புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேக்கேதாட்டு அணை கர்நாடகத்துக்கு அனுமதி மறுப்பு Poll_c10மேக்கேதாட்டு அணை கர்நாடகத்துக்கு அனுமதி மறுப்பு Poll_m10மேக்கேதாட்டு அணை கர்நாடகத்துக்கு அனுமதி மறுப்பு Poll_c10 
7 Posts - 64%
heezulia
மேக்கேதாட்டு அணை கர்நாடகத்துக்கு அனுமதி மறுப்பு Poll_c10மேக்கேதாட்டு அணை கர்நாடகத்துக்கு அனுமதி மறுப்பு Poll_m10மேக்கேதாட்டு அணை கர்நாடகத்துக்கு அனுமதி மறுப்பு Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மேக்கேதாட்டு அணை கர்நாடகத்துக்கு அனுமதி மறுப்பு Poll_c10மேக்கேதாட்டு அணை கர்நாடகத்துக்கு அனுமதி மறுப்பு Poll_m10மேக்கேதாட்டு அணை கர்நாடகத்துக்கு அனுமதி மறுப்பு Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மேக்கேதாட்டு அணை கர்நாடகத்துக்கு அனுமதி மறுப்பு Poll_c10மேக்கேதாட்டு அணை கர்நாடகத்துக்கு அனுமதி மறுப்பு Poll_m10மேக்கேதாட்டு அணை கர்நாடகத்துக்கு அனுமதி மறுப்பு Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
மேக்கேதாட்டு அணை கர்நாடகத்துக்கு அனுமதி மறுப்பு Poll_c10மேக்கேதாட்டு அணை கர்நாடகத்துக்கு அனுமதி மறுப்பு Poll_m10மேக்கேதாட்டு அணை கர்நாடகத்துக்கு அனுமதி மறுப்பு Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
மேக்கேதாட்டு அணை கர்நாடகத்துக்கு அனுமதி மறுப்பு Poll_c10மேக்கேதாட்டு அணை கர்நாடகத்துக்கு அனுமதி மறுப்பு Poll_m10மேக்கேதாட்டு அணை கர்நாடகத்துக்கு அனுமதி மறுப்பு Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மேக்கேதாட்டு அணை கர்நாடகத்துக்கு அனுமதி மறுப்பு Poll_c10மேக்கேதாட்டு அணை கர்நாடகத்துக்கு அனுமதி மறுப்பு Poll_m10மேக்கேதாட்டு அணை கர்நாடகத்துக்கு அனுமதி மறுப்பு Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
மேக்கேதாட்டு அணை கர்நாடகத்துக்கு அனுமதி மறுப்பு Poll_c10மேக்கேதாட்டு அணை கர்நாடகத்துக்கு அனுமதி மறுப்பு Poll_m10மேக்கேதாட்டு அணை கர்நாடகத்துக்கு அனுமதி மறுப்பு Poll_c10 
8 Posts - 2%
prajai
மேக்கேதாட்டு அணை கர்நாடகத்துக்கு அனுமதி மறுப்பு Poll_c10மேக்கேதாட்டு அணை கர்நாடகத்துக்கு அனுமதி மறுப்பு Poll_m10மேக்கேதாட்டு அணை கர்நாடகத்துக்கு அனுமதி மறுப்பு Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மேக்கேதாட்டு அணை கர்நாடகத்துக்கு அனுமதி மறுப்பு Poll_c10மேக்கேதாட்டு அணை கர்நாடகத்துக்கு அனுமதி மறுப்பு Poll_m10மேக்கேதாட்டு அணை கர்நாடகத்துக்கு அனுமதி மறுப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மேக்கேதாட்டு அணை கர்நாடகத்துக்கு அனுமதி மறுப்பு Poll_c10மேக்கேதாட்டு அணை கர்நாடகத்துக்கு அனுமதி மறுப்பு Poll_m10மேக்கேதாட்டு அணை கர்நாடகத்துக்கு அனுமதி மறுப்பு Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
மேக்கேதாட்டு அணை கர்நாடகத்துக்கு அனுமதி மறுப்பு Poll_c10மேக்கேதாட்டு அணை கர்நாடகத்துக்கு அனுமதி மறுப்பு Poll_m10மேக்கேதாட்டு அணை கர்நாடகத்துக்கு அனுமதி மறுப்பு Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
மேக்கேதாட்டு அணை கர்நாடகத்துக்கு அனுமதி மறுப்பு Poll_c10மேக்கேதாட்டு அணை கர்நாடகத்துக்கு அனுமதி மறுப்பு Poll_m10மேக்கேதாட்டு அணை கர்நாடகத்துக்கு அனுமதி மறுப்பு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேக்கேதாட்டு அணை கர்நாடகத்துக்கு அனுமதி மறுப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 08, 2019 7:34 am

மேக்கேதாட்டு அணை கர்நாடகத்துக்கு அனுமதி மறுப்பு Water-life
water-life மேக்கேதாட்டு பகுதியில் அணைக் கட்ட
உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் (கோப்புப் படம்).
----
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடகத்தின் கோரிக்கையை மத்திய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழு நிராகரித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் தமிழகம்-கர்நாடகம் இடையே சுமுகத் தீர்வு எட்டப்பட வேண்டும் என்றும் அந்தக் குழு கருத்துத் தெரிவித்துள்ளது. அதன்பிறகே அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் அனுமதி போன்றவற்றை ஆய்வு செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

தில்லியில் நடந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழுவின் 25-ஆவது கூட்டம், கடந்த ஜூலை 19-ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாநிலங்கள் சார்பில் சுற்றுச்சூழல் அனுமதி கோரி தாக்கல் செய்த அணை கட்டும் திட்டங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

அதில், காவிரி நதிநீர் ஆணையமானது மேக்கேதாட்டு பகுதியில், காவிரியின் குறுக்கே அணையைக் கட்ட சுற்றுச்சூழல் அனுமதி தர வேண்டுமென கர்நாடக மாநில அரசு கோரிக்கை விடுத்து திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்திருந்தது.

இது தொடர்பாக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழு கடந்த மாதம் 19-ஆம் தேதி ஆய்வு செய்தது. குழுவின் தலைவர் எஸ்.கே.ஜெயின் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் மத்திய மின்சார ஆணையத்தின் பிரதிநிதி ஷர்வண்குமார், இந்திய வனவிலங்குகள் கழகத்தின் சார்பில் ஜெ.ஏ.ஜான்சன், மத்திய நீர்வள ஆணையத்தின் சார்பில் என்.என்.ராய் உள்பட 11 பேர் மாநில அரசுகள் சமர்ப்பித்த திட்ட அறிக்கைகளை ஆய்வு செய்தனர்.

அதில், கர்நாடகம் தாக்கல் செய்த திட்ட அறிக்கையும் விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கூட்டத்தில் எடுக்கப்பட்ட இறுதி முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளன.

கர்நாடகத்தின் திட்ட அறிக்கை குறித்து சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழு தெரிவித்த கருத்துகள்:

மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை காவிரி நதிநீர் ஆணையமானது மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த அணையைக் கட்டுவதற்கான திட்ட அறிக்கை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழுவின் விவாதத்துக்கு வைக்கப்பட்டது.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழுவின் கூட்டத்தில் கர்நாடகம் தாக்கல் செய்த திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.

கூடுதல் தகவல்கள் மற்றும் சில விளக்கங்கள் கோரி திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் தர சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழு மறுப்பு தெரிவித்துள்ளது. அதன்படி, மாற்று இடங்கள் தொடர்பான தகவல்கள் ஏதும் திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. எனவே, விரிவாக ஆய்வு செய்து சிறந்த தகுதியான மாற்று இடத்தை முடிவு செய்து அளிக்க வேண்டும்.

இந்தத் திட்டத்துக்காக வனப் பகுதிகள் மற்றும் வன விலங்குகள் வாழும் பகுதிகள் அதிகமாக எடுக்கப்படுகின்றன. தனிநபர்களின் நிலங்களை கையகப்படுத்தும்போது 2013-ஆம் ஆண்டுக்கான நில எடுப்புச் சட்டத்தின் கீழ் தொகையை அளிக்க வேண்டும்.

மேலும் மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்டுவது தொடர்பாக பல்வேறு கடிதங்களை தமிழக அரசு அனுப்பியுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே சுமுகமான தீர்வு எட்டப்பட வேண்டும். எனவே, அனுமதி அளிப்பது குறித்து மறுஆய்வு செய்ய வேண்டியுள்ளது என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுக்குக் கிடைத்த வெற்றி:

மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்டும் கர்நாடக அரசின்
முயற்சிக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து
வருகிறது.

மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்ட அனுமதி தரவே கூடாது என்று சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழு, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், பிரதமர் நரேந்திர மோடி என பல்வேறு தரப்பினருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதங்கள் மூலமாக தொடர்ந்து வலியுறுத்தினார்.

இந்த வலியுறுத்தல்களை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழுவும் தனது ஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வனப் பகுதியில் அணை

மேக்கேதாட்டு அணையை வனவிலங்குகள் வாழும் 4,795 ஹெக்டேர் வனப் பகுதிகளில் கட்ட கர்நாடக அரசு முடிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால் மிகப்பெரிய பாதிப்புகளை தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் சந்திக்க நேரிடும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வனம் மற்றும் வனவிலங்குகள் வாழும் பகுதியில் மேக்கேதாட்டில் கட்டப்பட உள்ள அணையில் 67.16 டி.எம்.சி., தண்ணீர் தேக்க திட்ட அறிக்கை தயாரித்துள்ளது. எரிசக்தி உற்பத்தி, சேமிப்பு, வெள்ளத் தடுப்பு போன்ற நடவடிக்கைகளுக்காக கட்டப்பட உள்ளது. இந்த அணைக்காக மூன்று பிரிவுகளில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.

அணையைக் கட்டுவதற்காக காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் 2,925.5 ஹெக்டேர் நிலமும், வனப் பகுதியில் 1,869.5 ஹெக்டேர் நிலமும், வருவாய்த் துறையிடம் 201.0 ஹெக்டேர் நிலமும் என மொத்தம் 4,996 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.

இதைத் தொடர்ந்து, மின்சார சேமிப்பு மையம், அணுகு சாலை ஏற்படுத்துவது போன்ற பணிகள் 256.4 ஹெக்டேர் பரப்பில் மேற்கொள்ளப்பட உள்ளன. மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்டுவதற்காக மட்டும் மொத்தமாக 5,252.4 ஹெக்டேர் நிலங்களை கர்நாடக அரசு கையகப்படுத்த உள்ளது.
-
தினமணி

avatar
Guest
Guest

PostGuest Thu Aug 08, 2019 3:32 pm

மேக்கேதாட்டு அணை கர்நாடகத்துக்கு அனுமதி மறுப்பு 1571444738

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Aug 10, 2019 9:44 am

அப்படி போடு
இத்தனை வனவிலங்கு சரணாலயம்
காடுகளை அழித்து இந்த திட்டம்
வேண்டுமா என்ற கேள்வி.
இத்தனை வனங்களை வளங்களை
அழித்த பிறகு இதை உருவாக்க நினைத்தால் கூட அது முடியாது.
சரியான தீர்வு

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக