்தில் சுவாமி விவேகானந்தரின் ஏழரை அடி
உயர வெண்கல சிலை அமையப்பெற்றுள்ளது. சபா மண்டபம்
சோழர்கால கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
இங்கு ராமகிருஷ்ணர், சாரதா தேவி ஆகியோரின் உருவங்கள்
வரையப்பெற்றுள்ளன. கொல்கத்தாவில் உள்ள ராமகிருஷ்ண
ஆசிரமத்தின் வடிவில் நினைவு மண்டப உச்சியில் கல்லால்
செதுக்கப்பட்ட கும்ப வடிவங்கள் உள்ளன.
மொத்தம் 2081 நாட்களில் மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது.
1970ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி சுவாமி விவேகானந்தர்
நினைவு மண்டபத்தை அப்போதைய ஜனாதிபதி வி.வி.கிரி
திறந்து வைத்தார். அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி
உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர்.
அன்றைய மதிப்பில் ₹1.35 கோடி மதிப்பில் எழுப்பப்பட்டது
இம்மண்டபம். 50 ஆண்டுகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது.
இந்தநிலையில் ஒரு வருடம் நடைபெறுகின்ற பொன்விழா
கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
‘மகா சம்பர்க்க அபியான்’ என்ற பெயரில் இந்த விழா வரும்
செப்டம்பர் 11ம் தேதி தொடங்குகிறது. விவேகானந்தா
கேந்திராவின் தேசிய நிர்வாகிகள் அன்று டெல்லியில் ஜனாதிபதி
ராம்நாத் கோவிந்தை சந்திக்கின்றனர்.
அன்று அங்கு பொன்விழா நிகழ்வுகளை ஜனாதிபதி
ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைக்கிறார்.
-----------------------
தினகரன்

Similar topics
» மக்கள் கவிஞர் பிறந்தநாள் விழா மற்றும் விருது வழங்கும் விழா
» ஐம்பது வருடம் நிறைந்தால் பொன் விழா.. மற்ற ஆண்டுகளுக்கு என்ன விழா தெரியுமா?
» ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்
» காங்கிரஸ் 130 வது ஆண்டு விழா ; சோனியா விழா; ராகுல் புறக்கணிப்பு
» டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் அய்யனார் கோவில் கொடை விழா காட்சி: தமிழக அரசு சார்பில் இடம் பெறுகிறது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|