புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 "எனக்கு மைல்டாக ஒரு ஹார்ட் அட்டாக் வேண்டும்...!! I_vote_lcap "எனக்கு மைல்டாக ஒரு ஹார்ட் அட்டாக் வேண்டும்...!! I_voting_bar "எனக்கு மைல்டாக ஒரு ஹார்ட் அட்டாக் வேண்டும்...!! I_vote_rcap 
25 Posts - 69%
heezulia
 "எனக்கு மைல்டாக ஒரு ஹார்ட் அட்டாக் வேண்டும்...!! I_vote_lcap "எனக்கு மைல்டாக ஒரு ஹார்ட் அட்டாக் வேண்டும்...!! I_voting_bar "எனக்கு மைல்டாக ஒரு ஹார்ட் அட்டாக் வேண்டும்...!! I_vote_rcap 
10 Posts - 28%
mohamed nizamudeen
 "எனக்கு மைல்டாக ஒரு ஹார்ட் அட்டாக் வேண்டும்...!! I_vote_lcap "எனக்கு மைல்டாக ஒரு ஹார்ட் அட்டாக் வேண்டும்...!! I_voting_bar "எனக்கு மைல்டாக ஒரு ஹார்ட் அட்டாக் வேண்டும்...!! I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 "எனக்கு மைல்டாக ஒரு ஹார்ட் அட்டாக் வேண்டும்...!! I_vote_lcap "எனக்கு மைல்டாக ஒரு ஹார்ட் அட்டாக் வேண்டும்...!! I_voting_bar "எனக்கு மைல்டாக ஒரு ஹார்ட் அட்டாக் வேண்டும்...!! I_vote_rcap 
361 Posts - 78%
heezulia
 "எனக்கு மைல்டாக ஒரு ஹார்ட் அட்டாக் வேண்டும்...!! I_vote_lcap "எனக்கு மைல்டாக ஒரு ஹார்ட் அட்டாக் வேண்டும்...!! I_voting_bar "எனக்கு மைல்டாக ஒரு ஹார்ட் அட்டாக் வேண்டும்...!! I_vote_rcap 
56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
 "எனக்கு மைல்டாக ஒரு ஹார்ட் அட்டாக் வேண்டும்...!! I_vote_lcap "எனக்கு மைல்டாக ஒரு ஹார்ட் அட்டாக் வேண்டும்...!! I_voting_bar "எனக்கு மைல்டாக ஒரு ஹார்ட் அட்டாக் வேண்டும்...!! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
 "எனக்கு மைல்டாக ஒரு ஹார்ட் அட்டாக் வேண்டும்...!! I_vote_lcap "எனக்கு மைல்டாக ஒரு ஹார்ட் அட்டாக் வேண்டும்...!! I_voting_bar "எனக்கு மைல்டாக ஒரு ஹார்ட் அட்டாக் வேண்டும்...!! I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
 "எனக்கு மைல்டாக ஒரு ஹார்ட் அட்டாக் வேண்டும்...!! I_vote_lcap "எனக்கு மைல்டாக ஒரு ஹார்ட் அட்டாக் வேண்டும்...!! I_voting_bar "எனக்கு மைல்டாக ஒரு ஹார்ட் அட்டாக் வேண்டும்...!! I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
 "எனக்கு மைல்டாக ஒரு ஹார்ட் அட்டாக் வேண்டும்...!! I_vote_lcap "எனக்கு மைல்டாக ஒரு ஹார்ட் அட்டாக் வேண்டும்...!! I_voting_bar "எனக்கு மைல்டாக ஒரு ஹார்ட் அட்டாக் வேண்டும்...!! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 "எனக்கு மைல்டாக ஒரு ஹார்ட் அட்டாக் வேண்டும்...!! I_vote_lcap "எனக்கு மைல்டாக ஒரு ஹார்ட் அட்டாக் வேண்டும்...!! I_voting_bar "எனக்கு மைல்டாக ஒரு ஹார்ட் அட்டாக் வேண்டும்...!! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
 "எனக்கு மைல்டாக ஒரு ஹார்ட் அட்டாக் வேண்டும்...!! I_vote_lcap "எனக்கு மைல்டாக ஒரு ஹார்ட் அட்டாக் வேண்டும்...!! I_voting_bar "எனக்கு மைல்டாக ஒரு ஹார்ட் அட்டாக் வேண்டும்...!! I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 "எனக்கு மைல்டாக ஒரு ஹார்ட் அட்டாக் வேண்டும்...!! I_vote_lcap "எனக்கு மைல்டாக ஒரு ஹார்ட் அட்டாக் வேண்டும்...!! I_voting_bar "எனக்கு மைல்டாக ஒரு ஹார்ட் அட்டாக் வேண்டும்...!! I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"எனக்கு மைல்டாக ஒரு ஹார்ட் அட்டாக் வேண்டும்...!!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 05, 2019 1:37 pm

#ஜஸ்ட்_சிரிக்க

தனது மாமியாரால் மிகவும் கொடுமைக்குள்ளான ஒரு இளம்பெண் அழுது புரண்டு தன் கஷ்டம் எல்லாம் தீர்த்திட வேண்டி சிவனை நோக்கி விரதமிருந்து தவமாய் தவம் கிடந்து மெய் வருத்தி நாள்தோறும் பூஜை செய்தாள்.

அவளது தவத்தால் மனம் இரங்கிய சிவபெருமான் ஒரு நாள் அவன் முன் தோன்றி "மகளே உனது மனவலிமையை மெச்சி மகிழ்ந்தேன்! ஏதாவது ஒரு வரம் கேட்டு பெற்றுக்கொள் என்றார்.

"அப்பனே...எனக்கு ஒரு வரம் போதாது மூன்று வரம் வேண்டும்"
என்று பெண் கெஞ்சினாள்

பெண் புத்தி பின் புத்தி !
உள்ளுக்குள் நகைத்தார் சிவபெருமான்
"சரி குழந்தாய் !

ஒரு கண்டிஷனுடன் உனக்கு மூன்று வரங்கள் அளிக்கப்படும்.
கண்டிஷனை ஏற்றுக் கொள்கிறாயா"என்று கேட்டார்.

அவளோ அழகாய் சம்மதித்தாள்.
பகவான் கண்டிஷனை கூறினார்

"இதோ பார் மகளே நீ எது கேட்டாலும் கிடைக்கும்! ஆனால் உனக்கு கிடைப்பதுபோல் உன் மாமியாருக்கு பத்து மடங்கு அதிகமாக கிடைத்துவிடும் ....!
என்ன சொல்கிறாய்?"

மிக்க மகிழ்ச்சியுடன் முகம்குளிர சம்மதித்தாள் மருமகள்

விதி யாரை விட்டது என்று எண்ணியபடி அவள் கேட்கும் வரத்தை கொடுக்க தயாரானார் சிவபெருமான்

முதல் வரம்.

"எனக்கு 100 கோடி ரூபாய் வேண்டும்"

மாமியாருக்கு ஆயிரம் கோடி கிடைத்தது!

இரண்டாவது வரம்

"இந்திய கண்டத்திலேயே மிக அழகிய பெண்ணாக நான் மாறவேண்டும்"

உலகிலேயே அதீத அழகான பெண்ணாக மாமியார் மாறினார்!

மூன்றாவது .

"எனக்கு மைல்டாக ஒரு ஹார்ட் அட்டாக் வேண்டும்"

மாமியார் இதயம் வெடித்து 💔💔💔💔

சிவபெருமான் மூர்ச்சையானார்.

யாருகிட்ட.....😄😄😄😄😄

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 05, 2019 2:21 pm

 "எனக்கு மைல்டாக ஒரு ஹார்ட் அட்டாக் வேண்டும்...!! 1571444738
சிவபெருமானுக்கு மூர்ச்சை யார் தெரிவித்தார்கள்?அந்த அழகான பெண்ணா?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 05, 2019 4:45 pm

பெண்கள் எல்லோரும் இப்பிடிதானா?
மனைவிக்கும் ஓர்படிகளுக்கும், நாத்தனார்களுக்கும் மாமியாருக்கும்
எப்போதும் வருகின்ற தகராறுகள் ஏன் மாப்பிள்ளை /மாமனார் /மைத்துனர்கள் /சகலைகளிடம் வருவதில்லை.
பெண் ஒரு கோணத்தில் தெய்வமாகவும்
மற்றொரு கோணத்தில் வில்லியாகவும் மாறுகிறார்கள்.
நினைவு தெரிந்த வரையில் இப்பிடித்தான் நடக்கிறது.
மாற்றமே இல்லை.

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக