>
#mpage-body-modern .forum-header-background {
display: none;
}
>
5>
by T.N.Balasubramanian Today at 5:35 pm
» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by krishnaamma Today at 3:06 pm
» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by krishnaamma Today at 3:05 pm
» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !
by krishnaamma Today at 3:02 pm
» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை
by krishnaamma Today at 2:56 pm
» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
by krishnaamma Today at 2:54 pm
» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by krishnaamma Today at 2:51 pm
» ஆவி- ஒரு பக்க கதை
by krishnaamma Today at 2:49 pm
» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..
by T.N.Balasubramanian Today at 2:29 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:26 pm
» தந்திரம் – ஒரு பக்க கதை
by krishnaamma Today at 2:20 pm
» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை
by krishnaamma Today at 2:17 pm
» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
by krishnaamma Today at 12:15 pm
» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by krishnaamma Today at 11:41 am
» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by ayyasamy ram Today at 8:52 am
» அடக்கமுடன் இரு!
by ayyasamy ram Today at 8:51 am
» ஆத்ம திருப்தி - கவிதை
by ayyasamy ram Today at 8:50 am
» சிதறியமனம் வலிமை பெற்றது!
by ayyasamy ram Today at 8:45 am
» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்
by velang Today at 8:44 am
» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by சக்தி18 Today at 12:20 am
» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Yesterday at 9:08 pm
» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Yesterday at 9:03 pm
» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 6:47 pm
» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by ayyasamy ram Yesterday at 6:46 pm
» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 6:38 pm
» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by sncivil57 Yesterday at 5:25 pm
» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by krishnaamma Yesterday at 12:59 pm
» ட்விட்டரில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Guest Yesterday at 10:01 am
» இளமை தான் உனது மூலதனம்!
by ayyasamy ram Yesterday at 7:03 am
» ஆத்ம திருப்தி – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:32 am
» நம்மால கிழிக்க முடிஞ்சது …!
by ayyasamy ram Yesterday at 6:28 am
» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by ayyasamy ram Yesterday at 6:28 am
» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by ayyasamy ram Yesterday at 6:26 am
» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்
by ayyasamy ram Yesterday at 6:20 am
» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை
by ayyasamy ram Yesterday at 6:12 am
» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Yesterday at 6:06 am
» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:40 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:34 pm
» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்?
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:28 pm
» இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 4:44 pm
» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:59 pm
» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:53 pm
» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:51 am
» ரசித்த பாடல்
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:50 am
» அருணாச்சலில் சீனா ஆக்கிரமிப்பு: செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:37 am
» ஒரு ஜட்ஜ் பட்டம் கிடைச்சிருந்தா !
by ayyasamy ram Tue Jan 19, 2021 6:29 am
» உன் காதலன் சந்தேகப்பேர்வழியா?
by ayyasamy ram Tue Jan 19, 2021 6:28 am
5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!by T.N.Balasubramanian Today at 5:35 pm

Admins Online
இது என்ன நியாயம்?
இது என்ன நியாயம்?

இந்தியாவில் பல மாநிலங்களிலும் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ள நிலையில்,மறுசுழற்சி செய்ய முடியாமல் இருக்கும் நிலையில் ........................இந்தியா குப்பைக் கிடங்கா?
சக்தி18- வி.ஐ.பி
- பதிவுகள் : 2547
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 768
Re: இது என்ன நியாயம்?
புதுடெல்லி
பாகிஸ்தான், வங்கதேசம் உட்பட 25 வெளிநாடுகளில்
இருந்து இந்திய நிறுவனங்கள் சத்தம் இல்லாமல்
பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்யும் அதிர்ச்சி
தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது.
‘பண்டிட் தீன்தயாள் உபாத் யாய ஸ்மிருதி மஞ்ச்’
(பிடியுஎஸ்எம்) அரசு சாரா தொண்டு நிறுவனம், சுற்றுச்சூழல்
பாதுகாப்பு தொடர்பான சமூக சேவைகளை செய்து வருகிறது.
இந்நிறுவனம் பிளாஸ்டிக் கழிவுகள் குறித்து கடந்த 2018-ம்
ஆண்டு ஏப்ரல் முதல் கடந்த 2019 பிப்ரவரி மாதம் வரை ஆய்வு
நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
பாகிஸ்தான், வங்கதேசம் மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா,
அமெரிக்கா உட்பட 25 நாடுகளில் இருந்து, பிளாஸ்டிக் கழிவுகளை
இந்திய நிறுவனங் களும் மறுசுழற்சியில் ஈடுபடும் நிறுவனங்களும்
சத்தமில்லாமல் இறக்குமதி செய்து வருகின்றன.
அந்த நாடுகளில் இருந்து ஒரு லட்சத்து 21 ஆயிரம் டன்னுக்கு
அதிகமான பிளாஸ்டிக் கழிவுகளை நிறுவனங்கள் இறக்குமதி
செய்துள்ளன.
அதில், 55 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள், பாகிஸ்தான்
மற்றும் வங்கதேசத்தில் இருந்து மட்டுமே இறக்குமதி செய்யப்
பட்டுள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படும்
அபாயம் உள்ளது.
டெல்லியில் மட்டும் 19 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதி
செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் மறுசுழற்சி செய்து வரும்
நிறுவனங்கள், உள்ளூரில் பிளாஸ்டிக் கழிவுகளை வாங்குவதற்கு
ஆகும் செலவை விட, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும்
பிளாஸ்டிக் கழிவுகளின் விலை குறைவு.
அதனால், இதுபோல் சத்தமில்லாமல் பிளாஸ்டிக் கழிவுகளை
இறக்குமதி செய்கின்றன. இதனால் பிளாஸ்டிக் மாசுப்பாட்டை
தவிர்க்க எடுத்து வரும் முயற்சிகள், நடவடிக்கைகள் பெரிதும்
பாதிக்கப்படும்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை தடுக்கா விட்டால்,
உள்ளூரில் உருவாகும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக் கும்படி
இந்திய நிறுவனங்களை எப்படி ஊக்குவிக்க முடியும்?
இவ்வாறு அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது. - பிடிஐ
-
-----------------------------
இந்து தமிழ் திசை

இந்தக் கழிவுகளில் PET பாட்டில்கள், மற்றும் தூளாக்கப்பட்ட
பிளாஸ்டிக் துண்டுகள் போன்றவை இதில் அடங்கும். இப்படி
இறக்குமதி செய்யப்படும் கழிவுகள் மறுசுழற்சியின் போது
சிறு சிறு உருண்டைகளாக மாற்றப்படுகின்றன.
பின்னர் அவை மற்ற பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி
செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த
பிளாஸ்டிக், மறுசுழற்சி செய்வதற்கு முழுமையாக ஏற்றது
இல்லை என்பதால் அதிலும் பாதிப்பு இருக்கிறது.
இது எரிக்கப்படும் போது தீங்கு விளைவிக்கக்கூடிய
வாயுக்களும், ரசாயனங்களும் வளிமண்டலத்தில்
கலக்கின்றன. மேலும் கழிவுகளை நிலத்தில் புதைப்பதால்
மண் மற்றும் நீர் ஆதாரங்களில் பாதிப்பையும்
ஏற்படுத்துகின்றன.
சீனா இதனால் ஏற்படும் பாதிப்பை உணர்ந்ததால் பிளாஸ்டிக்
கழிவுகளை இறக்குமதி செய்வதற்கு கடுமையான விதிகளை
அமல்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் இந்தியா அதற்கு மாறாகக் கழிவுகளை
இறக்குமதி செய்து குவிக்கிறது.
-
விகடன் - {கட்டுரையிலிருந்து ஒரு பகுதி}

அடப்பாவிகளா....நாட்டை சுடுகாடாக மாற்றிவிடுவார்கள் போல் இருக்கிறதே? !..........

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
Re: இது என்ன நியாயம்?
எதை நோக்கி போகிரோம்னு தெரியல
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3175
இணைந்தது : 21/05/2012
மதிப்பீடுகள் : 745
Re: இது என்ன நியாயம்?
மேற்கோள் செய்த பதிவு: 1307092@mbalasaravanan wrote:எதை நோக்கி போகிரோம்னு தெரியல
ம்ம்... ஆமாம் சரவணன்.............சில சமயங்களில் மிகவும் பயமாய் இருக்கிறது நம் குழந்தைகளை நினைத்து...........

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|