புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பிரதோஷம் அன்று சிவன் கோவிலில் வலம் வரும் முறை Poll_c10 பிரதோஷம் அன்று சிவன் கோவிலில் வலம் வரும் முறை Poll_m10 பிரதோஷம் அன்று சிவன் கோவிலில் வலம் வரும் முறை Poll_c10 
65 Posts - 63%
heezulia
 பிரதோஷம் அன்று சிவன் கோவிலில் வலம் வரும் முறை Poll_c10 பிரதோஷம் அன்று சிவன் கோவிலில் வலம் வரும் முறை Poll_m10 பிரதோஷம் அன்று சிவன் கோவிலில் வலம் வரும் முறை Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
 பிரதோஷம் அன்று சிவன் கோவிலில் வலம் வரும் முறை Poll_c10 பிரதோஷம் அன்று சிவன் கோவிலில் வலம் வரும் முறை Poll_m10 பிரதோஷம் அன்று சிவன் கோவிலில் வலம் வரும் முறை Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
 பிரதோஷம் அன்று சிவன் கோவிலில் வலம் வரும் முறை Poll_c10 பிரதோஷம் அன்று சிவன் கோவிலில் வலம் வரும் முறை Poll_m10 பிரதோஷம் அன்று சிவன் கோவிலில் வலம் வரும் முறை Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
 பிரதோஷம் அன்று சிவன் கோவிலில் வலம் வரும் முறை Poll_c10 பிரதோஷம் அன்று சிவன் கோவிலில் வலம் வரும் முறை Poll_m10 பிரதோஷம் அன்று சிவன் கோவிலில் வலம் வரும் முறை Poll_c10 
1 Post - 1%
viyasan
 பிரதோஷம் அன்று சிவன் கோவிலில் வலம் வரும் முறை Poll_c10 பிரதோஷம் அன்று சிவன் கோவிலில் வலம் வரும் முறை Poll_m10 பிரதோஷம் அன்று சிவன் கோவிலில் வலம் வரும் முறை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பிரதோஷம் அன்று சிவன் கோவிலில் வலம் வரும் முறை Poll_c10 பிரதோஷம் அன்று சிவன் கோவிலில் வலம் வரும் முறை Poll_m10 பிரதோஷம் அன்று சிவன் கோவிலில் வலம் வரும் முறை Poll_c10 
257 Posts - 44%
heezulia
 பிரதோஷம் அன்று சிவன் கோவிலில் வலம் வரும் முறை Poll_c10 பிரதோஷம் அன்று சிவன் கோவிலில் வலம் வரும் முறை Poll_m10 பிரதோஷம் அன்று சிவன் கோவிலில் வலம் வரும் முறை Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
 பிரதோஷம் அன்று சிவன் கோவிலில் வலம் வரும் முறை Poll_c10 பிரதோஷம் அன்று சிவன் கோவிலில் வலம் வரும் முறை Poll_m10 பிரதோஷம் அன்று சிவன் கோவிலில் வலம் வரும் முறை Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
 பிரதோஷம் அன்று சிவன் கோவிலில் வலம் வரும் முறை Poll_c10 பிரதோஷம் அன்று சிவன் கோவிலில் வலம் வரும் முறை Poll_m10 பிரதோஷம் அன்று சிவன் கோவிலில் வலம் வரும் முறை Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
 பிரதோஷம் அன்று சிவன் கோவிலில் வலம் வரும் முறை Poll_c10 பிரதோஷம் அன்று சிவன் கோவிலில் வலம் வரும் முறை Poll_m10 பிரதோஷம் அன்று சிவன் கோவிலில் வலம் வரும் முறை Poll_c10 
17 Posts - 3%
prajai
 பிரதோஷம் அன்று சிவன் கோவிலில் வலம் வரும் முறை Poll_c10 பிரதோஷம் அன்று சிவன் கோவிலில் வலம் வரும் முறை Poll_m10 பிரதோஷம் அன்று சிவன் கோவிலில் வலம் வரும் முறை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 பிரதோஷம் அன்று சிவன் கோவிலில் வலம் வரும் முறை Poll_c10 பிரதோஷம் அன்று சிவன் கோவிலில் வலம் வரும் முறை Poll_m10 பிரதோஷம் அன்று சிவன் கோவிலில் வலம் வரும் முறை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
 பிரதோஷம் அன்று சிவன் கோவிலில் வலம் வரும் முறை Poll_c10 பிரதோஷம் அன்று சிவன் கோவிலில் வலம் வரும் முறை Poll_m10 பிரதோஷம் அன்று சிவன் கோவிலில் வலம் வரும் முறை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
 பிரதோஷம் அன்று சிவன் கோவிலில் வலம் வரும் முறை Poll_c10 பிரதோஷம் அன்று சிவன் கோவிலில் வலம் வரும் முறை Poll_m10 பிரதோஷம் அன்று சிவன் கோவிலில் வலம் வரும் முறை Poll_c10 
7 Posts - 1%
mruthun
 பிரதோஷம் அன்று சிவன் கோவிலில் வலம் வரும் முறை Poll_c10 பிரதோஷம் அன்று சிவன் கோவிலில் வலம் வரும் முறை Poll_m10 பிரதோஷம் அன்று சிவன் கோவிலில் வலம் வரும் முறை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதோஷம் அன்று சிவன் கோவிலில் வலம் வரும் முறை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 04, 2019 11:11 pm

பிரதோஷம் அன்று சிவன் கோவில்களில் எந்தெந்த
தெய்ங்களை எப்படி வலம் வந்து வணங்கி பலன் பெற
வேண்டும் என்பதை பார்க்கலாம்.

மாதந்தோறும் இரண்டு முறை பிரதோஷம் வருகிறது.
--
 பிரதோஷம் அன்று சிவன் கோவிலில் வலம் வரும் முறை 201606101318593764_prathosam-shiva-temple-worship-method_SECVPF
சிவன் கோவில்களில் சிவபெருமானுக்கு எதிரே நந்தி
பகவானின் பெரிய திருவுருவம் கம்பீரமாக உள்ளது.
பிரதோஷ காலங்களில் வழிபடும் பக்தர்கள் நந்தியை
வழிபட்டு விரதமிருந்து மாலை பூஜை முடித்த பின்
உணவு அருந்துகின்றனர்.

தியோத திதியில் மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி
வரை உள்ள காலம் பிரதோஷ காலம் ஆகும்.

சிவபெருமான் நஞ்சுண்டு உலகத்தை காத்த அந்த நேரத்தை
'பிரதோஷ காலம் என கூறுகிறோம். அக்காலத்தில் நந்தி
பகவானையும், சிவபெருமானையும் தரிசனம் செய்தால்
சர்வ பாவமும் விலகும் என்றும், மகப்பேறு உண்டாகும்
என்றும் நம்பப்படுகிறது.

பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வணங்கும் முறையை
பற்றி கடண்பவன புராணம் தெரிவிப்பது யாதென்றால்,
நந்தியை தரிசனம் செய்து அங்கு நின்று இடப்புறமாக சென்று
சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்து சென்ற வழியே திருப்பி
வரவேண்டும்.

நந்தியை மீண்டும் தரிசனம் செய்து அங்கு நின்று வலமாக
சென்று கோமுகி எனப்படும் சிவபெருனின் அபிஷேக நீர்
வரும் துவார வழியே தரிசனம் செய்து சென்ற வழியே திரும்பி
வரவேண்டும்.

நந்தியை மீண்டும் தரிசனம் செய்து அங்கு நின்று இடப்புறமாக
சென்று சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்து சென்ற வழியே
திரும்பி வந்து நந்தியை தரிசனம் செய்து வலமாக வரவேண்டும்.

திரும்பவும் கோமுகியை தரிசனம் செய்து மீண்டும் வந்த வழியே
திரும்பி வந்து நந்தியை தரிசனம் செய்து இடப்புறமாக சென்று
சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்து திரும்பி வரவேண்டும்.

நந்தியை தரிசனம் செய்த பின்னரே சிவபெருமானை தரிசனம்
செய்ய வேண்டும். இப்படி பரிதட்சணம் செய்து வழிபடுவது
'சோமசூத்திர பிரதட்சணம் என்று கூறப்படுகிறது. சோமசூத்திர
பிரதட்சணம் செய்த பின்னர் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு
'ஆத்ம பிரதட்சணம் செய்ய வேண்டும்.

இதனால் செய்த பாவங்கள் விலகி நற்பலன்கள் கோடி கிட்டும்.
-
---------------------------------
மாலைமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக