புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:25 pm
» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Today at 9:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:16 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Today at 7:18 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Today at 7:17 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Today at 7:16 pm
» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Today at 6:41 pm
» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 6:30 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 6:18 pm
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 6:16 pm
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 6:15 pm
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 6:14 pm
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm
» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm
» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 6:12 pm
» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 6:11 pm
» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 6:10 pm
» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 6:10 pm
» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:09 pm
» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 6:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:28 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm
» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm
» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm
» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm
by heezulia Today at 9:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:25 pm
» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Today at 9:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:16 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Today at 7:18 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Today at 7:17 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Today at 7:16 pm
» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Today at 6:41 pm
» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 6:30 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 6:18 pm
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 6:16 pm
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 6:15 pm
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 6:14 pm
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm
» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm
» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 6:12 pm
» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 6:11 pm
» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 6:10 pm
» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 6:10 pm
» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:09 pm
» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 6:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:28 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm
» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm
» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm
» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
சுகவனேஷ் |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
Ratha Vetrivel |
| |||
eraeravi |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
சுகவனேஷ் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
டில்லியில் முதல் 'முத்தலாக்' கைது ; உ.பி.,யிலும் ஒருவர் சிக்கினார்
Page 1 of 1 •
புதுடில்லி:
டில்லியில், 'வாட்ஸ் ஆப்' மூலம், மூன்று முறை 'தலாக்' என
தகவல் அனுப்பி, மனைவியை விவாகரத்து செய்தவரை,
போலீசார் கைது செய்தனர்.
டில்லியில், ஆசாத் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர்,
அடிர் ஷமீம். இவருக்கு, 2011ல், திருமணம் நடந்தது.
இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே, சமீபத்தில்
கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, 'வாட்ஸ் ஆப்'
சமூக ஊடகத்தின் மூலம், 'தலாக்' என மூன்று முறை
தகவல் அனுப்பி, மனைவியை விவாகரத்து செய்ததாக
அறிவித்தார்.
இது குறித்து, ஷமீமின் மனைவி, வடக்கு டில்லியில் உள்ள,
பாரா ஹிந்து ராவ் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
இதையடுத்து, அடிர் ஷமீம் மீது, முஸ்லிம் பெண்கள் உரிமை
பாதுகாப்பு சட்டத்தின் கீழ், போலீசார் வழக்குப்பதிவு செய்து,
கைது செய்தனர்.'முத்தலாக்' மசோதா, பார்லியில்
நிறைவேற்றப்பட்ட பின், டில்லியில் பதிவு செய்யப்படும்
முதல் வழக்கு இது என்பது, குறிப்பிடத்தக்கது.
உ.பி.,யிலும் கைது
உத்தர பிரதேசத்தின், கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள,
சிப்ரமாவ் பகுதியை சேர்ந்தவர், ஷாஸியா பானு.
இவர் சமீபத்தில், போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
என் கணவர், புதிதாக வியாபாரம் தொடங்க, ஒரு லட்சம்
ரூபாய் வேண்டும் என கேட்டார். மேலும், 'புல்லட்' இரு சக்கர
வாகனமும், தங்க சங்கிலியும் கேட்டார்.இதையெல்லாம் தர,
என் தந்தையின் பொருளாதார நிலைமை இடம்
அளிக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த என் கணவர், என்னை அடித்து
துன்புறுத்தினார். இதையடுத்து, என் தந்தை வீட்டில் வசித்து
வந்தேன். அங்கு வந்து, என்னிடம் பணம் கேட்டு,
சண்டையிட்டார்.
என் தந்தை முடியாது என திட்டவட்டமாக கூறியதை அடுத்து,
மூன்று முறை, 'தலாக்' எனக் கூறி, என்னை விவாகரத்து
செய்வதாக தெரிவித்தார்.
இது பற்றி போலீசில் புகார் அளித்தால், கடுமையான
விளைவுகளை சந்திக்க நேரிடும் என, மிரட்டினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஷாஸியா பானுவின் கணவர் மற்றும் அவரது
குடும்பத்தினர் ஆறு பேரை, போலீசார் கைது செய்தனர்.
-
-------------------------------------
தினமலர்
- GuestGuest
![டில்லியில் முதல் 'முத்தலாக்' கைது ; உ.பி.,யிலும் ஒருவர் சிக்கினார் 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
அடங்கமாட்டேங்கிறாங்களே!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35050
இணைந்தது : 03/02/2010
சட்டத்தில் சிறு மாற்றம் கொண்டுவரலாம்.
முத்தலாக் மனைவியும், கூறமுடியும். அப்பிடி கூறினால்
கணவனின் பாதி சொத்து மனைவிக்கு சேரவேண்டும் .
மனைவி மறுமணம் செய்துகொண்டாலும் பாதி சொத்து
அவளிடமே இருக்கும்.
இது எப்பிடி இருக்கு?
ரமணியன்
முத்தலாக் மனைவியும், கூறமுடியும். அப்பிடி கூறினால்
கணவனின் பாதி சொத்து மனைவிக்கு சேரவேண்டும் .
மனைவி மறுமணம் செய்துகொண்டாலும் பாதி சொத்து
அவளிடமே இருக்கும்.
இது எப்பிடி இருக்கு?
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
நல்லா இருக்கு.ஆனா பூனைக்கு மணி கட்டுவது யார்?
Similar topics
» நித்தியானந்தா, ரஞ்சிதா உள்ளிட்ட 32 பேரின் பாஸ்போர்ட்களுடன் டெல்லியில் ஒருவர் சிக்கினார்
» போலி 10 ரூபாய் நாணயம் : டில்லியில் 2 பேர் கைது
» மாமியாரைக் கொல்ல முயற்சி: மருமகள் கைது; ரகசிய கேமராவில் சிக்கினார்
» ஆன்லைனில் 5 லட்சம் பேரிடம் ரூ.150 கோடி மோசடி; டில்லியில் 11 பேர் கைது
» போலிச் சான்றிதழ் விவகாரம்: மேலும் ஒரு விமானி சிக்கினார், இதுவரை 23 பேர் கைது
» போலி 10 ரூபாய் நாணயம் : டில்லியில் 2 பேர் கைது
» மாமியாரைக் கொல்ல முயற்சி: மருமகள் கைது; ரகசிய கேமராவில் சிக்கினார்
» ஆன்லைனில் 5 லட்சம் பேரிடம் ரூ.150 கோடி மோசடி; டில்லியில் 11 பேர் கைது
» போலிச் சான்றிதழ் விவகாரம்: மேலும் ஒரு விமானி சிக்கினார், இதுவரை 23 பேர் கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|