புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Today at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_m10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10 
96 Posts - 49%
heezulia
திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_m10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_m10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_m10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_m10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10 
7 Posts - 4%
prajai
திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_m10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_m10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10 
2 Posts - 1%
Barushree
திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_m10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_m10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_m10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_m10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10 
223 Posts - 52%
heezulia
திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_m10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_m10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_m10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_m10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10 
16 Posts - 4%
prajai
திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_m10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_m10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பதி லட்டின் வயது ----304

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82532
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 03, 2019 7:28 am

திருப்பதி லட்டின் வயது ----304 Tamil_News_large_2334991
-
திருப்பதி லட்டின் வயது ----304 Gallerye_003657490_2334991
-
திருப்பதி:
திருமலை ஏழுமலையானுக்கு, பிரசாதமாக படைக்கப்படும்,
லட்டின் வயது, 302 வருடங்கள் என, தேவஸ்தானம்
தெரிவித்துள்ளது.

திருமலை ஏழுமலையானுக்கு, விசேஷ பிரசாதமாக
படைக்கப்படுவது லட்டு. இந்த லட்டு, கடலை மாவு, சர்க்கரை,
நெய், ஏலக்காய், பச்சை கற்பூரம், பாதாம், முந்திரி, கல்கண்டு,
உலர் திராட்சை, குங்குமப்பூ ஆகியவைகளை, குறிப்பிட்ட
அளவில், அதற்கென உள்ள முறைப்படி சேர்த்து தயாரிக்கப்
படுகிறது.

திருமலையில், தினசரி, 2 லட்சம் முதல், 3 லட்சம்
எண்ணிக்கையில் லட்டு பிரசாதங்கள் தயாரிக்கப்படுகிறது.

உற்சவ நாட்களில், 5 லட்சம் லட்டுகள் வரை, சேமிப்பில்
வைக்கப்படும். இந்த லட்டு நிவேதனம், ஏழுமலையானுக்கு,
1715ம் ஆண்டு, ஆக., 2ல், துவக்கப்பட்டது. இந்நிலையில்,
லட்டு பிரசாதத்திற்கு, இன்று(ஆக.,3), 302 வயதாகிறது.

கடந்த, 2009ல், திருமலை லட்டு பிரசாதத்திற்கு, புவிசார்
குறியீடும் வழங்கப்பட்டது. லட்டு பிரசாத விற்பனை மூலம்,
தேவஸ்தானத்திற்கு, மாதம், 1 கோடி ரூபாய் வருமானம்
கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

லட்டு படைத்ததற்கு முன், திருமலை ஏழுமலையானுக்கு,
வடை முக்கிய பிரசாதமாக படைக்கப்பட்டு வந்தது.
-
---------------------------
தினமலர்

avatar
Guest
Guest

PostGuest Sat Aug 03, 2019 12:28 pm

திருப்பதி லட்டின் வயது ----304 1571444738
லட்டை முதலில் சாப்பிட்டவர் யார்?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 03, 2019 6:30 pm

2 ஆகஸ்ட் 1715 ம் ஆண்டு முதல் லட்டு பிரசாதம் ஆரம்பம் என்றால்
304 ஆண்டுகளாகிவிட்டது என்பதே சரியான கணக்கு.

302 வருடங்கள் என்பது இரெண்டாண்டுகளுக்கு முன் வந்த செய்தி.

கூகிள் செய்தி பின்வருமாறு.

304வது பிறந்தநாளை கொண்டாடும் திருப்பதி லட்டு
Aug 03, 2019 08:58 AM 46
font size  
304வது பிறந்தநாளை கொண்டாடும் திருப்பதி லட்டு
   
பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் புகழ்பெற்ற லட்டு பிரசாதம் முதன்முதலாக வழங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை 302 ஆண்டுகள் ஆகியுள்ளது.

திருப்பதி கோயிலின் விசேஷ பிரசாதமாக வழங்கப்படுவது லட்டு. கடலை மாவு, சர்க்கரை, நெய், ஏலக்காய், பச்சை கற்பூரம், பாதாம், முந்திரி, கல்கண்டு, உலர் திராட்சை, குங்குமப்பூ ஆகியவைகளை குறிப்பிட்ட அளவில் அதற்கென உள்ள முறைப்படி சேர்த்து திருப்பதி லட்டு தயாரிக்கப்படுகிறது.

திருமலையில் தினசரி 2 லட்சம் முதல் 3 லட்சம் எண்ணிக்கையில் லட்டுகள் பிரசாதமாக தயாரிக்கப்படுகிறது. உற்சவ நாட்களில் 5 லட்சம் லட்டுகள் வரை சேமிப்பில் வைக்கப்படும். ஏழுமலையானுக்கு லட்டு நைவேத்தியம் படைப்பது, கடந்த 1715ம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி துவக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, இந்த லட்டு பிரசாதத்திற்கு தற்போது 304 வயதாகிறது.

லட்டு பிரசாத விற்பனை மூலம், தேவஸ்தானத்திற்கு மாதம் 1 கோடி ரூபாய் வருமானம் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த 2009ல் திருப்பதி லட்டு பிரசாதத்திற்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டது. லட்டு படைத்ததற்கு முன்பு, திருப்பதி ஏழுமலையானுக்கு வடை முக்கிய பிரசாதமாக படைக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி கூகிள் /நியூஸ் J

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 03, 2019 6:31 pm

சக்தி18 wrote:திருப்பதி லட்டின் வயது ----304 1571444738
லட்டை முதலில் சாப்பிட்டவர் யார்?
மேற்கோள் செய்த பதிவு: 1301641

நிச்சயமாக நாம் இருவரும் இல்லை.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 03, 2019 6:50 pm

வாட்சப் இருக்கும் வரைக்கும் இது மாதிரி செய்திகள் மாற்றமில்லாமல் இன்னும் பத்து ஆண்டுகளுக்கு வரும். forward பண்ணுபவர்களும் இதை கவனிக்க மாட்டார்கள்.
தலைப்பை 302 இலிருந்து 304 க்கு மாற்றப்படுகிறது.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 04, 2019 12:35 pm

நம் வீட்டில் செய்தாலும் , கடையில் வாங்கினாலும் திருப்பதி லட்டு போல சுவை வருவதில்லையே ஏன் ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 04, 2019 12:41 pm

M.Jagadeesan wrote:நம் வீட்டில் செய்தாலும் , கடையில் வாங்கினாலும் திருப்பதி லட்டு போல சுவை வருவதில்லையே ஏன் ?
மேற்கோள் செய்த பதிவு: 1301691

ஆம் வருவதில்லைதான்.
ஒரு வேளை கலப்படமில்லா பொருட்களாக இருக்குமோ? பொருட்களின் விகிதாசாரம் செய்முறை பக்குவம் முதலியவையும் ஒரு காரணமோ?
தெய்வீகம் கலந்துள்ளதோ?
அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக