புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
5 Posts - 13%
heezulia
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
3 Posts - 8%
Raji@123
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
7 Posts - 2%
prajai
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 12, 2019 10:25 am

1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே!

-
2. தேவைக்கு செலவிடு.

-
3. அனுபவிக்க தகுந்தன அனுபவி.

-
4. இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய்
-
5. மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.

-
6. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.

-
7. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல
-
போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம்
அவசியமில்லை.

-8. மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே
-
.9. உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும்.
சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும்.

10. உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இ
-
--------------------------
11. உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே.

-
12. உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு.

-
13. அவ்வப்போது பரிசுகள் அளி.

-
14. அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே.
-
15. பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட, பாசமாய்
இருந்தாலும், பணி காரணமாகவோ, சூழ்நிலை
கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம்,
புரிந்து கொள்!

-
-------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 12, 2019 10:26 am

16. அதைப்போல, பெற்றோரை மதிக்காத குழந்தைகள்,
உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம்.

17. உன் சொத்தை தான் அனுபவிக்க, நீ சீக்கிரம் சாக
வேண்டுமென, வேண்டிக்கொள்ளலாம்.
பொறுத்துக்கொள்.

18. அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்; கடமை
மற்றும் அன்பை அறியார்.

19. “அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி” என
அறிந்து கொள்.

20. இருக்கும் போதே குழந்தைகளுக்கு கொடு.

21. ஆனால், நிலைமையை அறிந்து, அளவோடு கொடு.
எல்லாவற்றையும் தந்து விட்டு, பின் கை ஏந்தாதே.

22. “எல்லாமே நான் இறந்த பிறகு தான்” என,
உயில் எழுதி வைத்திராதே. நீ எப்போது இறப்பாய்
என எதிர் பார்த்து காத்திருப்பர்.

23. எனவே, கொடுப்பதை நினைப்பதை மட்டும் முதலில்
கொடுத்து விடு; மேலும் தர வேண்டியதை, பிறகு கொடு.

24. மாற்ற முடியாததை, மாற்ற முனையாதே.

25. மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால்
வதங்காதே!

26. அமைதியாக, மகிழ்ச்சியோடு இரு.

27. பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.

28. நண்பர்களிடம் அளவளாவு.

29. நல்ல உணவு உண்டு, நடை பயிற்சி செய்து, உடல் நலம்
பேணி, இறை பக்தி கொண்டு, குடும்பத்தினர்,
நண்பர்களோடு கலந்து உறவாடி, மன நிறைவோடு வாழ்
.
30. இன்னும் இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள்,
சுலபமாக ஓடி விடும்!

31. வாழ்வை கண்டு களி!

32. ரசனையோடு வாழ்!

33. வாழ்க்கை வாழ்வதற்கே!
-
-------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 12, 2019 10:29 am

34. நான்கு நபர்களை புறக்கணி!
🤗மடையன்
🤗சுயநலக்காரன்
🤗முட்டாள்
🤗ஓய்வாக இருப்பவன்

35. நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே!
😏பொய்யன்
😏துரோகி
😏பொறாமைக்கைரன்
😏மமதை பிடித்தவன்

36. நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே!
😬அனாதை
😬ஏழை
😬முதியவர்
😬நோயாளி

37. நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே!
💑மனைவி
💑பிள்ளைகள்
💑குடும்பம்
💑 சேவகன்

38. நான்கு விசயங்களை ஆபரணமாக அணி!
🙋♂பொறுமை
🙋♂சாந்த குணம்
🙋♂அறிவு
🙋♂அன்பு

39. நான்கு நபர்களை வெறுக்காதே!
👳தந்தை
💆தாய்
👷சகோதரன்
🙅சகோதரி

40. நான்கு விசயங்களை குறை!
👎உணவு
👎தூக்கம்
👎சோம்பல்
👎பேச்சு

41. நான்கு விசயங்களை தூக்கிப்போடு!
🏃துக்கம்
🏃கவலை
🏃இயலாமை
🏃கஞ்சத்தனம்

42. நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு!
👬மனத்தூய்மை உள்ளவன்
👬வாக்கை நிறைவேற்றுபவன்
👬கண்ணியமானவன்
👬உண்மையாளன்

43. நான்கு விசயங்கள் செய்!
🌷 தியானம், யோகா
🌷 நூல் வாசிப்பு
🌷 உடற்பயிற்சி
🌷 சேவை செய்தல்
☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘

வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை
கடை பிடியுங்கள்.
=
வாட்ஸ் அப் பகிர்வு

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக