புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 2:46 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 2:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 2:42 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 2:40 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 2:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 2:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 2:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 2:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 2:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 4:56 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 4:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:37 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 12:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:28 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:12 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 11:03 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:02 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:40 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:18 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:43 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:22 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 5:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 3:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 3:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 3:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 3:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 1:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 1:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 11:49 am

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:15 am

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா - இலங்கை 5 ஆவது போட்டி ரத்து Poll_c10இந்தியா - இலங்கை 5 ஆவது போட்டி ரத்து Poll_m10இந்தியா - இலங்கை 5 ஆவது போட்டி ரத்து Poll_c10 
48 Posts - 51%
heezulia
இந்தியா - இலங்கை 5 ஆவது போட்டி ரத்து Poll_c10இந்தியா - இலங்கை 5 ஆவது போட்டி ரத்து Poll_m10இந்தியா - இலங்கை 5 ஆவது போட்டி ரத்து Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
இந்தியா - இலங்கை 5 ஆவது போட்டி ரத்து Poll_c10இந்தியா - இலங்கை 5 ஆவது போட்டி ரத்து Poll_m10இந்தியா - இலங்கை 5 ஆவது போட்டி ரத்து Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
இந்தியா - இலங்கை 5 ஆவது போட்டி ரத்து Poll_c10இந்தியா - இலங்கை 5 ஆவது போட்டி ரத்து Poll_m10இந்தியா - இலங்கை 5 ஆவது போட்டி ரத்து Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
இந்தியா - இலங்கை 5 ஆவது போட்டி ரத்து Poll_c10இந்தியா - இலங்கை 5 ஆவது போட்டி ரத்து Poll_m10இந்தியா - இலங்கை 5 ஆவது போட்டி ரத்து Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா - இலங்கை 5 ஆவது போட்டி ரத்து Poll_c10இந்தியா - இலங்கை 5 ஆவது போட்டி ரத்து Poll_m10இந்தியா - இலங்கை 5 ஆவது போட்டி ரத்து Poll_c10 
48 Posts - 51%
heezulia
இந்தியா - இலங்கை 5 ஆவது போட்டி ரத்து Poll_c10இந்தியா - இலங்கை 5 ஆவது போட்டி ரத்து Poll_m10இந்தியா - இலங்கை 5 ஆவது போட்டி ரத்து Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
இந்தியா - இலங்கை 5 ஆவது போட்டி ரத்து Poll_c10இந்தியா - இலங்கை 5 ஆவது போட்டி ரத்து Poll_m10இந்தியா - இலங்கை 5 ஆவது போட்டி ரத்து Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
இந்தியா - இலங்கை 5 ஆவது போட்டி ரத்து Poll_c10இந்தியா - இலங்கை 5 ஆவது போட்டி ரத்து Poll_m10இந்தியா - இலங்கை 5 ஆவது போட்டி ரத்து Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
இந்தியா - இலங்கை 5 ஆவது போட்டி ரத்து Poll_c10இந்தியா - இலங்கை 5 ஆவது போட்டி ரத்து Poll_m10இந்தியா - இலங்கை 5 ஆவது போட்டி ரத்து Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா - இலங்கை 5 ஆவது போட்டி ரத்து


   
   
கவிக்காதலன்
கவிக்காதலன்
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 20/12/2009
http://www.anishj.co.cc

Postகவிக்காதலன் Sun Dec 27, 2009 5:52 pm

இந்தியா - இலங்கை இடையேயான 5வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி, டெல்லியில் இன்று காலை தொடங்கிய நிலையில், ஆடுகளம் அபாயகரமாக மாறியதால் ஆட்டம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.

இந்தியா இலங்கை இடையிலான டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டிகள் முடிவடைந்து ஒரு நாள் போட்டித் தொடர் நடைபெற்று வந்த நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற 4 ஆவது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்தியா, தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையேயான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் இன்று காலை தொடங்கியது.

டாஸ் வென்ற இந்தியா, பந்து வீச்சை தேர்வு செய்வதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இலங்கை வீரர்கள் பேட்டிங்கில் இறங்கினர்.


ஆட்டம் தொடங்கிய நிலையில், முதல் பந்திலேயே இலங்கை வீரர் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில், இலங்கை அணி 23.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 83 ரன் எடுத்திருந்தபோது மோசமான ஆடுகளம் (பிட்ச்) காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.

முதல் பந்திலிருந்தே மிகவும் அபாயகரமான முறையில் பந்துகள் போகத் தொடங்கின. பிட்ச்சில் பட்ட பந்துகள் எல்லாம் தாறுமாறாக திரும்பியதால் வீரர்கள் பேட்டிங் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு பந்து திலகரத்னே தில்ஷானின் தோள்பட்டையில்பட்டு காயப்படுத்தியது.


இந்நிலையில், 23.4 ஓவர் வரை போட்டி தடுமாற்றாமாக போய்க்கொண்டிருந்தபோது இலங்கை வீரர் திலன் கண்டம்பி, இந்திய கேப்டனிடம் ஆடுகளம் குறித்து விவாதித்தார்.

பின்னர் நடுவர்களிடமும் ஆட முடியாத நிலை இருப்பதாக திலன் கண்டம்பி புகார் செய்தார்.இதை நடுவர்கள் ஏற்றுக் கொண்டதையடுத்து வீரர்களை பெவிலியன் திரும்புமாறு கேப்டன் சங்கக்காரா உத்தரவிட்டார். போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

நடுவர்களும் போட்டியை ரத்து செய்வதாக அறிவித்ததைத் தொடர்ந்து, ஆட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், மோசமான ஆடுகளம் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டதற்கு, டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்கம் மன்னிப்பு கோரியுள்ளது.

ரசிகர்களுக்கும், மற்றவர்களுக்கும் இதனால் ஏற்பட்ட சிரமங்களுக்காக அவர்களிடம் தாங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்று மறுபடியும் நிகழாதவாறு பார்த்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் ரசிகர்களிடம் வசூலிக்கப்பட்ட டிக்கெட் கட்டணம் அனைத்தும் திருப்பி வழங்கப்படும் என்றும் அது கூறியுள்ளது.


போட்டி ரத்து செய்யப்பட்டதால் டிக்கெட் வாங்கி போட்டியைக் காண வந்த ரசிகர்கள் ஆத்திரமடைந்து ரகளையில் ஈடுபட்டனர்.

மைதானத்தில் இருந்த நாற்காலிகளை வீசி உடைத்தனர்.பாட்டில்களும் வீசப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பும் ,பதற்றமும் ஏற்பட்டது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 27, 2009 6:02 pm

இந்தியக் கிரிக்கெட் வாரியத்தில் பணம் இல்லையாம், எனவேதான் மைதானத்தை பராமரிக்க இயலவில்லை!



இந்தியா - இலங்கை 5 ஆவது போட்டி ரத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக